TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயற்கையாக மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள்

Go down

இயற்கையாக மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள் Empty இயற்கையாக மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள்

Post by mmani Tue May 28, 2013 2:08 pm

இயற்கையாக மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள் Breast_001பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது.இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது.

மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு
இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை
சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.

ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன? என்று கேட்கலாம். வேறு என்ன
இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள் மூலமாகவும், மார்பகங்களை சிறிதாக்க
முடியும்.

இவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை
மேற்கொள்வதால், சில சமயங்களில் இது வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி,
உடல் நலத்தையே கெடுத்துவிடும்.

எனவே எப்போதும் செயற்கை முறைகளை பின்பற்றுவதற்கு முன், ஏதேனும் இயற்கை
வழிகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், இயற்கை
முறைகளையே பின்பற்ற வேண்டும்.

இப்போது அவ்வாறு மார்பகங்கள் பெரியதாக இருந்தால், அவற்றை குறைப்பதற்கான
சில இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.

எடைக் குறைப்பு

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, அங்குள்ள திசுக்களில் 90% கொழுப்புக்கள்
சேர்ந்து இருப்பது தான். ஆகவே மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்கு சிறந்த
வழி, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு முயற்சிப்பது தான்.

அவ்வாறு முயற்சிக்கும் போது மார்பகங்களில் உள்ள கொழுப்புக்கள் மட்டும்
குறையுமாறு செய்யக்கூடாது. உடல் முழுவதும் சேர்ந்துள்ள கொழுப்புக்கள்
அனைத்தும் வெளியேறுமாறு தான் செயல்பட வேண்டும்.

இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கான செயலை மேற்கொண்டால் உடல் எடை குறைவதோடு மார்பகத்தின் அளவும் குறையும்.

ஏரோபிக் உடற்பயிற்சி

ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஓடுதல், நீச்சல், பைக் ஓட்டுதல், நடனம் மற்றும்
விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளும் போது, இதயத்தின் துடிப்பு நீண்ட நேரம்
வேகமாக துடிப்பதால், அவை எடை குறைவுக்கு வழிவகுக்கும். அதிலும் தினமும்
குறைந்தது அரை மணிநேரம் செய்ய வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்திலும் கொழுப்புக்கள்
நிறைந்திருப்பதால், அவை உடல் எடையுடன், மார்பகத்தின் அளவையும்
அதிகரிக்கும். எனவே இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

கார்டியோவாஸ்குலர் (இருதயம் மற்றும் ரத்தக்குழாய் தொடர்பான)
உடற்பயிற்சிகளை, சரியான டயட்டுடன் பின்பற்றினால், எடை குறைவதோடு, மார்பக
தசைகளும் குறையும். அதற்காக அளவுக்கு அதிகமாக கார்டியோவாஸ்குலர்
உடற்பயிற்சியை செய்தால் மார்பகங்கள் பெரிதாகிவிடும். எனவே கவனமாக
இருக்கவும்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கலோரி குறைவான உணவுகளை
சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) அதிகரித்து கலோரிகள்
கரைந்து உடல் எடையுடன் மார்பகத்தின் அளவும் குறையும்.

அனிரோபிக் உடற்பயிற்சி

தசைகளை வலுபடுத்துவதற்கு பயன்படுவது தான் அனிரோபிக் உடற்பயிற்சி.
அத்தகைய அனிரோபிக் உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப் போன்றவற்றை
செய்தால், அவை மார்பகத்தின் அளவை குறைத்து அழகான சிறிய மார்பகங்களாக
மாற்றும்.

ஆரோக்கிய பானங்கள்

தினமும் அதிக அளவில் பானங்களை குடிக்க வேண்டும். அதுவும் பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகம் குடிக்க வேண்டும்.

ஆனால் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உடலில்
கலோரி பற்றாக்குறை ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். மேலும்
மார்பகங்களும் குறையும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum