TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

4 posters

Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by sakthy Sun Jan 27, 2013 5:48 pm

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by ஜனனி Sun Jan 27, 2013 6:09 pm

நன்றி ..பாருங்க பார்த்து புரிந்து கொள்ளுங்க
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by veelratna Sun Jan 27, 2013 6:39 pm

ஜனனி wrote:நன்றி ..பாருங்க பார்த்து புரிந்து கொள்ளுங்க

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by navas Sun Jan 27, 2013 10:55 pm

இஸ்லாத்தில் சிலதை ஏற்று சிலதை ஏற்காமல் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் இரட்டை வேடம் போடும் ஒரு சில இஸ்லாமிய (?!) சகோதரர்கள் மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காத மாற்றுமத சகோதரர்கள் போன்றோர்களின் கவனத்திற்கு..................
-----------------------------------------------------------------------------
விஸ்வரூபம் என்கிற படம் இஸ்லாத்தை விமர்சிக்கிறதா ?.. முஸ்லிம்களை விமர்சிக்கிறதா ? தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா ? அல்லது இந்த மூன்று சமுதாய மற்றும் சமூக நல்லிணக்க விரோத செயல்களை எல்லாம் ஒரு சேர சொல்கிறதா? இந்த செய்தியினை முழுவதுமாக படியுங்கள்.... தங்களிடம் உள்ள முற்போக்கு சிந்தனை (?! என்கிற மிகவும் பிற்போக்குதனத்தை இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள் ..

இனி படம் சொல்லும் செய்திகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்

1) தொழுது விட்டு கொலை
-----------------------
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றன இதில் தேவையில்லாமல் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் வசனங்களைப் பயன்படுத்தியிருப்பதோடு, முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது

2) தீவிரவாதிகளின் ...கையேடா திருக்குரான் ?:
----------------------------------------
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.

3) கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள் :
-----------------------------------------------.
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.

4) மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?
----------------------------------
மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்

5) அமைதிப் புறாக்களையும் இந்த படத்தில் விட்டு வைக்கவில்லை
------------------------------------------------------------
அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விட்டு வைக்கவில்லை. அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.

6) தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்
-------------------------------
முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அது குறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் 'தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்' என்கிறார். என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

7) அல்லாஹ் அக்பர்'
-----------------
அல்லாஹ் அக்பர்' என்பது இஸ்லாத்தில் புனிதமான சொற்றொடர். இதற்கு, 'இறைவன் மிகப் பெரியவன்' என்று அர்த்தம். ஆனால், இந்தப் படத்தில் தீவிரவாதிகள் குண்டு வைக்கும் போதும் இந்த வரியை உச்சரிப்பதாகக் காட்டுகிறார்கள்..

8) 'ஜிகாத்'
------
ஜிகாத்'என்கிற புனிதப் போர் வேறு. தீவிரவாதம் வேறு. ஆனால் இந்தப் படம் முழுக்க தீவிரவாதிகளை ஜிகாதிகள் என அழைப்பதே அடிப்படைத் தவறு. இதோடு, 'சொர்க்கம் உங்களுக்கு, ஜிகாத்துக்கு தயாராக இருங்கள்' என்கிற குர் ஆனின் வாசகத்தையும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் குர்ஆன், தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அபாண்டத்தைச் சுமத்துகிறது. ஜிகாதிகள் கதிரியக்க ஆயுதங்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதாகவும், அதனால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் காட்சிகள் உள்ளன. இதன்மூலம், 'ஜிகாதிகள் உடனடியாக உயிரை விட மட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரை தாரை வார்க்கவும் தயாராக இருப்பதாக' காட்டுகிறார்கள்.

9) ஒட்டு மொத்த முஸ்லிம்களை வக்கிரமாக காட்டும் காட்சி
--------------------------------------------------------
இந்தப் படம் அமெரிக்காவில் உளவாளி ஒருவனை பொது இடத்தில் தூக்குப் போடும்போது, அவனது தாய் கதறுகிறாள். அவனது தந்தை சோகமாக நிற்கிறார். ஆனால், அப்போது முஸ்லிம்கள் மட்டும் அங்கு சந்தோஷத்தில் திளைப்பதாக ஒரு காட்சி இருக்கிறது

10) ஒட்டு மொத்த முஸ்லிம்களை வக்கிரமாக காட்டும் காட்சி
--------------------------------------------------------
இந்தப் படம் அமெரிக்காவில் உளவாளி ஒருவனை பொது இடத்தில் தூக்குப் போடும்போது, அவனது தாய் கதறுகிறாள். அவனது தந்தை சோகமாக நிற்கிறார். ஆனால், அப்போது முஸ்லிம்கள் மட்டும் அங்கு சந்தோஷத்தில் திளைப்பதாக ஒரு காட்சி இருக்கிறது

11) ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறாக காட்டம் படம்
--------------------------------------------------------
இந்தப் படம் மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல காட்டியுள்ளார்.

• கடைசியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் பெரிய ஆபத்தை கமல்ஹாசன் தடுப்பதாக படத்தை முடிக்கின்றனர். அடுத்து ஹாலிவுட்டுக்குப் போக நினைக்கும் கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதற்காக தொழுகை நடத்திவிட்டு குண்டு வைக்கச் செல்வது போலவும், முஸ்லிம் குழந்தைகளை கண்ணைக் கட்டிவிட்டாலும் கூட ஏ.கே.47 துப்பாக்கிகளை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், தமிழகத்திற்கும் ஆப்கன் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது போலவும் காட்டுவது எந்த வகையில் நியாயம் ? . . டி.டி.ஹெச். பிரச்சனையில், 'நான் ஒரு வியாபாரி. எனக்கு வணிகம் செய்ய உரிமையில்லையா ?' என் மன்றாடினார் கமல். இப்போது, அதையேதான் முஸ்லிம்கள் கேட்கிறோம். 'முஸ்லிம்களை இந்த நாட்டில் மரியாதையுடன் வாழ விடமாட்டீர்களா ? உங்களுக்கு வியாபாரம் செய்ய குர்ஆன் வசனங்களும் எங்களின் மத உணர்வுகளும் தான் கிடைத்ததா ? ? ?'

• தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி….

• தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது? மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான்

• கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்

• அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.

• கமலின் படங்கள் எல்லாம் எதிர்பார்த்தபடி புகழ் பெறவில்லை எனவே Sensational Message... ( முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி ) ஆக ஒரு படம் எடுத்தால் அது பேசப்படும், புகழ் பெறும் , அதே சமயத்தில் பணமும் எதிர்பார்த்தபடி வசூலாகும் என்கிற அடிப்படையில் திட்டமிட்டு இஸ்லாம் மார்கத்தை தீவிரவாத மார்கமாக இந்த படத்தில் சித்தரிக்கப்படுள்ளது

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை.. இந்த களையை முளையிலேயே நிச்சயம் பிடுங்கி எறிந்தே ஆக வேண்டும் .. இல்லையேல் சமுதாய நல்லிணக்கம் சீர் கெடும் என்பது தவிர்க்க முடியாது போல ஆகி விடும்...

Source : குமுதம் , சகோ முனீர் , தட்ஸ்தமிழ், சூர்யப் பிரகாஷ் சில இணையதளங்கள், மற்றும் என்னுடைய சொந்த கருத்துக்கள்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by sakthy Mon Jan 28, 2013 12:36 am

பல இஸ்லாமிய நாடுகளில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது.அங்கே உள்ள அனைவருமே இரட்டை வேடம் போடுகிறவர்கள் என்று சொன்னால்,இங்கே கருத்து சொல்பவர் தூங்குவது போல் இருந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் இருப்பவரை என்றுமே எழுப்ப முடியாது.

ஜெயலலிதா சொல்வதற்கு கருணாநிதி சரியோ தவறோ எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருப்பார். அது போல் கருணாநிதி சொல்வதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு சொல்லிக் கொண்டே இருப்பார். இது அரசியல்.அப்படி சொல்லா விட்டால் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.அடுத்த தேர்தலில் ஒரு சீட் கூடக் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.

மக்கள் பணத்தில் வாழும் அமைப்புக்களும் இப்படி எதையாவது சொல்லி அப்பாவி மக்களை திசை திருப்பா விட்டால், அவர்களை மக்கள் மறந்து விடுவார்கள். அப்புறம் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது? அதுமட்டுமல்ல, போர்க்கொடி தூக்கிய இந்த அமைப்புக்களின் தலைவர்கள் அரசியலில் முன்னேறிக் கொண்டிருப்பவர்கள். இது போன்ற நேரங்களில் உரத்த குரல் கொடுக்கா விட்டால் அடுத்த தேர்தல் என்னாவது.

-- என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும், மூத்த சகோதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாக என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால், விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது.

மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு, நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து, தன் அறிவாலும், ஆற்றலாலும், உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர்....

அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை. தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்......

.....இது தணிக்கைத்துறை ஜின்னா அவர்கள் சொன்னது.

ஆனால் கர்நாடகாவில் கடைகளை தீயிட்டு கலவரம் செய்து தியேட்டர்களை மூடி தாக்குதல் நடத்துவது .....இது தான் அன்பைப் போதிக்கும் இஸ்லாம் காட்டிய வழியா? இதிலிருந்து பலர் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று தெரிகிறது.

ஒன்று மட்டும் புரிகிறது.எதை சொன்னாலும் கருத்து சொல்பவர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.நான் முயல் பிடித்தேன்.அதற்கு நான்கு காலும் இல்லை,மூன்று காலும் இல்லை,இரண்டே கால் தான் என்று சொன்னால், அப்படிப்பட்டவர்கள் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை எழுப்ப முயற்சிக்காதீர்கள் என்று பொருள்.
முதல் நாளே admin, நவாஸ் புரிந்து கொள்வார் என்று பதில் தந்தார்.ஆனால் அவர் புரிந்து கொள்ளவே மாட்டார். புரிந்து கொள்ள விரும்பவில்லை.புரிந்து கொள்ளப் போவதும் இல்லை.

இப்படி மதம் பிடித்து அலைபவர்கள் சமுதாய நல்லிணக்கம் பற்றி பேசக் கூடாது.மதம் வீட்டிலும்,வணக்கத் ஸ்தலங்களிலும் இருக்க வேண்டுமே தவிர சமுதாயத்திற்குள் நுழைந்து அதை சீர்குலைத்து விடக் கூடாது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by navas Mon Jan 28, 2013 3:09 am

//விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.//
ப.ஜ.க தலைவர்கள்
முக்தார் அப்பாஸ் ந்க்வி, ஷானவாஸ் ஹுஸைன், போன்றவர்கள் பாபர்மசூதி இருந்த இடத்தில்தான் ராமர்கோவில் கட்டவேண்டும் என்கிறார்களே?

//பல இஸ்லாமிய நாடுகளில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது.//
இது கடைந்தெடுத்த பொய் நேற்று துபாயில் படம் திரையிடபட்டதாக இந்த தள்த்தில் பதிவு செய்யப்பட்டது நான் வாழ்வது துபாயில் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்

அடுத்து தணிக்கைத்துறை அதிகாரி ஜின்னா அறிக்கையை எடிட் செய்து வெளியிட்டது ஏன்? திரைபடத்துக்கு அனுமதி வழ்ங்க கூடாது என்று அவர் எதிர்த்த போதும் தணிக்கைத்துறையில் பெருபான்மையினர் அனுமதி வழ்ங்க வேண்டும் என்று சொன்னதால் தான் அனுமதி வழ்ங்கப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததை எடிட் செய்தது ஏன்?
//ஆனால் கர்நாடகாவில் கடைகளை தீயிட்டு கலவரம் செய்து தியேட்டர்களை மூடி தாக்குதல் நடத்துவது .....இது தான் அன்பைப் போதிக்கும் இஸ்லாம் காட்டிய வழியா? இதிலிருந்து பலர் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று தெரிகிறது.//
இத்ற்க்கு பதில் கேள்வி கேட்க நான் விரும்பவில்லை ஏனென்றால் எனது மாற்றுமத சகோத்ர்ர்களின் மனதை புண்படுத்தும் என்பதால்
//நான் முயல் பிடித்தேன்.அதற்கு நான்கு காலும் இல்லை,மூன்று காலும் இல்லை,இரண்டே கால் தான் என்று சொன்னால், அப்படிப்பட்டவர்கள் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை எழுப்ப முயற்சிக்காதீர்கள் என்று பொருள்.//
இங்கு பாதிக்கப்பட்டது கமல்ஹாசனும் இஸ்லாமியசமூகமும் எங்களால் கமல் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் அதே போன்று திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் தீவிரவாதமுத்திரை குத்தப்பட்டு மிகவும் பாதிப்படைந்த் சமூகம் முஸ்லிம் சமூகம் துப்பாக்கி திரைபடத்தில் தவறு இருந்ததால் தானே விஜய் எங்களின் கோரிக்கையை ஏற்று சில காட்சிகளை குறைத்தார் பட்டவனுக்கு தான் வேதனை தெரியும் தள்ளி நின்று வேடிக்கை பார்பவனுக்கு வேதனை தெரியாது விமர்சிக்கத்தான் தெரியும் 3 நாட்களுக்கும் மேலாக ஒரு சமூகம் மீது காட்டுமிராண்டிகள் தீவிரவாதிகள் என்றெல்லாம் எவுகணை தொடுக்கிறீர்களே பாதிக்கபட்ட அந்த சமூகம் சொல்தில் 1% மாவது உண்மையிருக்கும் என ஏற்று கொண்டிருதால் நீங்கள் முயலுக்கு 4கால் ஆசாமி என்று ஏற்று கொள்ளலாம்


Last edited by மாலதி on Mon Jan 28, 2013 6:56 am; edited 1 time in total (Reason for editing : அடுத்தவரை பற்றி விமர்சிக்க கூடாது .உங்களின் கருத்துகளை மற்றும் கூறவும் ....)
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ. Empty Re: விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. முஸ்லிம் இளைஞர்கள் கருத்து.வீடியோ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» கடைசி ஆசையெல்லாம் எதுவும் இல்லை: கசாப்
» இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை! - ஏ.கே.அந்தோனி
» தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
» “விஸ்வரூபம் மட்டுமல்ல, கமலின் எந்தவொரு படத்துக்கும் தியேட்டர் இல்லை”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum