TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி - ஒரு பார்வை

Go down

விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி - ஒரு பார்வை  Empty விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி - ஒரு பார்வை

Post by logu Fri May 17, 2013 10:05 pm

2012ம் ஆண்டிற்கான விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்
சனிக்கிழமை இரவு கோலகலமாக நடைபெற்றது. கமல், ஷாருக்கான், விஜய், சமந்தா,
சித்தார்த், மாதவன் என பல்வேறு நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து
கொண்டார்கள்.



விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் :

சிறந்த உடை அலங்காரம் - அரவான்




சிறந்த கலை இயக்குனர் - அரவான்
சிறந்த ஒளிப்பதிவாளர் - கோபி அமர்நாத் (பீட்சா)
சிறந்த சண்டைப் பயிற்சி - அனல் அரசு (தடையறத் தாக்க)
சிறப்பு ஜுரி விருது - ஆரோகணம்
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (கண்கள் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த பின்னணிப் பாடகர் - ரம்யா ( சற்று முன் - நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடன இயக்குனர் - ராபாட் (லவ் பண்ணலாமா - போடா போடி)
சிறந்த புதுமுக இயக்குனர் - பாலாஜி தரணீதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)
சிறந்த உறுதுணை நடிகர் - சத்யராஜ் (நண்பன்)
சிறந்த உறுதுணை நடிகை - அனுபமா குமார் ( முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் ( கும்கி)
சிறந்த வில்லன் நடிகர் - சுதீப் ( நான் ஈ)
சிறந்த திரைக்கதை - கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)
சிறந்த வசனம் - ராஜேஷ் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் ( வழக்கு எண் 18/9)
சிறந்த படம் - வழக்கு எண் 18/9
சிறந்த புதுமுக நடிகை - வரலட்சுமி சரத்குமார் ( போடா போடி)
சிறந்த புதுமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)
BEST FIND OF THE YEAR - அனிருத்
BEST FACE OF THE YEAR selected by fans - உதயநிதி ஸ்டாலின்
சிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடிகர் - தனுஷ் (3)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் - விஜய் (நண்பன் & துப்பாக்கி)
சிறப்பு ஜுரி விருது - விஜய் சேதுபதி
சிவாஜி கணேசன் விருது - ஷாருக்கான்
சிறந்த படக்குழு - பீட்சா
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல் - கூகுள் கூகுள் (துப்பாக்கி)
விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி - ஒரு பார்வை  13shahrukuரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இயக்குனர் - ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படம் - துப்பாக்கி
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர் - விஜய் (துப்பாக்கி)

சில தகவல்கள் :

* கோபிநாத்துடன் இணைந்து மாதவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

*
சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது பாலாஜிக்கு வழங்கப்பட்டது. உடனே
தொகுப்பாளர் கோபிநாத் "உங்கள் படத்தின் புகழ்பெற்ற வசனத்தினை நீங்கள் பேச
வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்க.. பாலாஜியும் பேசினார். அதனைத்
தொடர்ந்து விஜய் சேதுபதியை பேச சொன்னார்கள். அவரும் பேச பயங்கர
கைத்தட்டல்கள் கிடைத்தன.

* அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அருகிலே
அமர்ந்து இருந்த நாயகி காயத்ரியை பார்த்து "ப்ப்பா! என்ன பொண்ணுடா இது"
என்ற வசனத்தினை பேச சொல்லவே அவரும் பேச, அப்போது கிடைத்த கைத்தட்டல்கள்
அடங்க சில நேரம் ஆனது.

* சூது கவ்வும் படத்தின் பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி அனைவரையும் கவர்ந்தார் வரலட்சுமி சரத்குமார்.

*
குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெறுபவர் ஃபாக்ஸ் ஸ்டார்
ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் விஜய் டிவி இணைந்து தயாரிக்கும் படத்தின்
இயக்குனர் ஆகும் வாய்ப்பு என்று அறிவித்தார்கள். அப்போட்டியில் WARRANT
என்ற குறும்படத்தினை இயக்கிய மாமுண்டி வெற்றி பெற்று இயக்குனராக
அறிமுகமாகிறார்.

* நடிகர் சித்தார்த் மேடையில் தோன்றி காதல்
பாடல்களைப் பாட, அங்கிருந்த திரையில் சமந்தா காட்டிய போது கூட்டத்தினர்
பெரும் கூச்சல் எழுப்பினார்கள். அதைப் போலவே சமந்தா சிறந்த நடிகை விருதினை
வாங்கிய போது சித்தார்த்தை திரையில் காட்டினார்கள். சித்தார்த், சமந்தா
இருவருமே அருஅருகே அமர்ந்து விழாவை ரசித்துப் பார்த்து தங்களது காதலை
உறுதிப்படுத்தினார்கள்.

* "எனக்கு விருது கொடுத்து மட்டுமே
பழக்கம், விஜய் அவார்ட்ஸ் எனக்கு விருது வழங்கி இருக்கிறது " என்று சிறந்த
பொழுதுபோக்கு நடிகருக்கான விருதினை பெற்றவுடன் கூறினார் விஜய்.

*
மாதவன், த்ரிஷா இருவரும் இணைந்து ஷாருக்கானை அழைத்தார்கள். உள்ளே நுழைந்த
ஷாருக்கான் கமல், விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தார். த்ரிஷா மேடையில்
இருந்து இறங்கி ஷாருக்கான் அருகே போய் உட்கார்ந்து கொண்டார்.

* 'விஸ்வரூபம்' படத்துக்கு நடனம் அமைத்ததிற்காக தேசிய விருது வென்ற பிர்ஜு மகாராஜிற்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார் கமல்.

*
கமல், விஜய், பிரபு, விக்ரம்பிரபு என அனைவரும் இணைந்து ஷாருக்கானுக்கு
"செவாலியே சிவாஜி கணேசன் விருது" அளித்தார்கள். அதற்கு முன் ஷாருக்கானை
பற்றிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது.

* " ஹேராம்" படத்தில் நடித்ததிற்காக இதுவரை ஷாருக்கான் என்னிடம் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை என்று நெகிழ்ந்தார் கமல்.

*
" எனக்கு தென்னந்திய திரையுலகம் மிகவும் பிடிக்கும். இங்கிருந்து தான்
பல்வேறு புதிய சிந்தனைகளுடன் கூடிய படங்கள் வருகின்றன. நான் கமலிடம்,
அஜித்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கமலை முதன் முதலில் சந்தித்த
உடன் இரவு வீட்டிற்கு சென்று " நான் கமலைத் தொட்டுப் பேசினேன். இப்போது
நான் செத்தாலும் கவலைப் பட மாட்டேன் " என்றேன். நான் ஐ.பி.எல்லில்
கொல்கத்தா அணிக்கு உரிமையாளராக இருக்கலாம், ஆனால் ஐ.பி.எல்லில் எனக்கு
பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். விஜய் என்னை விட நல்ல டான்ஸர்
மட்டுமல்ல நல்ல நடிகரும் கூட" என்றார் ஷாருக்கான்.

* ரசிகர்கள்
தேர்ந்தெடுத்த அனைத்து விருதுகளுமே 'துப்பாக்கி' படத்திற்குக் கிடைத்தது.
சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் என 4
விருதுகள் கிடைத்தது. அனைத்து விருதுகளையும் ஷாருக்கான் வழங்கினார்.

* இறுதியாக ஷாருக்கானுடன் இணைந்து விஜய் 'கூகுள் கூகுள்' பாடலுக்கு நடனமாடினார்.

நன்றி - விகடன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
»  மறு தணிக்கைக்குச் சென்றுள்ள விஜய் & விஜய் வழங்கும் ’தலைவா’ உருவான விதம் வீடியோ
» ஹீரோவாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவகார்த்திகேயன்
» சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார் விஜய்!
» டபுள் ரோலில் விஜய்! விஜய்- முருகதாஸ் படத்தின் பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்
» விஜய் (127) அசத்தல் ஆட்டம்: சென்னைக்கு சூப்பர் வெற்றி முரளி விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum