TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள்

3 posters

Go down

ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Empty ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள்

Post by அருள் Thu Mar 25, 2010 7:10 am

ஜிமெயிலில் சமீபகாலமாக அதிகமாக புதுப்புது நவீனங்களை அறிமுகப்படுத்திவருகிறது.
ஐ-போன்
மற்றும் ஆண்ட்ரோட் மூலம் ஜிமெயிலை திறக்க வசதிகளை அறிமுகப்படுத்தியது.
பின் கூகுளின் நேசுஸ் வகை போன்களுக்கு ஜிமெயிலை பிரத்தேகமாக வழங்கியது.
அதனுடன் ஜிமெயிலில் பல சின்ன சின்ன வசதிகளை புகுத்தியது மேலும்
வணிகரீதியாகவும் கூகிள் அட்ஸ்களை சரியாக மேன்படுத்தியது. எல்லாவற்றையும்
விட கூகிள் பஷ்ஷை அறிமுகப்படுத்தி மின்னஞ்சல் உலகில் புதிய
பரிமாணத்தை விதைத்தது. ஆரம்பத்தில் சொதப்பினாலும் பின்னாள் பாதுகாப்பை
உறுதி செய்து தனது பெருமையைத் தக்கவைத்துக் கொண்டது.


கடந்த வாரம் மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ஸ்மார்ட் ரீஸ்கேடியுளர் (Smart Rescheduler ). அது கூகிள் காலண்டரில் வைக்கப்படும் அலாரம் போன்றது. லாகின் செய்தபிறகு இங்கே செல்லவேண்டும்
இந்த காலண்டரில் நீங்க தேவையான நேரத்தில் உங்கள் வேலைகளை
குறித்துவைத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் அது உங்களுக்கு எச்சரிக்கைச்
செய்யும்.


ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Cala1
இதிலுள்ள வசதிகள்:
உங்கள் காலண்டரை மற்றவருடன் அதாவது சக உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். மேலும் லேப் வசதியில் கூடுதல் மேன்படுகளை பெறலாம்.

அதற்கும் ஒரு படி மேலே உங்கள் மொபைலுக்கும் குறுந்தகவலாகவும் அந்த அலாரச் செய்தி வரவைக்கும் வசதியும் உள்ளது.


ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Cala2










எல்லாம்
வசதியை பெருக்கியது அதுபோல ஜிமெயிலை ஹாக் செய்பவர்களும் பெருகுகிறார்கள்.
அதிகமாக ஜிமெயில் கணக்குகள் திருடப்படுவதால் அதற்கு
ஒரு எச்சரிக்கையாக நேற்று (24 /மார்ச்/2010) ஒரு புது அலர்ட் சேவையை
அறிமுகப்படுத்தியுள்ளது - "சந்தேக நடமாட்ட கண்காணிப்பு" (Detecting suspicious account activity) இந்த வசதி நேற்று நள்ளிருள் யாமத்திலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் நன்மைகள் என்ன?
ஹாக்
செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள் ஒன்று உங்கள் கணக்கை அபகரித்து
உங்களுக்குத் தெரியாமல் பின் தொடர்பவர்கள் மற்றொன்று அபகரித்தவுடன்
கடவுச்சொல்லை மாற்றி முழு கட்டுப்பாட்டையும் பெறுவார்கள்.


கடவுச்சொல் மாற்றப் பட்டிருந்தாலே இந்த வசதி
மூலம் உங்கள் மற்றொரு கணக்கின் வாயிலாக உங்கள் கணக்கை மீட்கலாம் என்பது
இதுவரையிருந்தது. இன்று தெரியாமல் பின் தொடர்பவரை இந்த புது வகை
அலர்ட்டினால் கண்காணிப்பதும் சாத்தியமாகியுள்ளது. பொதுவாக //Last account activity: 15 minutes ago on this computer. // என்று
உங்கள் ஜிமெயில் கணக்கின் கீழ்பகுதியில் பார்த்திருப்பீர்கள் அதில்
கடைசியாக நீங்கள் நுழைந்த கணினியின் ஐ.பி. முகவரியை காட்டும். இப்போது
அதில் சந்தேகமாக வேறு ஒரு முகவரியால் கணக்கு திறக்கப்பட்டிருந்தால் உங்கள்
பக்கத்தில் இப்படி அலர்ட் கிடைக்கும்.
ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Warning


அப்போது
நீங்க அந்த கடைசி ரேக்கடை எடுத்துப் பார்த்தால் எந்த முகவரிஎன்று
கண்டுபிடிக்கலாம். உடனே உங்கள் கடவுச்சொற்களை மீள்பதிவு செய்யலாம்.
இதன் மூலம் உங்களுக்குத் தெரியாமல் யாரும் உங்கள் கணக்கை பின் தொடரமுடியாது.


ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Warning2


இந்த ஸ்மார்ட் அலர்ட் ஆரம்பக்கட்ட பஷ்ஷை போல இதுவும் ஒரு சோதனையோட்டம்தான் உங்கள் ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Empty Re: ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள்

Post by ஜனனி Thu Mar 25, 2010 10:07 am

ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Empty Re: ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள்

Post by Rikaz Thu Mar 25, 2010 11:27 am

நல்ல இருக்கு
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள் Empty Re: ஜிமெயிலின் புதுவகை அலர்ட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum