TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

5 posters

Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by மாலதி Tue Dec 25, 2012 8:31 am

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி.
பெரும்பாலான வேலைகள் தற்பொழுது கணினியைப் பயன்படுத்தி செய்து முடிக்கிறோம்.
எப்படியெனில் ஒரு வாகனத்தை இயக்குவது முதல்... சாதாரணமான தட்டச்சு வேலைகள்
வரை இன்று அனைத்தையுமே கணினியின் மூலமே செய்து முடித்துவிடுகிறோம்.

குறிப்பாக செயற்கை கோள்களை உருவாக்குவது முதல் அவற்றை செலுத்தி, வானில்
நிலைநிறுத்தி இயக்குவதை வரை அனைத்துமே கணினியின் மூலம்தான்
செய்யப்படுகிறது. மிகப் பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய
சவால்களையும், கணக்குகளையும் கூட இது அநாயசமாக தீர்த்துவிடுகிறது. இத்தகைய
பயன்மிக்க கணினியானது சில வேளைகளில் சிற்சில பிரச்னைகளையும் கொண்டுவரும்.
அவற்றை நாமே சரிசெய்து மீண்டும் கணினியை பழைய நிலைக்கு மீட்க முடியும்.
அதுபற்றியதொரு தொகுப்புதான் இந்த கட்டுரை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும்
குறிப்புகளைக் கொண்டு சிறிய சிறிய பிரச்னைகளை நீங்களே தீர்த்துவிடலாம்.

கணினி தொடக்கம் அடங்கவில்லையா?

உங்கள் கணினியை தொடக்க முடியவில்லை எனில் அதற்கு முக்கியமான காரணம் மின்
தொடர்பு அற்று இருப்பதுதான். முதலில் கணினிக்கு வரும் மின்சார வயர்களின்
தொடர்ச்சி சரியான இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். கணினியோடு
இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்குகளையும் சரியான முறையில்
பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, ஏதேனும் பிளக்குகள்(plugs)
சரியாக பொருந்தாமல் இருப்பின் அவற்றை நன்றாக அழுத்தி விடவும். உங்களுடைய
UPS -ல் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும். பிறகு UPS- சார்ஜ்
ஆகியிருக்கிறதா என்பதை சோதித்துவிடுங்கள்.

கணனி தொடங்கிவிட்டது. ஆனால் வெற்றுத் திரை மட்டுமே தெரிகிறதென்றால்..

இதுவும் மற்றொரு வகையான மின்சாரப் பிரச்னையால் உருவாவதுதான். அதாவது கணினி
திரைகள் சரியான போதுமான மின்சாரம் கிடைத்தால் மட்டுமே இயங்ககூடிய வகையில்
அமைக்கப்பட்டிருக்கும். அச்சூழலில் உங்கள் கணினித் திரைக்கும் மின்சாரம்
கிடைக்கவில்லை என்றாலும் கணினி திரையானது செயற்படாமல் போகும். எனவே கணினித்
திரைக்கு செல்லும் மின்சாரத்தை சோதனை செய்யுங்கள்.

விண்டோஸ் தொடங்கவில்லை எனில்..

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதில் பிரச்னை எனில் safe mode-ல்
இயக்கிப் பார்க்கவும். safe mode - ல் இயங்குகிதெனில் System restore
செய்து பின்பு இயக்கலாம். சேப் மோட் செல்ல உங்கள் கணினியை தொடக்கும்போது F8
அழுத்தி Safe Mode-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுடைய கணினி துவங்கவில்லை எனில் windows recovery disk மூலம் உங்கள்
கணினியை மீண்டும் சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

விண்டோஸ் தொடங்கிவிட்டது. ஆனால் மிக மெதுவாக இயங்குகிறது..

இந்த பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் கணினி வேகம்
குறைவதற்கு வைரஸ், த்ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்வரிகளால்
ஏற்படும். உங்கள் கணினியை Anti Virus கொண்டு Scan செய்து இவற்றை
நீக்கிவிட்டலாம்.

பல Sart-up Program களும் கணினி மெதுவாக இயங்க காரணமாக அமையும். இதற்கு
நீங்கள் Run விண்டோவில் msconfig கொடுத்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத
புரோகிராம்களை (checking off)டிக் எடுத்துவிடலாம். OS பதியப்பட்ட டிரைவில்
அதிகளவு இடம் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் disk
drive-ல் Properties சென்று நீங்கள் டிஸ்க் கிளீனப் செய்யலாம். தேவையில்லாத
புரோகிராம் இருக்குமெனில் அதை நீக்கவிடலாம். இதன் மூலம் கணினி விரைவாக
செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

மென்பொருள் இயங்கவில்லையா?

உங்களுடைய மென்பொருள் காலாவதி ஆகியிருக்கலாம். ஒருவேளை அப்படி
ஆகவில்லையெனில் மென்பொருளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க கூடும்.
அம்மென்பொருளை ஒரு முறை நீக்கிவிட்டு(Uninstall), பிறகு புதியதாக அந்த
மென்பொருளை பதிந்து(Reinstall) பயன்படுத்தலாம்.

கணினி அப்படியே உறைந்துவிட்டதா..?

கணினி உறைதல் என்பது கணினியில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை.. நாம்
பணிபுரிந்துகொண்டிருக்கும்பொழுது தானாகவே இவ்வாறு செயலற்று ஆகிவிடும்.
இதற்கு முன்பு கணினி உறைந்துவிட்டதா என்ற தலைப்பில் விளக்கமாக
பதிவிட்டிருக்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]

புறசாதனங்கள் (External device) செயல்படவில்லையா?

சில நேரங்களில் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் அச்சு இயந்திரம்
(Printer), வருடி (Scanner) புறச்சாதனங்கள் (External device) செயல்படாமல்
போகும். இவ்வாறான சூழ்நிலையில் முதலில் அந்த சாதனங்களுடன்
பொருத்தப்பட்டிருக்கும் வயர்களை ஒருமுறை எடுத்துவிட்டும் மீண்டும் பொருத்தி
செயல்பட வைக்கலாம். மின்னிணைப்பை அளிக்கும் கம்பிகளை (Electrical
wire)ஒரு முறை சோதிப்பது அவசியம்.

நெட்வொர்க் பிரச்னையா?

நீங்கள் நெட்வொர்க் பிரச்னையை சந்தித்தீர்களென்றால் முதலில் உங்களுடைய
ஹப்(HUB)ன் மின் இணைப்பையும், இணைத்திருக்கும் Adapter -ஐயும் சோதித்துப்
பார்க்கவும். அவைகள் சரியாக இயங்கினால் உங்கள் ஐ.பி. அட்ரசை நீங்கள்
உள்ளிட்டுப் பாருங்கள்.. இந்த இரண்டும் சரியாக இருந்தால் நிச்சயம் உங்கள்
PCI ETHERNET card-ல் பிரச்னை இருக்கும். அவ்வாறான சூழலில் புதிய ஈதர்நெட்
கார்ட் பயன்படுத்துவது அவசியம்.

இணைய இணைப்பில் பிரச்னையா?

முதலில் உங்களுடைய கணினியுடன் உங்களுடைய இணைய இணைப்பு வழங்கும் மோடம்
சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கவும். சரியாக இருந்ததெனில்
அடுத்து அதற்கு சரியான மின்னிணைப்பு உள்ளதா என்பதை சோதிக்கவும். சில
நேரங்களில் இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்னையும்
காரணமாக இருக்கலாம். அதனால் அவர்களைத் தொடர்புகொண்டு, ஏற்பட்டுள்ள
பிரச்னைக்கு தீர்வு காணலாம். சில நேரங்களில் பல்வேறு கணினிகள் ஒரே இணைய
இணைப்பில் இணைந்திருக்கும்பொழுது IP conflict ஏற்பட்டு இணைய இணைப்பு
தொடர்பு அறுந்து போகலாம். இந்த சூழல் ஏற்படும்பொழுது கணினியிலேயே ஒரு
குறுஞ்செய்தி தோன்றும். அப்பொழுது கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள இணைய
இணைப்பை அகற்றி விட்டும் மீண்டும் இணைப்பதன் மூலம் இணைய இணைப்பை பெற
முடியும்.

நன்றி நண்பர்களே..!

- தங்கம்பழனி.

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by KAPILS Tue Dec 25, 2012 9:57 am

நல்ல இருக்கு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by மாலதி Tue Dec 25, 2012 10:17 am

கபில் வணக்கம்

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by KAPILS Tue Dec 25, 2012 10:20 am

வணக்கம் ..............
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by மாலதி Tue Dec 25, 2012 10:26 am

நீண்ட நாட்களாக தளத்தில் காணோம்

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by KAPILS Tue Dec 25, 2012 10:38 am

உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் .........
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by மாலதி Tue Dec 25, 2012 10:39 am

தற்போது நலம் தானே

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by KAPILS Tue Dec 25, 2012 10:45 am

இப்போது சரி .........
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by மாலதி Tue Dec 25, 2012 10:51 am

நன்றி......தொடரட்டும்....xmas வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by KAPILS Tue Dec 25, 2012 10:56 am

உங்களுக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by logu Tue Dec 25, 2012 7:14 pm

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555
malathi wrote:நன்றி......தொடரட்டும்....xmas வாழ்த்துக்கள்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by ஜனனி Tue Dec 25, 2012 10:08 pm

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 135634 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 135634 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 135634 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 135634
logu wrote:கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555 கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். 229555
malathi wrote:நன்றி......தொடரட்டும்....xmas வாழ்த்துக்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by shivakumar Sat Dec 29, 2012 12:12 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி , ஆனால் windows recovery disk இல்லை அதன் தரவிறக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் .
shivakumar
shivakumar
உதய நிலா
உதய நிலா

Posts : 9
Join date : 25/07/2012

Back to top Go down

கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும். Empty Re: கணினித் தொடர்பான பிரச்னைகளும், அதைத் தீர்க்கும் வழிமுறைகளும்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum