TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து எஸ்கேப் ஆகும் கட்சிகள்!

Go down

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து எஸ்கேப் ஆகும் கட்சிகள்! Empty தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து எஸ்கேப் ஆகும் கட்சிகள்!

Post by அருள் Fri Jun 28, 2013 9:13 pm

இந்திய அரசியல் கட்சிகள், தாங்கள் பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மற்றும் செலவினங்கள் போன்ற முக்கிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கோருவோருக்கு அளிக்க வேண்டிய நிலையிலிருந்து கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு , பல்வேறு தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து எஸ்கேப் ஆகும் கட்சிகள்! 28-RTI-scan
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் வரும் என்று கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய தகவல் ஆணையம், காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 6 முக்கிய பெரிய கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்று கூறியிருந்தது. இதனால் கட்சி பேதம் பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிராக அலறி துடித்தன.

இப்படி கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவை கூறி வந்தன.இந்நிலையில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் விதமாக அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி அதன் பிறகே அவசர சட்டத்தை கொண்டு வருவது என, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
[b style="border: 0px; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"]Govt considering ordinance to keep political parties out of RTI[/b]
****************************************************************************
This is one move that the government will find little opposition to. It is considering an ordinance to supercede this month’s order of the Central Information Commission bringing political parties under the Right to Information or RTI Act.It is looking at changing the definition of “public authority” in the Act in a way that will exempt political parties. The ordinance, if brought, will be given effect retrospectively from before the date of the CIC’s ruling.
The law ministry has sent a draft of the proposed ordinance to the department for personnel and training.

கார்ட்டூன் Courtesy – Sudhir Tailang, The Asian Age
-[You must be registered and logged in to see this link.]
 
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்க முயற்சி?
» தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்க் கூறிய தகவல்..."பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் போதும்,சேர்த்த பிறகும் சாதி,(மதம்) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை"படங்கள் இணைப்பு
» தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கட்சிகள் காங்., எதிர்ப்பு
» தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
» "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அமல்படுத்த மாட்டேன்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum