TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 1:30 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 3:48 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 3:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர்

Go down

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர் Empty பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர்

Post by logu Sat Dec 28, 2013 5:39 am

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர் 1528546_628192057260678_659204445_n
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ரக்னா லங்கா நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக தெரியவருகிறது.
பல்கலைக்கழகத்திற்குள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை மாணவர்களை பாதிக்கும் நிர்வாக ரீதியிலான முடிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்த குற்றத்திற்காக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் திமுத்து குணசேகர மாணவர் தகுதியை நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பிற்கான பயிலும் காலத்தை 4 வருடங்களில் இருந்து மூன்று வருடங்களாக குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கத்தின் தலைமையில் கடந்த 23ம் திகதி முதல் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர் 1512738_628192063927344_1188573560_n
இதனை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்பு கொடிகள், பதாகைளை 22ம் திகதி இரவு இனந்தெரியாதவர்கள் கழற்றி வீசியிருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு பிரிவினரே இதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் மாணவர்கள் கடந்த 23ம் திகதி மீண்டும் கறுப்பு கொடிகளையும் பதாகைகளையும் காட்சிக்கு வைத்திருந்த நிலையில், நேற்று மதியம் பாதுகாப்பு தரப்பினரால் அவை மீண்டும் கிழித்தெறியப்பட்டதாக அறிய கிடைத்ததை அடுத்து மாணவர் சங்க தலைவர் உட்பட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் இருந்தவாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாணவர் சங்க தலைவரின் மாணவர் தகுதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர் 1501739_628192060594011_224311930_n
மாணவர் தகுதி நீக்கத்தை ரத்துச் செய்யாவிட்டால் எப்படியான அடக்குமுறை ஏவிவிடப்பட்டாலும் எதிர்காலத்தில் கடுமையான மாணவர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பணிகளில் கோத்தபாய ராஜபக்சவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர் 1497452_628192127260671_1484607867_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' மற்றும் 'உலகை அச்சுறுத்தும் சக்தியாக வளர்ந்து வரும் மோசமான நாடுகள்' இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
» டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா?
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» பேராதனை பல்கலை. மாணவன்- மாணவியின் உடல் பாகங்கள் காட்டுப் பகுதியிலிருந்து மீட்பு
» “லங்கா” செய்தித்தாளின் ஆசிரியர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum