TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

2 posters

Go down

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?  Empty சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

Post by KAPILS Sat May 18, 2013 11:00 am

பிரசவ வேதனைக்கு ஈடாக வலி தரும் ஓர் உபாதை உண்டென்றால் அது சிறுநீரக மற்றும் நீர்ப்பாதைக் கற்களால் (Kidney and Urinary stones) ஏற்படும் வலியே ஆகும்.
எழுபது வயதுக்கு உட்பட்டவர்களில் கிட்டதட்ட பத்து சதவீதம் பேர் இதை அனுபவித்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்பின் கீழ் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவைக்கு அதிகமான நீரையும் வடிகட்டிச் சிறுநீராக மாற்றுகின்றன.

இது நுண் குழல்கள் வழியாக சிறுநீரகத் தொட்டிக்கு (Pelvis of the kidney) சென்று அங்கிருந்து சிறுநீரகக் குழல் (Ureter) மூலம் சிறுநீரகப் பையை (Urinary bladder) சென்றடைகின்றது.

சிறுநீர் வெளியேறும் வரை அது சிறுநீரகர் பையில் தங்குகிறது. கல்சியம் ஒக்சலேட், யூரிக் அமிலம் போன்ற பொருட்களின் அளவு சிறுநீரில் அதிகமானால் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகமாகிறது.

இப்பொருட்கள் படிக உருவம் பெற்று சிறுநீரகத்தில் சேர்ந்துவிடும். அதன்பின் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி சிறுநீரகக் கல்லாகி விடுகிறது.

பொதுவாக கற்கள் சிறுநீரக வழியாக நகர்ந்து சென்று வெளியேறிவிடும். பெரிதாகி விட்ட கற்கள் சிறுநீரகப் பாதையை அடைத்து சிறுநீர் வெளியேறத் தடங்கல் ஏற்படுத்தும்.

சில நேரங்களில் இவை மிகப்பெரிதாகி சிறுநீரகத் தொட்டியை அடைத்துக் கொண்டு தொற்று மற்றும் தடையை ஏற்படுத்தலாம்.

பெரும்பான்மையான கற்கள் கல்சியம் ஒக்சலேட் அல்லது கல்சியம் பொஸ்பேட் வகையைச் சேர்ந்தவையாகும். மேலும் சிலருக்கு யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட், சிஸ்டின் கொண்ட கற்களும் உருவாகலாம்.

கற்களின் இரசாயனக் கூட்டமைப்பை பொறுத்து சிகிச்சை மாறுபடலாம். கற்கள் உருவாக்கும் காரணங்களை உணவுப் பழக்கம் சார்ந்தவை என்றும் மருத்துவம் சார்ந்தவை என்றும் பிரித்துக் கொள்ளலாம்.

உணவு சார்ந்த காரணங்களில் திரவங்கள் அருந்தும் அளவு குறிப்பிடத்தக்கது. குறைவாக திரவம் உட்கொள்பவர்களுக்குச் சிறுநீர் குறைவாக உற்பத்தியாகி கல் உருவாக்கும் பொருட்களின் செறிவு அதிகமாகிறது.

தாராளமாக திரவங்கள் குறிப்பாக தண்ணீர் உட்கொண்டால் (குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு லீட்டர்) கல் உருவாகும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.

மதுவகைகள், கோப்பி, தேனீர் போன்றவற்றை அருந்துவதால் கல் உருவாகும் வாய்ப்பு அதிகமாவதில்லை.

உணவு மற்றும் திரவங்களில் உள்ள கல்சியத்தை அதிகமாக உட்கொள்வதால் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதகமாவதில்லை. பால், தயிர் போன்ற உணவுப் பொருட்களைத் தவிhப்பதால் கற்கள் அதிகமாக உருவாகலாம்.

எனினும் கல்சிய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வெறும் வயிற்றில் உட்கொண்டால் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

சிறுநீரகக் கற்களுக்கான அறிகுறிகள் பல வகைப்படும். சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக் குழல்களுக்கு கற்கள் நகரும் போது இந்த அறிகுறிகள் மிகைப்படுகின்றன.

குறிப்பாக துடிக்க வைக்கும் வலி கூடிக் குறையக் கூடிய தன்மைக் கொண்டது. இருபது முதல் அறுபது நிமிடங்கள் வரை நீடிக்கும் அலைகளாக இவை தாக்கும்.

கல் இருக்கும் பக்கத்திலேயே வலி இருக்கும். கல் நகர்வதைப் பொறுத்து வலி முதுகின் ஒரு பக்கமாகவோ, விலா எழும்புகளின் நடுவிலோ, வயிற்றுப் பகுதியின் கீழோ, பிறப்புறுப்புகளின் பக்கமாகவோ ஏற்படலாம்.

சிறுநீரில் இரத்தம் கழிதல், சிறிய கற்கள் சிறுநீருடன் வெளியேறுதல் ஆகியவை ஏற்படக்கூடும். வலி தீவிரமானால் வாந்தியும் தொற்றும் ஏற்பட்டால் காய்ச்சலும் வரலாம். சிலருக்கு நோய்க்குறிகள் ஏதுவுமில்லாமல்வேறு காரணங்களுக்காகச் கோதனை செய்யும் போது சிறுநீர் பாதையில் கற்கள் இருப்பது தெரியவரலாம்.

கற்கள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவர் CT – கேன் அல்லது அல்ட்ராசவுண்ட் சோதனைக்கு சிபாரிசு செய்வார். வயிற்றுப் பகுதியை சாதரண எக்ஸ்ரே அல்லது ஐவிபி எனப்படும் விசேட எக்ஸ்ரே மூலமாகப் பரிசோதிக்கும் போது பெரும்பான்மையான கற்கள் தென்படும்.

ஆரம்ப சிகிச்சை அனைவருக்கும் பொதுவானது. வலி நிவாரண மருந்துகள் முதல் நிலை சிகிச்சையாக வழங்கப்படுகின்றன. தண்ணீர் அல்லது இதர திரவங்களை தாராளமாக உட்கொண்டால் சிறுநீரின் அளவு அதிகமாகி கற்களை வெளியேற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

குமட்டல் அல்லது வாந்தி காரணமாக எதுவும் குடிக்க முடியாதவர்கள் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. அவர்களுக்கு இரத்த நாளங்கள் வழியாக திரவங்கள் செலுத்தப்படும்.

வழக்கமாக மருத்துவர்கள் வடிகட்டியின் வழியே சிறுநீரை பாய்ச்சச் சொல்வார்கள். வடிகட்டியில் பிடிபட்ட கற்களை இரசாயன சோதனைக்கு அனுப்பி எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொள்வது தடுப்புறை சிகிச்சைக் அவசியமானதாகும்.

5-9 மி.மீ அளவான கற்கள் வேறு சிகிச்சை எதுவுமின்றி வெளியேறிவிடும். ஆனால் 10 மி.மீ ஆமலான கற்கள் சிறுநீர்க்குழல் மூலம் வெளியேறுவது கடினம்.

அப்படிப்பட்டவர்களுக்கு மின் அலைகள் செலுத்தி கல் நொறுக்குதல் சிகிச்சை (Shock-wave Lithotripsy) பரிந்துரைக்கப்படலாம். வேறு சிலருக்கு அறுவை சிகிச்சைத் தேவைப்படலாம்.

வெகு சிலருக்கு நீர்குழல் உட்காட்டி (Ureteroscope) என்ற செயல்முறை மூலம் கற்களை வெளியே எடுக்க வேண்டி வரலாம்.

Dr. P. Periyasamy M.S. M.ch.(Uro)
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?  Empty Re: சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

Post by Tamil Sun May 19, 2013 7:28 am

[You must be registered and logged in to see this image.]தகவுலுக்கு நன்றிகள் ....மிகவும் பயன்தரும் பதிவு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?  Empty Re: சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

Post by KAPILS Sun May 19, 2013 7:29 am

நன்றி அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?  Empty Re: சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum