TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்..

Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்.. Empty ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்..

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:05 am

பாதுல்லா, பிப்.25-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்.. 1902745_735750816444413_644564972_n
ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோதவேண்டும். லீக் சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

பாதுல்லாவில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இன்னிங்சை தொடங்கிய இலங்கையின் குசால் பெரெரா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய சங்ககாரா திரிமன்னேவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அபாரமாக ஆடி தனது 84வது அரை சதத்தை பூர்த்தி செய்த சங்ககாரா 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய திரிமன்னே ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 110 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஏஞ்சலா மேத்யூசின் அதிரடி ஆட்டத்தால்(55) இலங்கை அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.

சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானின் சர்ஜீல் கான் 26 ரன்களும் அஹமத் செஷாத் 28 ரன்களிலும், முகமது ஹபீஸ் 18 ரன்களிலும், மசூத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மிஸ்பாவும் உமர் அக்மலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த ஜோடியை லக்மல் பிரித்தார். 74 ரன்கள் குவித்து உமர் அக்மல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அந்த அணியின் சரிவு ஆரம்பமானது.

அப்ரிடி 4 ரன்னிலும், மிஸ்பா 73 ரன்களிலும் அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 34 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தினார். இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: பாகிஸ்தான்-இலங்கை மோதல்..
» ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா..
» கோப்பை வெல்லுமா இந்திய அணி! * ஆசிய கோப்பை இன்று ஆரம்பம் * முதல் சவாலில் இலங்கை-பாக்.,
» ஆசிய கோப்பை கிரிக்கெட்: விஸ்வரூம் எடுத்தது வங்கசேதம்- விரட்டப்பட்ட பாகிஸ்தான்!
» 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum