TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்

2 posters

Go down

தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் Empty தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்

Post by logu Wed Oct 17, 2012 7:51 am

தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்
தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் 282198_541707032522661_1858389260_n

தமிழீழத்தின் திருகோணமலை தென்னமரவாடி கிராமத்தை இந்திய
சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்பான முழுநீள திரைப்படமான தேன்கூடு
திரைப்படத்தின் அறிமுக படவெளியீட்டு நிகழ்வில் உரையாற்றம் போது அவர் இந்த
கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்
திரைப்படத்தினை தமிழீழ விடுதலையினை உருவாக்குவதற்கு ஒரு மிகப்பெரும்
கருவியாக பயன்படுத்தியவர்.தலைவர் அவர்கள் உலகில் சிறந்த விடுதலைப்
போராட்டங்களையும் போராட்ட வீரர்களின் திரைப்படங்களையும் பாத்தார்.


அல்ஜீரியா விடுதலைப்பேராளியி அலிபற்றிய படத்தினை எனக்கு காட்டினார் அவன்
ஒருபெரிய போராளி அந்த படத்தில் அவனது படையின் பெண்போராளி உடலில்
வெடிகுண்டினை தாங்கி எதிரியின் முகாமினை தாக்கினார் அந்த படத்தினை
பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிகள் அணியினை
உருவாக்கின்னார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ
மக்கள் தங்களுக்கென்று திரைப்படம் எடுப்பதில்லை தமிழ் நாடு என்ன திரைப்படம்
எடுக்கின்றதோ அதனை அவர்கள் பாத்திருக்கின்றார்கள்.இவ்வாறான
ஆண்டுகளில் தங்களுடைய பணம் முழுவதையம் தமிழ் திரையுலகத்திற்கே
தந்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகத்துடன் ஒன்றியே அவர்கள்
வாழ்ந்திருக்கின்றார்கள்.

அந்த ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு
திரையுலகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டிருக்கின்றார்கள். உரிமைப்பாடு
என்று வருகின்றபோது அந்த கடமைப்பாட்டினை எல்லாம் தாண்டி கொந்தளித்து
எழுந்து அந்த போராட்டத்துடன் ஒன்றித்து நிற்கின்றதை பார்க்கும் போது
தமிழீழம் தமிழ்நாட்டிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.

இந்த தேன்கூடு
படத்தில் தமிழீழத்தின் வடிவத்தினை காட்ட தணிக்க குழு தடைசெய்துள்ளதாக
சொன்னார்கள் இவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும் ஒரே இலங்கைக்குள் தந்தை
செல்வாக காலத்தில் போராடிய போது அது இரண்டு நாடுகள் என்று தமிழர்களுக்கு
என்று தமிழீழ நாடு என்று ஒன்று உண்டு என்று தமிழீழ வரைபடத்தை முதல் முதல்
வரைந்தவர் தமிழகத்தினை சேர்ந்த கி.பா.ஆதித்தனார் வரைந்தார்.


இவ்வாறு தமிழீழம் தமிழர்களுடையது தான் என்று சொன்னதை இந்தியாவின் முதல்
ஆளுனராக இருந்த றாஜாயி அவர்கள் தெரிவித்தார் என்றும் உணர்ச்சிக்கவிஞர்
காசியானந்தன் அவர்கள் இன்று சென்னை வடபழனியில் நடைபெற்ற தேன்கூடு
வெளியீட்டு நிகழ்வில் கருத்துரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் Empty Re: தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்

Post by ஜனனி Wed Oct 17, 2012 8:00 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழப்போரின் வீரப்பதிவு தேன்கூடு படத்தின் திரை முன்னோட்டம் வெளியீடு
» இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஈழத் திரைப்படம் .தேன்கூடு
» தேன்கூடு (A Miracle in Engineering & Technology)
» தேன்கூடு ...!இலங்கை தமிழகத்தை தவிர உலகம் எங்கும் விரைவில் ..வாங்க தயாராகுங்கள் தமிழர்களே !
» தேன்கூடு திரைப்படத்தின் பாடலை கேட்டு மகிழுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum