TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் !

Go down

மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் ! Empty மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் !

Post by ஜனனி Sat Nov 30, 2013 7:50 am

மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் ! 1450176_761617980519721_1416369141_n



மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் ! பெங்களூரு ஏடிஎம் மையத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வங்கிபெண் அதிகாரியை கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பெங்களூரில் கடந்த 19-ந்தேதி வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றபோது, மர்ம மனிதனால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டு விழுந்ததில் மயங்கி விழுந்த பெண் அதிகாரி ஜோதி உதய் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.டி.எம். மையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.டி.எம். மையத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். இந்த தகவல் அறிந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஒரு திருமண விழாவில் பங்கேற்க பெங்களூர் சென்றார். விமான நிலையத்தில் இறங்கியதும், அவர் நேராக வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.முதல்வர் உம்மன் சாண்டியை கண்டதும் வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி கூறினார். எ அவருக்கு நம்பிக்கையூட்டிய உம்மன்சாண்டி, விரைவில் உடல் நலம் தேறி நலமடைவீர்கள். இதற்காக நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்களை தாக்கியவரை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்நாடகா உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார். மேலும் ஜோதி உதய்க்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியின் முதன்மை டாக்டர் வெங்கட்ட ரமணாவிடமும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். ஜோதி உதய்யின் கணவர் உதயகுமாருக்கும் அவர் ஆறுதல் கூறினார். தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் : இப்படி கேரளாவின் முதல்வரே பாதிக்கப்பட்ட தன்னுடையே இனத்தின் பெண்ணிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து உள்ளார். ஆனால் தமிழகத்திலோ , எத்தனையோ தமிழர்கள் தமிழகத்திற்கு அப்பால் தாக்கப் படுகின்றனர் , கொலைப் செய்யப்படுகின்றனர் . ஆனால் தமிழக முதல்வரோ , அமைச்சர்களோ நேரில் சென்று நலம் விசாரிப்பது இல்லை. சொந்த மாநிலத்தில் ஈழத் தமிழர்கள் அதிகளாக முகாம்களில் வாழ்கின்றனர், அவர்களை ஒரு முறை கூட நேரில் சந்திப்பது இல்லை ஆட்சியாளர்கள் . மீனவர்கள் தினம் தினம் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகின்றனர் . அவர்களுக்கு எந்த ஆறுதலும் நேரில் தெரிவிப்பது இல்லை தமிழக முதல்வர்கள். மலையாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சாந்தவேலு என்ற தமிழருக்கு ஆதரவாக தமிழர்கள் எவ்வளவோ போராடியும் தமிழக முதல்வர் அதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன ? தமிழர் நாட்டை ஆண்டு கொண்டிருப்பது திராவிடர்கள், தமிழர்கள் அல்ல என்று தெரிகிறது. அதனால் அவர்களுக்கு தமிழர்களின் மேல் இயல்பாக பாசம் வராது. என்று தமிழர் நாட்டை இன உணர்வுள்ள ஒரு தமிழர் ஆள்கிறாரோ அன்று தான் தமிழர்களுக்கு உண்மையான விடிவு காலம் . இதை தமிழகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும் . தமிழகத்தை இத்தனை ஆண்டுகள் வேற்றின மக்கள் ஆண்டது போதும் . இனி தமிழகத்தை தமிழரையே ஆளச் செய்வோம். தமிழினத்தை , தமிழ் மொழியை பாதுகாப்போம் .
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பென்சிலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:
» ஏழரையை கையில் எடுக்கும் ஏ.எம்.ஆர் ரமேஷ்! இது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்!
» "ஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலைத் திட்டம்"! காங்கிரஸ் கட்சியின் பரிசீலனையில்?
» இலங்கையில் இடம்பெறும் தமிழ் இனப் படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா
» தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum