TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யூ டியூப்பில் கலக்கி வந்த ’ஒப்பனை சிறுமி’ மரணம்!கலங்கிய இணையதளம்!

Go down

யூ டியூப்பில் கலக்கி வந்த ’ஒப்பனை சிறுமி’ மரணம்!கலங்கிய இணையதளம்!  Empty யூ டியூப்பில் கலக்கி வந்த ’ஒப்பனை சிறுமி’ மரணம்!கலங்கிய இணையதளம்!

Post by mmani Wed Jul 17, 2013 10:09 pm

யூ டியூப்பில் கலக்கி வந்த அமெரிக்க சிறுமியான டாலியா ஜாய் கெஸ்டலானோ புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி இணைய உலகையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 6 வருடங்களாக புற்று நோயுடன் போராடி வந்த 13 வயதான டாலியா ஜோய் கெஸ்டலானோ , ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் தொடர்பாக யூ டியூப்பில் பல்வேறு காணொளிகளை வெளியிட்டு வந்ததுடன் அதன் மூலம் இணைய உலகில் பலராலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
யூ டியூப்பில் கலக்கி வந்த ’ஒப்பனை சிறுமி’ மரணம்!கலங்கிய இணையதளம்!  Ju-17-Youtube-lady
அவரது யூ டியூப் லிங்கானது சுமார்8 இலட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது.மேலும் அவரது ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான தடவை பார்வையிடப்பட்டுவது வாடிக்கை. இந்நிலையில்தான் டாலியா காலமானதாக அவரது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இச் செய்தி வெளியாகியதும் அவரது ரசிகர்கள் டுவிட்டர் உட்பட சமூகவலையமைப்புகளில் தங்களது அஞ்சலி செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.இதுதவிர பிரபலங்களான எலன் டிஜெனிரஸ், மிலி சைரஸ், கெண்டால் ஜெனர், ஜஸ்டின் பைபர் ஆகியோரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

Talia Joy Castellano loses battle with cancer
*************************************************************
Thirteen-year-old make-up guru Talia Joy Castellano, who claimed that “make-up is my wig”, has died. The vivacious little girl was diagnosed with neuroblastoma six years ago, and leukaemia last year.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட 4 வயது சிறுமி மரணம்
» பால் வாங்க வந்த சிறுமி... பாழாக்கிய வியாபாரி! பதறவைக்கும் புதுச்சேரி
» திருஷ்டி பூசணிக்காய் மீது மோதுண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சிறுமி பரிதாபமாக பலி!
» கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
» இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கேம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum