TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்......

2 posters

Go down

பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்...... Empty பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்......

Post by sakthy Thu Jun 27, 2013 4:42 pm

பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்......

அன்றொரு நாள்.......................
கருணாநிதி இறந்து விட்டார்..........செய்தி.
ஐயையோ பொய்.நான் உயிருடன் இருக்கிறேன்.சாகவில்லை..................கருணாநிதி.

நேற்றைய தினம்.....................
நெல்சன் மண்டேலா இறந்து விட்டார் ................. செய்தி, சிந்தனைக்களத்திலும் கூட.
இல்லை இல்லை அவர் இன்னமும் இறக்கவில்லை........... அவர் உறவினர்கள்.

NELSON Mandela's (Madiba) condition has worsened over the past 48 hours amid claims the former South African leader is now on a life support machine.
இந்த Life support ஐ நிறுத்தி வைக்கும் உரிமை அவரின் உறவினர்களுக்கே உண்டு.

Makaziwe Mandela said: "I won't lie, it doesn't look good. But as I say, if we speak to him, he responds and tries to open his eyes. He's still there. He might be waning off, but he's still there."

Rumors have flooded the newspapers and the internet with several sources reporting his death days earlier in a cruel attempt to fool the public and to upset the many people who have respect for this great humanitarian. The loss of the great man will be felt across the world.

ஆஸ்திரேலியாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் முதல் ஆப்ரிக்க கருப்பின தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்ததாக கூறப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர் டிவிட்டரிலும் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட செய்தி பரவியது. ஆனால் இது முற்றிலும் தவறு, அவரது உடல் செயலிழந்துவிட்டாலும் செயற்கை சுவாசம் மூலமாக அவர் உயிரோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தவறுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குழு தலைவர் வருத்தம் தெரிவித்துகொண்டுள்ளார்.

ஆக சில செய்திகளை அப்படியே போடலாம். சிலவற்றை குறித்த ஊடக அனுமதியுடன் போட வேண்டும்.சிலவற்றை அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் போட வேண்டும். சிலவற்றை உறுதி செய்தபின் போட வேண்டும்.சிலவற்றை போடலாமா வேண்டாமா என நன்கு சிந்தித்து பின் போட வேண்டும். சிலவற்றை ஆதாரத்துடன் போட வேண்டும்.

இது ஊடக தர்மம் மட்டுமல்ல,சர்வதேச சட்டமும் கூட.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்...... Empty Re: பெரியவர்களே,சிறியவர்களே,பதிவாளர்களே ஒரு நிமிடம்......

Post by ஜனனி Thu Jun 27, 2013 6:15 pm

ஆக சில செய்திகளை அப்படியே போடலாம். சிலவற்றை குறித்த ஊடக அனுமதியுடன் போட வேண்டும்.சிலவற்றை அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் போட வேண்டும். சிலவற்றை உறுதி செய்தபின் போட வேண்டும்.சிலவற்றை போடலாமா வேண்டாமா என நன்கு சிந்தித்து பின் போட வேண்டும். சிலவற்றை ஆதாரத்துடன் போட வேண்டும்.

இது ஊடக தர்மம் மட்டுமல்ல,சர்வதேச சட்டமும் கூட  அறிவிப்பு

ஆம் நாமும் அந்த பதிர்வுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum