TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா?

Go down

இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா? Empty இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா?

Post by மாலதி Fri May 10, 2013 8:10 am

இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா? Download
இமயமலையின்
புவிச்சரிதவியல் (Geology of Himalaya)இமயமலையின் புவிச்சரிதவியலானது
சடுதியாக ஏற்பட்ட கண்ணுக்குபுலனாகின்ற நவீன புவிதகட்டசைவு விசைகளின்
உருவாக்கத்தின்பதிவாகவிளங்குகின்றது. இது இரு கண்டங்களின் தகட்டசைவு
செயற்பாடுகளின்கடுமையான மோதுகையின் விளைவாகும். இப்பெரிய மலைத்தொடரானது
பெரிய தகட்டசைவு விசைகளினால் உருவாகி வானிலை மற்றும் அரித்தலின் தொடர் செயற்பாட்டினால் செதுக்கப்பட்டதாகும்.
இமயமலையின் உருவாக்கம்
இமயமலை
இளம் மடிப்பு மலைகளாக அறியப்படுகின்றது.அமெரிக்காவில் உள்ள அப்பலாசியன்
போன்ற பழைய மலைத்தொடர்களுடன் ஒப்பிடும்போது இவை புவியின்வரலாற்றில்
அண்மையில் உருவானவையாகும்.
-
இமயமலை உருவாக்கம் தொடர்பானகொள்கை1912 களில் அல்பிரட் வேக்னரின் கண்டநகர்வு கொள்கையின் விருத்தியுடன் ஆரம்பமானது.
இவரின்
கருத்துப்படி பூமியானது பெரிய தகடுகளினால் இணைக்கப்பட்டுள்ளது. இது
தகட்டோட்டுக் கொள்கை என அழைக்கப்படுகின்றது. இன்றையகண்டங்கள் யாவும் ஒரே
நிலத் திணிவிலிருந்தே உருவானனவையாகும். இந்நிலத்திணிவு ‘பஞ்சியா’ என
அழைக்கப்பட்டது. இது பெரிய சமுத்திரத்தினால் சூழப்பட்டிருந்தது. இந்நிலத்
திணிவிலிருந்தே இன்றைய கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியும்
ஒருங்கியும் இன்றைய நிலையை அடைந்தன.
இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா? Mpgeo001
மத்திய ப்ரிமியன் யுகத்தில்அதாவது 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
இந்நிலத்திணிவானது இரு பகுதிகளாகக் காணப்பட்டது. இதில் யுரேசியன் வடநிலத்திணிவானது லோரேசிய எனவும், தென்னிந்திய நிலத்திணிவுகள்
கொண்டுவானாலாந்து
எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத் திணிவுகளும் தெத்தீஸ் எனப்பட்ட
நீர் பரப்பினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பஞ்சியா
நிலத்திணிவானது வேறுபட்ட
நிலத்திணிவுகளாக நழுவி வேறுபட்ட திசைகளில் நகரத்தொடங்கியது.
-
இதன் காரணமாக இவ்விரு நிலத்ணிவுகளினால் ஆழம் குறைந்த தெத்தீஸ்
கடற்பரப்பினுள்
பாரியளவிலான அடையல்கள் படியத்தொடங்கின. யுரேசியன் மற்றும் இந்தியன்
நிலத்திணிவுகள் ஒன்றை ஒன்றுநெருக்கமாக அண்மிக்கத் தொடங்கின. இந்தியத்
தகடானது வருடத்திற்கு 16cm என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்தது.
இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா? Tibet-formation
ஆரம்பகட்ட
மலையாக்க செயன்முறைகள்லானது 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
ஆரம்பமானது. இக்கால கட்டத்தில் இரு நிலத் திணிவுகளும் மோதி வீழ்ச்சிக்கு
உள்ளாகத் தொடங்கின. இந்தியத் தகடானதுயுரேசியன் தகட்டுடன் மோதி
முரிவுக்குல்லானது. இதன் விளைவால் ஆழம் குறைந்த கடற்பரப்பானது வேகமாக
மடிப்புக்கள் மடிப்புக்களாக உயரத் தொடங்கியது. இதன் பின்னர் 65மில்லியன்
வருடங்களுக்கு முன்பு மலையாக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது.
தெத்தீஸ் கடற் படுக்கையானது மீண்டும் உயரத் தொடங்கியது.
-
அடுத்து
வந்த 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அடுத்த மலையாக்கக் கட்டம்
தோற்றம் பெற்றது. இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மலையாக்க நிலைகள்
தோன்றின. யுரேசியன் தகடுகளுக்கு எதிரான இந்தியத் தகடுகளில் தள்ளுகையினால்
இமய மலைச் சிகரங்கள் உயர்ந்து கொண்டு வந்தன. இறுதியான பிரதான மலையாக்க
நிலையானது 600,000வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றது.
இமயமலையின் இயக்கம்
இமயமலையின் மேல் எழுச்சி கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவில்
இன்னும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியக் கண்டமானது ஒவ்வொரு
வருடமும் 2cm என்ற அளவில் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இமயமலை ஆனது ஒவ்வொரு
வருடமும்
5mm என்ற அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது இமயமலை ஆனது இன்னும்
செயற்பாடுடையதாகவும் நிலையற்ற கட்டமைப்பை கொண்டுள்ளதையும் குறிக்கின்றது.
இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா? Fig24tibet
இமயமலையின்
கீழுள்ள புவியோடானது 60-780 km தடிப்பினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இது மலைகளுக்கு முக்கியமான செயல்​முறையாக அமைகின்ற ‘புவியோட்டு
அடித்தளத்தை’ (Crustal root) உருவாக்குகின்றது. ஏனெனில் மிதக்கின்ற
அடித்தளமானது மலையின் உயர் அடைகைக்கு காரணமாக அமைகின்றது.
-
இமயமலையின்
பாரிய திணிவானதுகீழமைந்துள்ள புவியோட்டு அடித்தளத்தினால்
தாங்கப்படுகின்றது. இப்பாறையானது மான்ரில் படையினுள் அழுத்தப்படுமானால்,
அது உருகத் தொடங்குவதுடன் மெதுவாக பாயவும் ஆரம்பிக்கும். இது மலையின் கீழ்
இறங்குகைக்கு காரணமாக அமையும். ஆயினும் புவியீர்ப்பு நிலையங்களின்
அவதானிப்புக்களின் படி, உப-இமய மலை வலயமானது குறை நிரப்பு செயன்
முறைகளுக்கு உள்ளாகும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, அளவுக்கு மீறிய சுமையைக்
கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. இமய மலையின் உட்பகுதிகளில் அதாவது
மலையின் விளிம்பிலிருந்து 140 மைல்கள் இச்சுமை காணமல் போயுள்ளது.
இவ்வேறுபாடுகள் இடவிளக்கற் தன்மையையும் தரைக்கீழ் ஈடு செய்தல் தன்மையையும்
சமநிலையில் பேணுவதாகவும் கூறப்படுகின்றது.
-
மேற்பரப்பின் மீதான மலையின்வளர்ச்சியின் பிரதான காரணி உருவாக்கமோ அல்லது நிலத்தின் உயர்வோ அன்று. மலைத்தொடரின் கீழ்
உந்துதல் விசையினை அளிக்கின்ற மிதக்கின்ற வளைவின் அதிகரிக்கின்ற
இடமே பிரதான காரணியாக உருவாகின்றது. இது உப-புவியோட்டின் கீழ் செயற்படுகின்ற செயன்முறைகளின் நிகழ்வாக உருவாகின்றது.
-
அறிவுலகம்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum