TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று(ம்) பதவி ஏற்கிறார்!

Go down

அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று(ம்) பதவி ஏற்கிறார்! Empty அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று(ம்) பதவி ஏற்கிறார்!

Post by Tamil Sun Jan 20, 2013 8:09 am

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாக போட்டியிட்டு
வெற்றிபெற்ற பராக் ஒபாமா, அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இன்று ஜனவரி
20-ம் தேதி பதவி ஏற்க வேண்டும். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக
இருப்பதால் முக்கியமான அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.

எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 20-ம்
தேதி,(இன்று) ஞாயிற்றுக்கிழமையன்று மரபுகளின்படி ஒருமுறை பதவி
ஏற்றுக்கொள்ளும் அதிபர் ஒபாமா, பொதுமக்களின் முன்னிலையில் நடைபெறும்
மாபெரும் விழாவில் 21-ம் தேதி திங்கட்கிழமையும் இரண்டாவது முறையாக பதவி
ஏற்றுக்கொள்வார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று(ம்) பதவி ஏற்கிறார்! 20-obama-With-Kottavi
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து முக்கிய அழைப்பாளர்கள் வாஷிங்டனில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின்
லூதர்கிங் ஆகியோரது பதவியேற்பு விழாக்களில் பயன்படுத்தப்பட்ட பைபிள்களை
சாட்சியாக வைத்து ஒபாமா பதவி ஏற்றுக்கொள்கின்றார். அமெரிக்க சுப்ரீம்
கோட்டின் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ், ஒபாமாவுக்கு 2 முறையும் பதவி பிரமாணம்
செய்து வைக்கின்றார்.

இதற்கு முன்னரும், அமெரிக்க அதிபர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட டுவைட் ஈசன்
ஹோவர், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இதேபோன்று 2 முறை பதவி ஏற்றுக்கொண்டவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

Obama set for two swearing-in ceremonies!
***********************************************
Almost three decades after Ronald Reagan, Barack Obama is set to repeat a
feat that not many US Presidents get the privilege of — being sworn in
twice.The President will be sworn in twice for his second term by Chief
Justice John Roberts — first on Sunday i.e today and the second on
Monday- tommorow.The two oath takings have been necessitated as the US
Constitution-mandated date of January 20 this year fell on a Sunday and
historically, inaugural ceremonies are not held on Sundays because
Courts and other public institutions are not open.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா எப்படியோ... ஒபாமா மீண்டும் அதிபராக உலகளவில் அமோக ஆதரவு
» வெளியான 104 முடிவில் 91ல் அ.தி.மு.க., அணி வெற்றி; 15ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்கிறார்
» 15ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்கிறார்; சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா
» டெல்லி முதல்– மந்திரியாக கெஜ்ரிவால் 25–ந்தேதி பதவி ஏற்கிறார்: பொதுமக்கள் முன்னிலையில் விழா
» ஒபாமா அமைச்சரவையில் பார்வையற்ற இந்தியருக்கு முக்கிய பதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum