TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

2 posters

Go down

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Empty மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Post by மாலதி Mon Apr 19, 2010 3:16 pm


மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி 19jayanlc



நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிடும் அதிமுக
பொதுச்செயலர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் கடலூர் மாவட்டச்
செயலர் எம்.சி.சம்


நெய்வேலி,
ஏப். 18: தமிழகத்தில் 2700 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு எப்படி
ஏற்பட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.மின்வெட்டைக் கண்டித்து நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயலலிதா பேசியது:அதிமுக
ஆட்சியிலிருந்த 2006-ம் ஆண்டுவரை தமிழகம் மின் மிகை மாநிலமாகத்
திகழ்ந்தது. மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாகவும் தமிழகம் இருந்தது.
2006-ம் ஆண்டு தமிழகத்தில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் மின்னுற்பத்தி
இருந்தது. இதை 2006-07 ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர்
தெரிவித்திருந்தார்.தற்போது மின்னுற்பத்தி 7 ஆயிரத்து 300
மெகாவாட்டாக உள்ளது. அதாவது 2 ஆயிரத்து 700 மெகாவாட் குறைந்துள்ளது. தமிழக
அனல் மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், சரியான
நிர்வாகமின்மையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழக
மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி
சென்றுகொண்டிருக்கிறது.1991-96-ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியின் போது
தமிழகத்தில் 1300 மெகாவாட் மின்னுற்பத்தி அதிகரித்தது. பின்னர் 2001-06-ம்
ஆண்டு வரையிலான ஆட்சியின் போது கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்பட்டது.அதிமுக ஆட்சியின் போது தமிழக அனல்மின்
நிலையங்கள் சிறந்த பராமரிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றன.
காற்றாலையில் தமிழகம் முதலிடம் வகித்தது.தமிழகத்தின் மின்வாரியப் பொருள்களை மறு மதிப்பீடு செய்ய ரூ.8 ஆயிரத்து 500 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.நிலக்கரி
இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. எண்ணூரிலிருந்து
மேட்டூருக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிலக்கரி, தற்போது
எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர்
மேட்டூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு டன்னுக்கு
ரூ.485 செலவழிக்கப்படுகிறது. இந்த லாபம் கருணாநிதியின் குடும்பத்துக்கு
போய்ச் சேருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு
ஆண்டுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது.இப்போது கருணாநிதியின்
கவனம் நிலக்கரி இறக்குமதியில்தான் உள்ளது. தமிழகத்தில் ஒரு அனல்மின்
நிலையத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 140 டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
அப்படியானால் 12 அனல்மின் நிலையங்களுக்கும், ஓர் ஆண்டுக்கு 14 மில்லியன்
டன் நிலக்கரி தேவைப்படுகிறது.இந்தோனேசியாவில் இருந்து 2.1
மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் 82
அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலக்கரி 103 டாலருக்கு தமிழக
மின்வாரியத்தால் வாங்கப்படுகிறது. இதன்மூலம் 1 டன்னுக்கு ரூ.1000 வரை
கருணாநிதி குடும்பத்தினருக்குப் போய் சேருவதாகவும் கூறப்படுகிறது.மேலும்
தனியார் அனல்மின் நிலையங்கள் மூலமாக கூடுதல் விலைக்கு மின்சாரம்
வாங்கப்படுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் கொள்ளையடிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.திமுக அரசின் கையாலாகாததனத்தால் தமிழக
மின்வாரியத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.வடசென்னை அனல்மின்
நிலையம் கடந்த 40 தினங்களாக இயங்கவில்லை. இதன்மூலம் வருவாய் இழப்பு
ரூ.70.56 கோடி. மின்வாரியத்தின் மோசமான செயல்பாட்டாலும்,
பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு
ரூ.2 ஆயிரத்து 522 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றார் ஜெயலலிதா.அதிமுக ஆட்சிக்கு வந்தால்...2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மின் பற்றாக்குறையைப் போக்குவதுதான், அரசின் முதல் பணியாக இருக்கும். அதிமுக
ஆட்சி அமைந்தவுடன் ஒரு சில மாதங்களில், மின் பற்றாக்குறை முழுவதுமாக
நீக்கப்படும். 24 மணி நேர மின்சாரம், தங்கு தடையின்றி அனைவருக்கும்
அளிக்கப்படும் என்ற உறுதியை நான் இப்போது உங்களுக்கு வழங்குகிறேன்.மக்கள்
நலன் காக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி 2011-ல்
அமைந்தவுடன், மின் உற்பத்தியில் தமிழகம் நிச்சயம் மிகை மாநிலமாக விளங்கும்
என்றார் ஜெயலலிதா.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Empty Re: மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Post by ஜனனி Tue Apr 20, 2010 9:27 am

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Empty Re: மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Post by மாலதி Tue Apr 20, 2010 4:58 pm

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி 756984
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Empty Re: மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum