TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

2 posters

Go down

கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள். Empty கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Post by veelratna Wed Aug 28, 2013 3:06 pm

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதுண்டா ? நீதிபதிகள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அத்திபூத்தாற் போல் ஒரு சில தமிழர்களைத் தவிர.. ஒரு நாள் நிகழ்ச்சியில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நீதிபதியாக வந்திருந்தார். அப்போதுதான் அவருடைய தமிழின உணர்வு எனக்கு தெரிந்த்து. தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காத பாடகர்களை தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது மட்டுமில்லாமல் ”நீ தமிழச்சியா ? ஒரு தமிழச்சி தமிழை இப்படி உச்சரிக்கலாமா ?” ”தமிழச்சினா தமிழச்சிதான்” என்று பூரிப்பு அடைந்தது வரை நிகழச்சி முழுக்க தமிழ், தமிழச்சி என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
இது தாங்காத ஒரு கேரள மாநில போட்டியாளர் பெயர் பிரஜன் என்று நினைக்கிறேன். இன்று எல்.ஆர். ஈஸ்வரி அவர்களை மிமிக்ரி பண்ணுவதாக தமிழச்சியா நீ தழச்சினா தமிழச்சிதான் என்று அவர் சொன்னதை மிக மட்டமாக கிண்டலடித்து பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் தமிழ் உணர்வை மட்டம் தட்டி அவர்களையே இழிவு படுத்துவது போல் மிமிக்ரி செய்தார், நிகழ்ச்சியில் எல்லேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்
இப்படி ஒரு நிகழ்வை கேரளாவில் அமர்ந்து கொண்டு நாம் செய்ய முடியுமா ? நண்பர்களே விஜய் தொலைக்காட்சிக்கு உடனே தொலைபேசி செய்து உங்கள் கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.


[You must be registered and logged in to see this link.]
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள். Empty Re: கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Post by mmani Wed Aug 28, 2013 3:09 pm

கண்டிப்பாக கண்டிக்கவேண்டியவை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள். Empty Re: கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Post by veelratna Wed Aug 28, 2013 3:14 pm

நேற்று நானும் அந்த சில நிமிடங்களின் காட்ச்சியை பார்த்தேன்
மிக வருத்தமாக இருந்தது ஆனால் அவர்கள் யாவரும் அதை கைதட்டி ஆரவாரித்து
எக்காளமிட்டு சிரித்து ரசித்தனர் ..கடுமையாக கண்டிக்கப் படவேண்டியது
அனைவரும் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க்க வைக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் உள்ளது
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள். Empty Re: கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Post by mmani Wed Aug 28, 2013 9:43 pm

veelratna wrote:நேற்று நானும் அந்த சில நிமிடங்களின் காட்ச்சியை பார்த்தேன்
மிக வருத்தமாக இருந்தது ஆனால் அவர்கள் யாவரும் அதை கைதட்டி ஆரவாரித்து
எக்காளமிட்டு சிரித்து ரசித்தனர் ..கடுமையாக கண்டிக்கப் படவேண்டியது
அனைவரும் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க்க வைக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் உள்ளது
அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள். Empty Re: கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களை இனி இப்படி இழிவு செய்ய துணிய வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனம் திரைப்படம் தமிழர்களை இழிவு படுத்தியது உண்மையே....ஏற்றுக்கொண்டார் லிங்குசாமி.
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
» இலங்கையில் இசைக் கச்சேரி பாடகர் ஹரிஹரன் இலங்கை செல்கிறார்.நம் கண்டனத்தை பதிவு செய்வதோடு இவரை அங்கு போகாமல் தடுப்போம்
» தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்: பிரதமருக்கு நெடுமாறன் வேண்டுகோள்
» நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum