TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Go down

விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு Empty விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Post by மாலதி Tue Mar 25, 2014 6:21 am

விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு. sad news

விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 1836925_10153991824385637_1682628225_o
சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை என மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நாங்கள் எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மலேசியன் எயர்லைன்ஸ் இன்று திங்கட்கிழமை இரவு மலேசிய நேரப்படி 9.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களை இன்று மலேசிய நேரப்படி இரவு 10 மணிக்கு சந்தித்த மலேசியப் பிரதமர் கிடைக்கப்பெறுகின்ற புதிய தகவல்களின் படி மேற்படி விமானம் இந்துமா சமுத்திரத்தின் தென்பகுதியில் காணமல் போயுள்ளது என்பதை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

விமானத்துடன் தொடர்பை மேற்கொண்டு வந்த இங்கிலாந்து இம்மாசெற் செய்மதி நிறுவனத்தின் ஆய்வின் படி இந்த விமானம் கடைசியாக தொடர்பை பேணிய இடத்திற்கு அண்மையிலேயே கடலில் மறைந்துள்ளது. இவ்வாறான துல்லிய செய்மதித் தரவுகள் விசாரணைகளின் போது பயன்படுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

இறந்தவர்களின் உறவினர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசியா செய்துள்ளதாக ஸ்கை நியூஸ் அறிவித்துள்ளது.

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானங்களும் கப்பல்களும் தேடிவரும் நிலையில், இந்த விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கக்கூடிய சில புதிய பொருட்கள் பார்வையில் தென்பட்டுள்ளதாக இன்று காலையில் மலேசியா கூறியுள்ளது.

ஒரு வட்டமான பொருளையும் ஒரு செவ்வகமான பொருளையும் அவுஸ்திரேலிய விமானம் ஒன்று கண்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருட்களை ஆஸ்திரேலியாவின் கடற்படைக் கப்பல் அடுத்த சில மணி நேரங்களில் ஒன்று தண்ணீரில் இருந்து எடுத்து பார்க்க முடியும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறினார்.

மலேசிய விமானத்தின் சேதமா இந்தப் பொருட்கள் என்று இன்னும் தெரியவில்லை என கென்பெர்ராவில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

இந்த காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று குறிப்பிட்டு, அந்த மர்மத்துக்கு விடைகாணும் நெருக்கத்தில் விசாரணையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இன்று இரவு மலேசிய பிரதமர் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை என அறிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய தகவல்:
» "தமிழ்நாட்டுக்கு வந்த இடத்தில், தாயைப் பறி கொடுத்து விட்டனர்: வைகோ "
» அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
» மலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு...
» எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான் கதறல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum