TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது?

2 posters

Go down

நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது? Empty நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது?

Post by sakthy Thu Mar 13, 2014 10:02 pm

நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது?

சமீபத்தில் இந்திய நீர்மூழ்கிக்கப்பல் விபத்து நடந்தது. பொதுவாக மற்றைய நாடுகளில் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகுவார். ஆனால் இந்தியாவில்,அரசின் வற்புறுத்தலால் கப்பற்படை தளபதி விலகினார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லித்தான் ஆக வேண்டும். விபத்து நடந்த இரண்டும் Russian-built nuclear submarine என்பதாகும்.

குழந்தைகள் விளையாடும் காகிதக்கப்பல் நீரில் மிதக்கிறது.இது Buoyancy எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவத்தை archimedes (Archimedes' Principle) தத்துவம் என சொல்லலாம்.இதை அடிப்படையாக வைத்து,கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் வேலை செய்கிறது.முதலில் நாம் எட்டாவது வகுப்பில் படித்த buoyant force  ஐ நினைவில் கொண்டு வரலாம்.

An object that’s less dense than water floats because the water it displaces weighs more than the object does.  
நீங்கள் படித்த,Archimedes principle ,இப்படிச் சொல்கிறது.
A body immersed in a liquid loses weight by an amount equal to the weight of the liquid displaced.
When a body is immersed in a liquid, an upward thrust, equal to the weight of the liquid displaced, acts on it.

அந்த buoyant force  இன்படி வெளியேற்றப்படும் தண்ணீரின் நிறையும் (pressure), கப்பலின் நிறையும் சமமாக அல்லது கப்பலின் நிறை குறைவாக இருந்தால் அந்தக் கப்பல் மிதக்கும்.அதாவது வெளியேற்றப்படும் தண்ணீர் மேலழுத்தத்தை upward force ஐ புவியீர்ப்புக்கு எதிராக உருவாக்கும். இந்த முறையில் கப்பல் மிதக்கிறது. மாறாக அதிக பாரம்,பயணிகள் ஏற்றப்பட்டு எடை அதிகரிக்கும் போது,வெளியேற்றப்படும் நீரின் அளவு குறையும் போது கப்பல் தாழ்கிறது.

ஆனால் நீர்மூழ்கிக் கப்பலில் சிறிது வேறுபட்டு, கப்பலை தண்ணீருக்கு கிழேயும்,மேலேயும் காப்டன் விரும்பிய போது எற்படுத்திக் கொள்ளும் முறை, positive buoyancy -negative buoyancy உருவாக்கப்பட்டுள்ளது.கப்பலின் உள்ளே இருக்கும் விசேடமான தொட்டி-Tank- இந்த வேலையைச் செய்கிறது. கப்பல் மேலே போக,அந்தத் தொட்டியில்(ballast tanks ) காற்றும், கீழே கொண்டு போக காற்றை வெளியேற்றி அந்த இடத்தில் தண்ணீரும் நிரப்பப்படுகின்றன.  அவசர காலத்தில் அங்குள்ளவர்களைக் காப்பாற்ற உயரழுத்த காற்று(high-pressure air) நிரப்பட்டு,வேகமாக கடல் மட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது,காற்று,நல்ல தண்ணீர்,வெப்ப நிலை என்பவையாகும். காற்று உட்புக முடியாத ஒரு அறையில் இருப்பது போன்றது, நீர் மூழ்கிக் கப்பல் உள்ளே இருப்பவர்கள் நிலையாகும். தனியாக சேமிக்கப்பட்டிருக்கும் உயிர்வளி (oxygen) தொட்டியில் இருந்து கணினிக் கட்டுப்பாட்டின் மூலம், குழுவினருக்கு வினியோகிக்கப்படுகிறது. வெளியிடப்படும் கரிவளி (carbon dioxide) நஞ்சாகி உயிராபத்தைக் கொடுக்கும் என்பதால், scrubbers என்ற இயந்திரம் மூலம் soda lime இல் கரைக்கப்படுகிறது. அத்துடன் சுவாசத்தின் போது உருவாகும் நீராவி, உறைந்து விடாதிருக்க dehumidifiers முறை  உதவுகிறது.

காற்றில் உள்ள முக்கியமான வளிகளில்,(Nitrogen (78 percent),Oxygen (21 percent),Argon (0.94 percent),Carbon dioxide (0.04 percent) ) மனிதன்,மிருகங்கள் போன்ற உயிரினங்கள் சுவாசிக்க உயிர்வளியையும்,மரங்கள் உணவைத் தயாரிக்க கரிவளியையும் பாவிக்கின்றன.

நல்ல தண்ணீருக்காக கடற் தண்ணீரை distillation முறையினால் மாற்றப்படுகிறது. தண்ணீரினால் குளிர்தன்மை ஏற்பட்டு குழுவினர் பாதிப்படையாதிருக்க, விசேட சூடேற்றும் முறை பயன்படுத்தப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது? K972aw
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது? Empty Re: நீர்மூழ்கிக் கப்பல் எப்படி செயல்படுகிறது?

Post by ஜனனி Thu Mar 13, 2014 11:17 pm

அருமையான விளக்கம் .நன்றிகள் சக்தி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum