TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம்

2 posters

Go down

புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம் Empty புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம்

Post by veelratna Sat Sep 07, 2013 10:59 pm

விடுதலைப் புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருவது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறையாகும். ஆகவே தமிழர்களின் நியாயப்பூர்வமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை அரசாங்கம் வழங்காது பிரிவினை வாதத்தை ஒழிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது அடிமைகளாக்கி அழித்து விட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் பலரும் அரசாங்கத்திற்குள் செயற்படுகின்றனர். இதற்காகவே மீண்டும் விடுதலைப் புலிகள் தொடர்பான பேச்சும் தனி ஈழப் பிரசாரமும் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது. இது ஏற்புடைய விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.



இது குறித்து தெளிவுப்படுத்திய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி. கூறுகையில்,

இலங்கையில் இரண்டு மொழிகளைப் பேசும் மூன்று பிரதான இனத்தவர்கள் உள்ளனர். இதற்கு அமைவாக அனைத்து இனங்களும் திருப்திப்படக் கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். 1950 ஆம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்தே சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தனிநாடு தனி தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து போராடினார்கள்.



ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்போ தமிழ் மக்களோ தனி நாடு கோர வில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான சுயாட்சியினையே கேட்கின்றோம். இது பிரிவினைவாதம் அல்ல உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை காணப்படுகின்றது. உதாரணமாக பல்லின மற்றும் பல மொழிகளைக் கொண்ட இந்தியாவில் மொழி வாரியான மாநில ஆட்சி காணப்படுகின்றது. அதே போன்று அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இவ்வாறான ஆட்சி முறையே காணப்படுகின்றது.



ஆகவே பிரிவினைவாதம் முற்றாக ஒழிக்கப்படவேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனை தவறாக அர்த்தப்படுத்துபவர்களின் நோக்கம் தொடர்ந்தும் தமிழர்களை அடிமையாக வைத்து அழிப்பதாகும் என்றார்.

veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம் Empty Re: புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம்

Post by Tamil Sun Sep 08, 2013 7:30 am

ஆகவே பிரிவினைவாதம் முற்றாக ஒழிக்கப்படவேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனை தவறாக அர்த்தப்படுத்துபவர்களின் நோக்கம் தொடர்ந்தும் தமிழர்களை அடிமையாக வைத்து அழிப்பதாகும் என்றார்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.] 
Under Creative Commons License: Attribution
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா
» டெசோ மாநாட்டில் தனி தமிழீழம் தான் தீர்வு என்பது மட்டுமில்லை தமிழீழம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் அனைவரும் பம்மிக்கொண்டு ஈழம் என்று மட்டுமே குறித்து பேசிய பொழுது. வீரு கொண்ட வேங்கையாக தமிழீழமே தீர்வு என்று பேசிய ராம்விலாஸ் பாஸ்வானுக்கு சிரம் தாழ்ந்த வண
» விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்
» காளி மாதா பெயரில் பீர்: அமெரிக்க நிறுவனம் மன்னிப்புக் கோரியது
» தனி ஈழம் கோருவது ஏமாற்று வேலை: கருணாநிதி மீது வைகோ தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum