TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்

3 posters

Go down

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Empty இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்

Post by அருள் Fri Apr 30, 2010 1:39 pm



ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் இருந்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று
நினைக்கிறீர்களா. இதோ இருக்கிறது ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர். இதன்
பெயர் ஏவிஎஸ் வீடியோ எடிட்டர்.

இதன் சிறப்பம்சங்கள்.

சுலபமாக ஒரு வீடியோவினை கட் செய்தல், இணைத்தல், பிரித்தல் மற்றும் தலைகீழ்
வீடியோவினை திருப்புதல் (Rotate) செய்தல் போன்ற வேலையினை எளிதாக செய்ய
முடியும்.

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் VideoEditor4


ஒரு வீடியோவினில் உள்ள ஒலி உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அந்த ஒலியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த ஒலியினை சேர்க்கலாம்.

உங்களுடைய ஹேண்டிகேம் மற்றும் அனைத்து வீடியோவினையும் ஏற்றுக் கொள்ளும்.

HD மற்றும் Blue Ray வீடியோவினையும் எடிட் செய்ய முடியும்.



இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் VideoEditor4_3

இது போல் பலவகையான வேலைகள் செய்யலாம்.

இது ஆதரிக்கும் கோப்பு வகைகள் அதிகமாக இருப்பதால் நேரடியாக இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் ஆதரிக்கும் கோப்புகள் சுட்டி

இது விண்டோஸ் 7ம் ஆதரிக்கிறது.

தரவிறக்க
இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Download_button

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Recommended





உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்ய ஷட்டவுண் செய்ய ஹைபர்னேட் செய்ய ஒவ்வொரு
முறையும் ஸ்டார் மெனு கிளிக் செய்து பின்னர் ஷட்டவுன் ஐகான் செய்த பிறகு
ஷட்டவுன் ஐகானை இன்னொரு முறை கிளிக் செய்தால் மட்டுமே ஷட் டவுன் ஆகும்.
இத்தனை கிளிக் பதில் ஒரு டபுள் கிளிக் செய்வதின் மூலம் ஷட்டவுன் மற்றும் ரீஸ்டார்ட், ஹைபர்னேட் செய்ய இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. சுட்டி
இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Shutdown-restart-icons

இந்த மென்பொருளின் அளவு வெறும் 556 கேபி மட்டுமே.


நேரம் பார்க்க இந்த மென்பொருள் இதில் வித்தியாசம் நாம் தரவிறக்கும் பொழுது எப்படி இருக்குமோ அது போல காட்டும். தரவிறக்க சுட்டி
இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Progressbar-clock%5B2%5D
இது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ல் மட்டுமே வேலை செய்யும்.

டாட் நெட் நிறுவியிருக்க வேண்டும். டாட் நெட் தரவிறக்க சுட்டி


உபுண்டு புதிய பதிப்பு 10.4 இன்று அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. புதிய பதிப்பின் பெயர் Ubuntu 10.04 LTS (Lucid Lynx) இலவசமாக தரவிறக்க கீழே செல்லுங்கள்.

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Lucidlynx1


டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

நோட்புக் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

சர்வர் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

ஒரு பைசா இல்லாமல்இலவசமாக நம் வீட்டிற்கே உபுண்டு சிடி பெற்றிட இங்கு செல்லவும். சுட்டி

thanks:http://www.gouthaminfotech.com
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Empty Re: இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்

Post by sunson Sun May 02, 2010 8:54 pm

ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் 30 நாட்கள் நாட்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த இயலும் என செய்தி வருகின்றதே
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Empty Re: இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்

Post by Tamil Mon May 03, 2010 8:06 am

Now
we download stuff almost daily. New products pop out so often. You can
use any software forever you want. You can download trial version,
right. Trial version expires after some days. You can stop that
expiration. You can tell trial version of the software to not count
days or do not bother about time. The software will stay and keep
working like original software forever and will not expire or cease to
work. You do not have to change your system clock. This little software
does it all.
இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Time-stopper1
Time Stopper : use Trial Version software forever without Expiration


Time
Stopper is the software which can stop the time for try out version
software. When you stop the time you can use your try-out versions
forever. When you stop the time of a try-out version using this Time
Stopper it works via this Time Stopper. Real time and date run normally
on your system. You can use any number of try-out version softwares
with this software.
How it Works



  • Open Time Stopper
  • Browse and select .exe of required trial software
  • Choose
    the new date (Any date which occurs in between your trial software time
    period before expiration, suggestion: set it to two days before trial
    software expiration date.)

  • Choose any time
  • Click open software on your selected date

If
you wish to create an icon for your modified trial software and do not
want to open Time stopper every time then use last button in software
to create new icon. open that trial software after that from that newly
created icon always otherwise it can expire.

Size: 844 KB Download Time Stopper


Download Link
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள் Empty Re: இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum