TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரைச் சாய்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Go down

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரைச் சாய்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!! Empty பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரைச் சாய்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Post by ஜனனி Sun Apr 14, 2013 7:32 am

[You must be registered and logged in to see this image.]

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான
ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இதில் சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை, பெங்களூர் அணிகளுக்கு
இடையிலான டி20 போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில்
165 ரன் எடுத்து, 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னைக்கு
நிர்ணயித்தது. சென்னை 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள்
எடுத்து வெற்றி கண்டது.

பெங்களூர் அணியில் துவக்க வீரர் கெயில் 4 ரன்கள், விராட் கோலி 58,
அகர்வால் 24, டி வில்லியர்ஸ் 64 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் இறுதியில்
பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.

அதன் பின்னர் 166 ரன்னை வெ/ற்றி இலக்காகக் கொண்டு சென்னை அணி பேட்டிங் செய்யக் களம் இறங்கியது

துவக்க ஆட்டக்காரர்கள் ஹஸி 6 ரன்னும், விஜய் 2 ரன்னும் எடுத்து
ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 30 ரன்னும், பத்ரிநாத் 34 ரன்னும்
எடுத்தனர். தோனி 23 பந்துகளில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்
எடுத்தார். ஜடேஜா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3
பவுண்டரிகளுடன் 38 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். பிராவோ 8
ரன்னும், மோரிஸ் 7 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் ஆர்.பி. சிங்
வீசியபோது வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட ஜடேஜா, தூக்கி
அடிக்க அது கேட்சாக மாறியது. ஆனால், அந்தப் பந்து நோ-பால் என்று
அறிவிக்கப்பட, சென்னை அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

Short story in English

Chennai Super
Kings have undoubtedly won the most thrilling encounter in the Indian
Premier League so far in this season. They have defeated Royal
Challengers Bangalore by four wickets in a cracker of a match. Royal
Challengers Bangalore looked favourites to win the clash throughout the
match but MS Dhoni and Ravindra Jadeja played their sublime cameos to
keep the hopes alive for Chennai. Very very similar to the game last
year. The target was a lot more on that occasion but the story and the
result - the same! Last year, from 43 off 12, Kohli conceded 28 to Albie
in the penultimate over. And then Bravo and Jadeja scored the remaining
15 runs in the final over off Vinay Kumar. What a match this has been.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum