TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

4 posters

Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by navas Fri Jan 25, 2013 5:14 pm

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உரித்தாகுக...

இந்த பதிவை தாங்கள் அனைவரும் முழுமையாக படிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

விஷவரூப விவாதங்கள் இன்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தை ஆதரித்தும்,எதிர்த்தும் பல குரல்கள் ஒலிக்கின்றது.தங்களுடைய கருத்துக்களை.படத்தை தடைசெய்தது மிகசரியே என்றுவாதிடுபவர்களில் நானும் ஒருவன்.அப்படியிருக்க படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

!)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2)குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே?

3)கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட தைரியம் இருக்கிறதா?

4)நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் அந்நாட்டுமக்களின் பார்வையில் அது ஒரு தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் சுதந்திரப்போர்.அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5)சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6)உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7)வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்....
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by ஜனனி Fri Jan 25, 2013 5:21 pm

நீங்கள் படத்தை பார்த்திர்களா?இல்லை நானும்பார்க்கவில்லை அப்படி இருக்க கமல் அவர்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டமுயற்சிசெய்கிறார் என்று சொல்றீங்க விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by ஜனனி Fri Jan 25, 2013 5:23 pm

படத்தில்முஸ்லிம்களை விமர்சிக்கும் விடையம் என்ன என்று சொல்லவும்...அனைவருக்கும் பயன்தரும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by மாலதி Fri Jan 25, 2013 7:34 pm

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Nabisa10
என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை
என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை
சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல
தன் பிள்ளையை என்னை விட்டு பாலூட்ட சொன்ன தாயும் குற்றவாளி அல்ல
என் கையில் மூச்சுவிட மறுத்த அந்த குழந்தையும் குற்றவாளி அல்ல
எனது தரப்பை சொல்ல தடையாய் இருந்த நாடும் ,மொழியும் குற்றவாளி அல்ல
விபத்துக்கும் மரணத்துக்கு வித்யாசம் தெரியாத மத சட்டமும் குற்றவாளி அல்ல
என்னை மண்ணிக்காத அந்த பெற்றோர்ர்களும் குற்றவாளி அல்ல
என்னை சாவிலிருந்து தடுக்காத இந்த உலகமும் குற்றவாளி அல்லை
என் கொலையை நியாயபடுத்தும் இரக்கத்தின் காவலர்களும் குற்றவாளி அல்ல
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் குற்றவாளி அல்ல(ர்)
ஆம்.........................நான் தான் குற்றவாளி!
ஏனென்றால் இந்த கொடுமையான சாவிற்கான தவறை
இதுவரை யாரும் செய்த்தில்லை.
என்னை கொலை செய்த்து அவர்கள் மட்டுமில்லை
வேடிக்கை பார்த்த நீங்களும்தான்

என் தலை உருண்ட இட்த்தில் நாளை
உங்கள் மகள்,சகோதரி,தாய்,நன்பர்,மனைவி
தலைகள் இருந்தாலும்
வேடிக்கை மட்டும் பாருங்கள்!
நபீஸா.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by மாலதி Fri Jan 25, 2013 7:39 pm

அப்பாவி
இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த தாலிபான்களை நம்மால் ஒன்றும் செய்ய
முடியவில்லை. இதுதான் சாக்கு என உள்ளே புகுந்து ஆப்கானை ரத்தக் காடாக
மாற்றி , இன்று தனது அடிமை நாடாக வைத்திருக்கும் அமெரிக்க நாட்டாமையை
நம்மால் ஒன்றும் பண்ண முடியவில்லை.
முடியவில்லை என்ன... முடியாது... நிஜத்தை தடைசெய்யாத நாம் ,இன்று நிழலை தடை செய்கிறோம்.
ஒரு படத்தைப் பார்த்து , இத்தனை கோடி பேர் நம்பும் ஒரு மார்கத்தை வணங்கும்
ஒரு புனித நூலை இனிமேல் எல்லோரும் தவறாக நினைப்பார்கள் என்பது
கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயம். எனவே தாராளமாக படத்தைப் பாருங்கள்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by navas Fri Jan 25, 2013 10:40 pm

ஜனனி wrote:நீங்கள் படத்தை பார்த்திர்களா?இல்லை நானும்பார்க்கவில்லை அப்படி இருக்க கமல் அவர்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டமுயற்சிசெய்கிறார் என்று சொல்றீங்க விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... 917304
முல்லை பெரியாறு பிரச்சனையை வைத்து படமாக்கப்பட்ட DAM 999 பார்த்துவிட்டா நீங்கள் எதிர்தீர்கள்? DAM 999 படத்தை கண்ணை மூடிகொண்டு எதிர்தது நானும் உட்பட்ட தமிழ்சமூகம் ஆனால் விஸ்வரூபம் இஸ்லாமிய தலைவர்களில் சிலருக்கு கமல் காண்பித்தார் அவர்கள் திரைபட வரலாற்றில் இஸ்லாமியர்களை இது போன்று இழிவுபடுத்தி எடுக்கப்பட்டபடம் வேறு இருக்க்கது என்கிறார்கள்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by sakthy Sat Jan 26, 2013 2:05 am

நான் படத்தைப் பார்த்தேன். எனது கருத்தை தனியாக விஸ்வரூபத்திற்கு தடை ஏன் என்ற தலைப்பில் தந்துள்ளேன்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by sakthy Sat Jan 26, 2013 2:43 am

+டாம் 999 மதம் சார்ந்த படம் அல்ல.ஒரு இனம் சார்ந்த, மானிலம் சார்ந்த படமாகும்.
+குஜராத் கலவரம் சார்ந்த படம், இரு மதங்களுக்கிடையே ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விடும் என்ற பாதுகாப்பு காரணமாகும். விஸ்வரூபம் இரு மதங்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் படம் அல்ல.
+கமலகாசன் ஒரு கலைஞன்.தனிப்பட்ட மனிதன்.ஆனாலும் இராமாயணத்தையும்,பகவத் கீதையையும் பெரியார் உட்பட இன்றும் இந்துக்கள் பலர் எதிர்த்து பேசி எழுதி வருகிறார்கள். அவற்றை தீயிட அறிஞர் அண்ணாவே முன் நின்றார். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக் காட்ட யாரும் பின் தங்கியதில்லை. அதே சமயம் இந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை கண்டிக்க யாரும் தயங்க மாட்டார்கள். இன்றும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற வாதம் இருந்து வருகிறது. +இலங்கைப் பிரச்சனை மதப் பிரச்சனை அல்ல.மனிதப் பிரச்சனை.அங்கு மதம் சார்ந்து போராட்டம் நிகழவில்லை. இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என அனைவரும் இணைந்து போராடினார்கள்.ஹிற்லர் யூதர்களைக் படுகொலை செய்ததை மதக் கண்ணோடு யாரும் பார்க்கவில்லை.
+2ஜீ பிரச்சனையை இங்கே கொண்டு வருவது ஏற்புடையதாகாது.அது நாடு சார்ந்த பிரச்சனை,மதம் சார்ந்தது அல்ல. அதே நேரம் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது யாரும் அது பற்றி கருத்து வெளியிட முடியாது.
+ஆப்கான் பிரச்சனை பற்றியும் வியட்னாம் பிரச்சனை பற்றியும் அமெரிக்காவிலேயே அரசுக்கு எதிராக படம் எடுத்துள்ளார்கள்.கண்டித்தும் இருக்கிறார்கள்.அந்த நிலையில் தமிழக நடிகர்கள் ஏன் தயங்கப் போகிறார்கள்.
+ஜெயலலிதா எடுத்த முடிவு சிறுபிள்ளைத்தனமானது. இன்றைய அரசியல்வாதிகள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்கிறார்களே தவிர உண்மை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.80 இலட்சம் முஸ்லீம்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால்,79 இலட்சம் முஸ்லீம்கள் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது சரியல்ல என வாக்களிப்பார்கள். தவறான தலைவர்கள்,அமைப்புக்கள் தங்களை வழி நடத்தி செல்வதாக அவர்களிடம் மன உளைவு இருந்து வருவதைக் காண முடியும்.
+இந்தியாவில் எந்த மதமும் ஒடுக்கப்படவில்லை. வேண்டுமானால் ஆதிவாசிகள்,மற்றும் சாதி தீண்டாமை என்று தான் ஒடுக்கப்பட்டுள்ளார்கள் என சொல்ல முடியும். ஒடுக்கப்பட்ட மதத்தில் இருந்து ஜனாதிபதியாக நீதித் துறை தலைவராக வர முடியுமானால் அந்த இனம் மதம் ஒடுக்கப்பட்ட இனம், மதம் அல்ல.இஸ்லாம் மற்ற மதங்களைப் போல் ஒரு மதமே தவிர சமூகம் அல்ல.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... Empty Re: விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் !!
» ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்
» எழுத்தாளர்களைப் பார்த்து சாதாரண மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள் :
» விஸ்வரூபம் படத்தை தடை செய்ய என்ன காரணம்?
» அண்மைசெய்தி:“விஸ்வரூபம் படத்தை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” டில்லி அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum