TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

2 posters

Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by ஜனனி Sat Jan 12, 2013 8:17 pm

Tamil Typing Softwares & Websites – தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் பற்றிப் பார்ப்போம்



Type in Tamil – Google Transliteration




தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Transliteration_logo

Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration
மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம்
என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக
தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை
வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின்
மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு
தேவைப்படுவது இதன் பலவீனம்.

Quillpad - Typing in Tamil has never been easier




தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Logo

ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad.
இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில்
சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன்
சிறப்பம்சம். இதற்கான இணையம் http://quillpad.in/editor.html

Tamil Typing Software for Android Phones – TamilVisai




தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Dispatch_logo

தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம்.
தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன்
துணை கொண்டு Tamill 99, Tamil phonetic,English phontic மற்றும் English
ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99
எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன.
Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு
எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு
அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான
Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard
for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en

NHM Writer – Free Tamil Typing Software




தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Nhmwriterlogo

NHM Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி,
கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ்
என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
இவை மட்டும் அல்லாமல் Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என
MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் அதன் பிறகு இணைய இணைப்பு
தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software
கிடைக்குமிடம்: http://software.nhm.in/products/writer
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by KAPILS Sat Jan 12, 2013 9:43 pm

நல்ல இருக்கு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum