TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 0:27

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 16:46

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 22:34

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 15:27

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon 20 May 2024 - 20:42

» How to earnings online?
by Tamil Mon 11 Dec 2023 - 21:45

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon 11 Dec 2023 - 20:22

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon 11 Dec 2023 - 20:19

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon 11 Dec 2023 - 20:14

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon 11 Dec 2023 - 20:08

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun 29 Oct 2023 - 19:56

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun 22 Oct 2023 - 16:45

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat 21 Oct 2023 - 22:01

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun 17 Sep 2023 - 22:49

» நாவல் தேவை
by jayaragh Sat 10 Jun 2023 - 23:28

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon 24 Oct 2022 - 16:56

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun 18 Sep 2022 - 14:45

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri 12 Aug 2022 - 1:58

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 8 Aug 2022 - 18:18

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri 22 Jul 2022 - 12:44

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri 15 Jul 2022 - 13:29

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 3 May 2022 - 16:46

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon 31 Jan 2022 - 17:37

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu 27 Jan 2022 - 19:17

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun 2 Jan 2022 - 17:34

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon 13 Dec 2021 - 8:14

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Sat 11 Dec 2021 - 0:44

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu 2 Dec 2021 - 17:39

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri 19 Nov 2021 - 18:15

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon 8 Nov 2021 - 13:43

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:41

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon 8 Nov 2021 - 13:36

» பக்தி பாடல்கள்
by veelratna Mon 8 Nov 2021 - 13:34

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:28

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon 8 Nov 2021 - 13:26

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue 26 Oct 2021 - 13:21

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue 26 Oct 2021 - 13:18

» மெல்லிசை பாடல்
by veelratna Mon 25 Oct 2021 - 13:05

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon 25 Oct 2021 - 13:01

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed 20 Oct 2021 - 14:23


முகத்தை அழகாக வைக்க வேண்டுமா

Go down

முகத்தை அழகாக வைக்க வேண்டுமா Empty முகத்தை அழகாக வைக்க வேண்டுமா

Post by மாலதி Mon 16 Sep 2013 - 23:29

நாம் எல்லோருக்கும் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காக  நாம் நிறைய விஷயங்களை செய்கின்றோம்.முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால், எவ்வளவு அழகாக இருந்தாலும் அழகு கெட்டுவிடும். எவ்வளவு மேக்கப் போட்டாலும், நன்றாக இருக்காது. முகத்தில் எதனால் பருக்கள் வருகிறது.



தேவையில்லாத கழிவுகள் உள்ளே தங்கிவிடும் போது அது தோல்வழியாக காட்டிவிடும். தேவையில்லாத கழிவுகள் என்றால் என்ன என்று பார்ப்போம்.



மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் முறையாக நடைபெறாமல் இருப்பது மற்றும் சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பது. இதனால் தான் நமது தோலில் பருக்கல் வருகிறது. அதைவிட்டுவிட்டு Lotion மற்றும் Cream போடுவது. Natural Soap மற்றும் Beauty Parlour செல்வது. இது போன்ற எந்த விஷயங்கள் செய்தாலும் பருக்கள் போகாது என்பது தான் உண்மை.



நாம் குழந்தைகளாக பிறக்கும் போது எவ்வளவு நன்றாகத்தான் இருந்தோம். ஆனால் நமது உணவு முறை பழக்கவழக்கங்கள் இதனால், நம் முகத்தை கெடுத்து விடுகிறோம். உள்ளே கழிவு இருக்கும் வரை வெளியே அழகு எப்படி வரும்.



சிறுநீரகம் அதன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.



மாதவிடாய் சரியாக போவதற்கு சில விஷயங்கள் சொல்லியிருந்தேன். அதை கடைபிடியுங்கள் சரியாகிவிடும். மலச்சிக்கல் என்ன செய்யும் என்று தனியாக பின்பு கூற இருக்கிறேன். (தனி Blog). அதனால் தண்ணீர் குடித்து மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முகத்தில் கரும்புள்ளி மற்றும் பருக்கள் போய்விடும். அது மட்டும் அழகு படுத்தி விடாது. முகத்தை சிரித்த படி வைத்துக் கொண்டாலே முகம் பிரகாசமாக இருக்கும். குழந்தை சிரிப்பதனால் தான் அழகாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு முகத்துக்கு வெளியே என்ன Treatment பன்னினாலும் குணமாகாது. எனவே அனைவரும் இதை படித்துவிட்டு ஒரு முறை சிரியுங்கள் அது போதும் எனக்கு.



நன்றி,



அன்புடன்,

ஈஸ்வரி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முகத்தை பொலிவாக்கும் பழங்கள்
» உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?
»  ஹார்ட் டிஸ்க் செயலிழக்க வைக்க வேண்டுமா ?
» இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மத்திய அரசை மிரட்டிய எம்.பி. திருச்சி சிவா
» உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - இதோ சிம்பிள் வழிகள்........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum