TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

Go down

ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! Empty ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

Post by Tamil Wed Nov 06, 2013 9:00 am

உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்கே முக்கிட்டு இருக்காங்க அப்புறம் எங்க மாடர்ன் எல்லாம்.

உடை விசயத்தில் எப்போதுமே எனக்கு மிக ஆர்வம் மற்றும் ரசனை உண்டு. என்னுடைய அம்மா, அக்கா, மனைவி என் பையன் என்று அனைவருக்கும் அவர்களுக்கேற்ப உடை சரியாக தேர்வு செய்வேன். நான் தேர்வு செய்த உடைகளை என் அம்மா, அக்கா, மனைவி அணிந்து செல்லும் போது அங்கே உள்ள உறவினர்கள் புடவை சூப்பரா இருக்கே! யார் தேர்வு செய்தது? என்று அவர்களிடம் என் முன்னாடி கேட்கும் போது ரொம்ப பெருமையாக உணர்வேன். கிரி கலக்கிட்டேடா! என்று சில நேரங்களில் என் அக்கா என்னிடம்… தம்பி! இன்னைக்கு எல்லோரும் இந்தப் புடவை பற்றி கேட்டாங்க என்று என்னிடம் சந்தோசமாக கூறும் போது எப்பூடி! என்று காலரை தூக்கி விட்டுக்கொள்வேன். என் நண்பர்களுக்குகூட உடை தேர்வு விசயத்தில் நான் தான் அவர்களுடைய சாய்ஸ். சரி இப்ப எதுக்கு இந்த பில்டப்புன்னு கேட்கறீங்களா! நான் சொல்ற டிப்சை நீங்க பயப்படாம செயல்படுத்தலாம் என்பதற்குத்தான்

Casual Dress

சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர உடையை பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னய்யா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு உடையைப் போட்டுட்டு திரியறீங்க என்று கோபமாக வரும். நம்ம இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும் பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா! ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால் உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி (விஷயம் ஒன்றுமில்லை என்றாலும்) முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க! என்று கடுப்பாக இருக்கும்.

இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி.

அப்புறம் எப்படித் தாங்க இது மாதிரி நேரத்துல உடை அணிவது?

முதல்ல எல்லோரும் ஒண்ணு.. சரி இரண்டு மூன்று தெரிந்துக்குங்க அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி உடைகளை அணியவே கூடாது. professional dresses only for professional places not for casual places.

ஜீன்ஸ்

இந்த உடை இருக்கு பாருங்க.. இதை அடித்துக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும் நாம் என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும் நம்முடைய தோற்றம் தான் முதலில் அருகில் இருப்பவர்களுக்கு எந்த வித எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்

ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் என்று கூறலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை கூறலாம். நான் கூறிய அலுவலகம் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்கு சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எடுத்துக்காட்டாக திருமணங்களுக்கு செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க இப்படி நம்ம இனத்தின் மானத்தை வாங்காதீங்க நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுற்றிக்கொண்டு டென்ஷன் பண்ணுறாங்க. சரி! சட்டையை இன் (In) செய்வதாவது ஒழுங்கா செய்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

அலுவலக உடை

நீங்க எத்தனை பேன்ட் வைத்து இருந்தாலும் நீங்கள் தவறாமல் வைத்து இருக்க வேண்டிய பேன்ட் கருப்பு வண்ணமாகும். எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும். ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்றவாறு உடையை கூறலாம் என்று நினைத்தேன் ஆனால் இதுவே பெரிதாகி விட்டது அதனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது பற்றி விரிவாகக் கூறுகிறேன்.

Read: ஸ்டைல்! ஸ்டைல்!! ஸ்டைல்!!!

Flat Front

நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்வது போல (இன்னும் பலர் ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமல் உள்ளனர்) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும் வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்வது போல செய்யக்கூடாது. பலர் இந்தத் தவறை செய்து கொண்டுள்ளார்கள். Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வைத்தீர்கள் என்றால் அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறி விடும். தற்போது ப்ளீட் வைத்து தைப்பது எல்லாம் Out of fashion ஆகி விட்டது எனவே உங்களுக்கு நான் Flat Front மாடலை பரிந்துரைக்கிறேன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது. தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை அணிய முடியாது நன்றாக இருக்காது அவர்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால மனதை தேத்திக்குங்க

உடைகளை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தற்போதெல்லாம் நிறைய வகை மாடல்கள் வந்துள்ளன அவைப் பற்றி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். ஏனோ தானோவென்று உடையணியாமல் சரியாக தேர்வு செய்யுங்கள். நம்முடைய உடை கூட நமக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாகும் எனவே இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கொசுறு 1

என்னால ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர் பெற்றோர் போடுவது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல.. தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு உடையை வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.

நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுவதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை அணிவியுங்கள். டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக உள்ளதை தேர்ந்தெடுக்க வேண்டும் காரணம் குழந்தைகளுக்கு இதைப்போல அணிந்து இருப்பது உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum