TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழப் பெண்ணுக்கு நார்வேயில் நேர்ந்த அவலம்!

Go down

ஈழப் பெண்ணுக்கு நார்வேயில் நேர்ந்த அவலம்! Empty ஈழப் பெண்ணுக்கு நார்வேயில் நேர்ந்த அவலம்!

Post by Tamil Sat Feb 23, 2013 8:45 am

அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வே தொலைக்காட்சியான என்.ஆர்.கே
நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில்
வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச் சிந்து ´´என்கிற பாடலின் சில
வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே விளங்கும் அர்த்தங்களை
விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி நிமித்தம் இணைப்பு துண்டிக்கப்
படுகிறது.

ஏன் இந்தப் பாடலை இவர்கள் கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டேன்.
ஈழப் பெண்ணுக்கு நார்வேயில் நேர்ந்த அவலம்! Norway-lady-Karolin_
கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில் இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம்
கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார்.
நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால்,
குடும்பச் சுமை காரணமாக புலிப்படைக்குத் திரும்பவில்லை. அப்போதிருந்த
புலிகளுக்கும் மனித உரிமை ஆணையத்திற்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தின்
அடிப்படையில், இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார். பின்
கிருத்தவ மார்க்கத்தைத் தழுவி கரோலின் வினோதா நேசராஜாவாக மாறியுள்ளார்.

2005 காலகட்டங்களில் புலிப்படையில் பயிற்சி பெற்றவர்களை சிங்கள
ராணுவத்தினர் தேடித் பிடித்து கொடுமைப் படுத்திய சமயத்தில், நோர்வேயில்
வசிக்கும் தம் உறவினர் ஒருவர் உதவியுடன் நோர்வே நாட்டிற்க்குத் தப்பி
வந்துள்ளார். அகதிகள் முகாமில் சிறிது காலம் வசித்துள்ளார். பின் தனது
உறவினர் வீட்டில் சிறிது காலம் வசித்துள்ளார். உறவினருடன் கருத்து வேறுபாடு
ஏற்படவே, மறுபடியும் அகதி முகாமிற்கே திரும்பிவிட்டார். பின்னாளில் அதே
முகாமில் வசித்த குரிதிஷ் (ஈராக்) இனத்தைச் சேர்த்த ஒருவருடன் காதல்
மலர்ந்து, இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நிம்மதியாக சிறிது காலம் கடந்துள்ளது. பின் இலங்கையில் வாழும் தன்
சகோதரியின் கணவன் ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்,
தன சகோதரியும் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைக்கிறது.
துடி துடித்துப் போகிறாள். இதற்கிடையில், வெந்த புண்ணில் சூட்டுக்கோல்
திணிப்பதைப் போல, அவளுக்கும் அவளது காதலன் இருவருக்கும் அகதிக்கான
விண்ணப்பம் நார்வே அரசால் நிராகரிக்கப் பட்ட செய்தி கிடைக்கிறது. அவள்
இலங்கைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம். மேல்முறையீடு
செய்வதற்கோ அல்லது மாற்று வழிகளையோ அவள் அறிந்திருக்க வில்லை. மனமுடைந்து
போன கரோலின், ஓராண்டிற்கு முன் (2012), தன் ஒரு வயது மகனை மடியில்
வைத்தவாறு நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டு தீக்குளித்து இறந்து போனார்.

நோர்வே நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. ஆகவே
நோர்வே நாட்டின் தொலைக்காட்சியான என்.ஆர்.கே தொலைகாட்சி இச்சம்பவம்
குறித்து ஒரு ஆவணப் படம் தயாரித்து ஒளிபரப்புகிறது. ஊடக சுதந்திரத்தில்
முதலிடம் வகிக்கும் நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த
இம்மாதிரியான ஆவணப் படங்கள், தமது சமூக மற்றும் அதிகார கட்டமைப்பில் உள்ள
குறைபாடுகளை நடுநிலையுடன் சுட்டிக் காட்டுவதாகவே அமையும். மார்ச் மாதம்
முதல் வாரத்தில் இந்தக் குறும்படம் ஒளிபரப்பாகிறது.

இதற்கும் சிந்து பைரவியில் உள்ள ´நானொரு சிந்து காவடிச் சிந்து´
பாடலுக்கும் என்ன சம்பதம் என்று கேட்பீர்களேயானால், தன் துயர் மிகுந்த சோக
வாழ்வின் நடுவே, நீண்ட மனப்போராட்டத்தில் இருந்த கரோலின் தனிமையில் இந்தப்
பாடலைப் பல முறை கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். எண்ணிப் பார்க்கிறேன்,
தனிமையில் அவர் கேட்ட இந்தப் பாடல் அவரது சோகமான மனநிலையுடன் எவ்வாறு
ஒத்திசைத்துள்ளது என்று. முன்பு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் ஒரு
களிப்பு, ரசிப்பு, சில இளமைக்கால சுக அனுபவங்கள் வந்து போகும், தற்போது
கரோலின் என்கிற பெண்ணின் நினைவும் அவளது மனப் போராட்டமும் நினைவில் வந்து
செல்கிறது.

ஒரு உணர்வை வளர்த்துக் கொண்ட காரணத்தால் இம்மாதிரி எத்தனை பாடல்கள் ,
நினைவுகளில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சி, களிப்பு அனைத்தும்
பறிபோயுள்ளது? தொலைவில் எங்கோ, நம் இனத்திற்கு ஏற்ப்பட்ட கொடுமை ஒரு
தனிமனித வாழ்வை இவ்வாரெல்லாம் பாதிக்கின்றது. இப்படிதான் என் சக தமிழகத்
தமிழனையும் இது பாதிக்கும்?இருந்தும் அவன் ஏன் இத்தகைய கையறு நிலையில்
உள்ளான் என்கிற ஆதங்கதுடனே விடிகிறது பொழுது, முடிகிறது ஒவ்வொரு நாளும் !! :

Sri Lankan woman’s death in Norway bares plight of a Nation deprived of international justice
****************************************************************************************************
24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her
20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in
Western Norway, was not prepared for her deportation, as she feared she
would be interrogated and tortured by the Sri Lanka Army back home,
reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby,
the Norwegian police think.
Garolin’s death raises several questions at the international system
that continues to keep the people of the nation of Eezham Tamils
deprived of State, deprived of international justice and deprived of
psychological security or hope in life, maddening them further and
further by pushing them into the hands of genocidal Sri Lanka, social
workers in Jaffna said.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum