TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

2 posters

Go down

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி Empty நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Post by veelratna Thu Aug 29, 2013 11:30 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ள நவனீதம்பிள்ளை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வார காலம் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பதாகவும், தம்மை சந்திக்க போதியளவு கால அவகாசம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தாம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளை மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய தம்மை சந்தித்திருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் எதேச்சாதிகார செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும், தனிப்பட்ட நபர்கள் இராணுவ தீர்மானங்களுக்கு புறம்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார். இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிரமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விளக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு பாதக நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெற்கில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி Empty Re: நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Post by mmani Fri Aug 30, 2013 7:09 am

நான் சொல்லல இவரு நல்ல comedy பண்ணுவாப்ல 7 7 7
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி Empty Re: நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Post by veelratna Fri Aug 30, 2013 1:32 pm

ஆச்சரியம் Laughing Laughing 
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி Empty Re: நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகா மீதான விசாரணை தொடர்பில், அமெரிக்கா மீண்டும் அதிருப்தி
» சாத்தான் வேதம் ஓதுகின்றது-சரத் பொன்சேகா
» "சரத் பொன்சேகா இந்த வாரம் விடுதலை'
» ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்கத் தயார்: முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா
» மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum