TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வேலன்:-வீடியோ டூ வீடியோ

3 posters

Go down

வேலன்:-வீடியோ டூ வீடியோ Empty வேலன்:-வீடியோ டூ வீடியோ

Post by velang Mon Oct 15, 2012 10:11 pm

வீடியோக்களை விரும்பியவாறு டிவிடியிலோ - கணிணியிலோ-செல்போனிலோ -யூடியூபிலோ -பார்க்கவிரும்புவோம் மற்றவர்களுக்கு கொடுக்கவிரும்புவோம்.வீடியோக்களை நாம் விரும்பியவாறு மாற்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.வீடியோ டூ வீடியோ என பெயரிடப்பட்டுள்ள இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Add Video கிளிக் செய்து உங்களுடைய வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.


வேலன்:-வீடியோ டூ வீடியோ 2012-09-21+05_29_04-Video+to+Video+v2.7

இதில் நமது வீடியோவினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ முதலில் ஓப்பன் ஆகும.இதில் 30 வகையான வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள்.தேவையான பார்மெட்டின் வீடியோ புகைப்படத்தினை கிளிக் செய்தால் போதுமானது.உங்களது வீடியோ அந்த குறிப்பிட்ட பார்மெட்டுக்கு மாற தொடங்கிவிடும்.

வேலன்:-வீடியோ டூ வீடியோ Converttoavi

மேலும் இதில் Video profiles.Audio profiles.Apple.Android.Mobile.Sony.Blackberry.Other Devices.You Tube.HDTV என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.போன் மாடல்களில் எதுஎது உள்ளதோ அனைத்தும் இதில் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வேலன்:-வீடியோ டூ வீடியோ Video%20settings

இதில் வீடியோவினை சேர்க்க,ஆடியோவினை சேர்க்க,வீடியோவினை பிரிக்க.டிவிடியிலிருந்து வீடியோவினை கன்வ்ர்ட்செய்ய.வீடியோவினை சிடியில் பதிவுசெய்ய என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வேலன்:-வீடியோ டூ வீடியோ 2012-09-21+05_24_24-Video+to+Video+v2.7
Main Informations --ல் நமக்கு தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



வேலன்:-வீடியோ டூ வீடியோ 3

இதில் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது.மேலும் வீடியோ ப்ரிவியூ வை பார்க்கும் சமயம் நாம் அதில் உள்ள சிறந்த காட்சிகளை புகைப்படம் எடுக்கும் வசதியும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



வேலன்:-வீடியோ டூ வீடியோ 2012-09-21+05_29_04-Video+to+Video+v2.7
தெரிந்த விவரங்கள் கொடுத்துள்ளேன். மேலும் இதில் உள்ள கூடுதல் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.













  • Video converter is free software
  • Supports over 200+ of input formats
  • Supports over 700+ of output presets
  • Supports a large number of output video formats: AVI, DivX, Xvid, mpeg-4, AVC/H264, mpeg, mpeg2, MOV, WMV, 3GP, 3GP2, MKV, WEBM, SWF, FLV, RM, ASG, GIF, DV...
  • Supports many output audio formats: mp2, mp3, aac, ac3, wav, m4a, Vorbis, 3gpp, flac, mmf, iff, au...
  • You can convert almost all existing video and audio formats
  • Easy to use
  • Has a built-in high quality DVD Ripper that supports foreign languages subtitles
  • Video Joiner with which you can combine multiple movies in one video
  • Has a built-in Video Splitter with which you can cut out parts of the video that you find interesting, so you don’t convert the entire video
  • Converting video is reliable and fast
  • You can also convert to DVD video (supported DVD Authoring)
  • Embedded tools for burning video DVDs
  • Support for subtitles (internal and Vobsub Filter)
  • Video presets
  • Basic video filters
  • Watermark
  • Shapshots
  • Live preview
  • There is also a portable version of the video converter
  • Main languages are supported



இதனை முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.



பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.

வாழ்க வளமுடன்

வேலன்.
avatar
velang
பண்பாளர்
பண்பாளர்

Posts : 623
Join date : 21/12/2010

Back to top Go down

வேலன்:-வீடியோ டூ வீடியோ Empty Re: வேலன்:-வீடியோ டூ வீடியோ

Post by மாலதி Tue Oct 16, 2012 6:38 am

வேலன்:-வீடியோ டூ வீடியோ 917304 வேலன்:-வீடியோ டூ வீடியோ 917304 வேலன்:-வீடியோ டூ வீடியோ 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வேலன்:-வீடியோ டூ வீடியோ Empty Re: வேலன்:-வீடியோ டூ வீடியோ

Post by KAPILS Tue Oct 16, 2012 11:25 am

அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

வேலன்:-வீடியோ டூ வீடியோ Empty Re: வேலன்:-வீடியோ டூ வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum