TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

3 posters

Go down

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Empty பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Post by logu Wed Oct 03, 2012 7:52 am

Useful SMS Services for General Knowledge, Competitive Exams & Job Alert


பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Sms_logo1கீழ்காணும்
எஸ்.எம்.எஸ் சேவைகள் பொது அறிவு செய்திகளைத் தருகின்றன. போட்டித்
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாமே மறந்து விட்டாலும் அவை நினைவூட்டுகின்றன.
சமீபத்திய செய்திகளை வழங்கி நம்மை அப்டேட்டாக வைக்கின்றன. ஆங்கில அறிவை
வளர்க்க உதவும் குறுந்தகவல்களைத் தருகின்றன.

இலவசமாக வழங்கப்படும் இந்த சேவைகள் மற்றெந்த வகை இணைய சேவைகளைக்
காட்டிலும் மிகுந்த வலிமையுடையவையாக இருக்கின்றன. ஒரு முறை ஆக்டிவேட்
செய்தால் மட்டும் போதும். தினந்தோறும் நமக்குத் தேவையான செய்திகள் தாமாகவே
வந்து நமது செல்பேசியில் சேர்கின்றன. இத்தகைய சேவைகளின் பயன்கள்
அளப்பிடற்கரியது.

கூகுள் வழங்கும் இலவச சேவை இது!பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Google-sms-channel

இத்தகைய சேவைகள் பெரும்பாலும் கூகுள் எஸ்.எம்.எஸ் சேனல்கள் மூலமாக
வழங்கப்படுகின்றன. இத்தகைய சேவைகளைப் பெறும் முன் நாம் ஏற்கனவே நமது
செல்பேசியில் தேவையற்ற விளம்பரங்களை தவிர்ப்பதற்காக DND (Do Not Distrub)
எனப்படும் சேவையை ஆக்டிவேட் செய்திருந்தால் அதனை டிஆக்டிவேட் செய்ய
வேண்டும்.

DND பதிவை ரத்து செய்யும் வழிமுறை:

1909 (Toll Free) என்ற எண்ணை அழைத்து DND பதிவை ரத்து செய்யுங்கள்
அல்லது STOP DND என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

சேவையை ஆக்டிவேட் செய்தல்:


நாம் ஒவ்வொரு சேவையின் கீழேயும் குறிப்பிட்டுள்ளவாறு உங்கள் செல்போனில் தட்டச்சு செய்து ( ON Channelname) அருகில் தரப்பட்டுள்ள எண்ணுக்கு (9870807070) எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான
எஸ்.எம்.எஸ் சேவைகள்.



upsc-portal பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Competition1


மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த
செய்திகளும், இவர்களது இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படும் இலவச
ஸ்ட்டி மெட்டீரியல்கள் குறித்த தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது
போன்ற சேவையளிக்கும் வலைத்தளங்களுள் இத்தளம் மிக முக்கியமான ஒன்றாகும்.

ON upsc-portal 9870807070

[You must be registered and logged in to see this link.]

RADIAN ACADEMY வழங்கும் சேவைகள்


டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீஸ் எழுதுவோர்க்கு பயன்படக்கூடிய
வகையில் பொது அறிவுத் துணுக்குகள் மற்றும் தேர்வுகள் குறித்த தகவல்கள்
மற்றும் ஆப்டிட்யூட் வகை வினாக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில்
செயல்பட்டுவரும் பயிற்சி நிறுவனம் என்பதால் நமக்கு இந்த சேவை மிகவும்
பயனுடையதாக இருக்கும்.

ON RADIANTNPSC 9870807070

ON RADIANIAS 9870807070

ON RADIANAPTY 9870807070

ON RADIANGK 9870807070

[You must be registered and logged in to see this link.]


SMSREADER


பொது அறிவு, சமீபத்திய செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள்,
டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ், ரயில்வே, வங்கி, மேலாண்மை நுழைவுத்
தேர்வுகள் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON SMSREADER 9870807070

[You must be registered and logged in to see this link.]

IASQuestionBank


சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இந்திய வரலாறு, புவியியல், பொது நிர்வாகம்,
பொது அறிவியல் சார்ந்த வினா விடைகள் தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON IASQuestionBank 9870807070

GENiUS_MiND


சமீபத்திய செய்திகள் மற்றும் பொது அறிவுத் துணுக்குகள் இச்சேவை வாயிலாக தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON GENiUS_MiND 9870807070

LatestGK


பொது அறிவுச் செய்திகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை துணுக்குகளாக அனுப்பி வைக்கும் சேவை இது,

ON LatestGK 9870807070

[You must be registered and logged in to see this link.]

NEW_KNOWLEDGE


ஆங்கிலம், விளையாட்டு, பொது அறிவு, அறிவியல் சார்ந்த துணுக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON NEW_KNOWLEDGE 9870807070

[You must be registered and logged in to see this link.]

FREEGK4U


பல்வேறு போட்டித் தேர்வுகள் சார்ந்த பொது அறிவு வினாக்கள் தினசரி இச்சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON FREEGK4U 9870807070

RemembeR


பல்வேறு போட்டித் தேர்வுகள் சார்ந்த பொது அறிவு வினாக்கள் தினசரி இச்சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON RemembeR 9870807070

QUIZ_BOOK


இந்திய வரலாறு சார்ந்த பொது அறிவு வினாக்கள் இச்சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.

ON QUIZ_BOOK 9870807070

KNOWLEDGECENTRE


பொது அறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த தகவல்களை ஒருங்கே அளிக்கக் கூடிய பயனுள்ள சேவை இது.

ON KNOWLEDGECENTRE 9870807070

பொது அறிவு துணுக்குகள் தினசரி பின்வரும் சேவைகள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன


GK_FOR_U




ON GK_FOR_U 9870807070

INDIA_RECORD


ON INDIA_RECORD 9870807070

GK_Facts


ON GK_Facts 9870807070

GENiUS_BANO


ON GENiUS_BANO 9870807070

HAREESHACADEMY


ON HAREESHACADEMY 9870807070

INTER_VIEW


ON INTER_VIEW 9870807070

TNPSCTAMIL


டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீஸ் எழுதுவோர்க்கு பயன்படக்கூடிய
வகையில் பொது அறிவுத் துணுக்குகள் மற்றும் தேர்வுகள் குறித்த தகவல்கள்
அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON TNPSCTAMIL 9870807070

[You must be registered and logged in to see this link.]

RAJDARPAN


பொது அறிவு துணுக்குகள் தினசரி இச்சேவை வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON RAJDARPAN 9870807070

[You must be registered and logged in to see this link.]

TURNINGPOINTGK


வங்கி, எல்ஐசி, ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் டர்னிங்
பாயின்ட் பயிற்சி நிறுவனம் வழங்கும் சேவை இது. இந்நிறுவனத்தின் கிளைகள்
சென்னை மற்றும் கடப்பாவில் இயங்கி வருகின்றன.

ON TURNINGPOINTGK 9870807070

[You must be registered and logged in to see this link.]

JOBSALERT


சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள்
அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக சாப்ட்வேர் துறை சார்ந்த
வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON JOBSALERT 9870807070

IndianGovtJobs


மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON IndianGovtJobs 9870807070

[You must be registered and logged in to see this link.]

Yeswecan


ஹைதராபாத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையமான
சாதனா இன்ஸ்டிட்யூட் வழங்கும் சேவை இது. பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும்
வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இச்சேவை மூலம் வழங்கப்படுகின்றன.

ON Yeswecan 9870807070

[You must be registered and logged in to see this link.]

GOVTJOBSALERT


மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் இதர வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இச்சேவை மூலம் வழங்கப்படுகின்றன.

ON GOVTJOBSALERT 9870807070

sarkari-naukri


மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON sarkari-naukri 9870807070

2DAY_IN_HISTORY


ஒவ்வொரு நாளும், இன்றைய தேதியில் வரலாற்றில் என்ன நடந்தது என தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

ON 2DAY_IN_HISTORY 9870807070

வங்கித்தேர்வுகளுக்கான சிறப்பு சேவைகள்.பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் 01jobs



BankJobs_ExamAlerts


வங்கித் தேர்வுகள் குறித்த செய்திகள் இச்சேவை வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON BankJobs_ExamAlerts 9870807070

SSGRBCNANDYAL


வங்கித் தேர்வு எழுதுவோர்க்குப் பயனுள்ள சேவை இது. ஆந்திராவின்
நந்தியாள் நகரில் உள்ள சாய் குரு ராகவேந்திரா பேங்கிங் கோச்சிங் சென்டர்
வழங்கும் சேவை இது.

ON SSGRBCNANDYAL 9870807070

bankjobsexams


வங்கித் தேர்வு எழுதுவோர்க்குப் பயனுள்ள சேவை இது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருந்து வழங்கப்படுகிறது.

ON bankjobsexams 9870807070

kdjoinsuccess


வங்கித்தேர்வு எழுதுவோர்க்கு இச்சேவை பயனுடையதாக இருக்கும்.

ON kdjoinsuccess 9870807070

[You must be registered and logged in to see this link.]

ஆங்கில அறிவை வளர்க்க உதவும் சேவைகள்


wordOfADay


தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON wordOfADay 9870807070

ilearning


தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON ilearning 9870807070

Spoken_English


தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON Spoken_English 9870807070

சி.ஏ மாணவர்களுக்கான சேவைகள்.


CA_Aspirants


சிஏ மாணவர்களுக்குப் பயனுள்ள சேவை இது.

ON CA_Aspirants 9870807070

CA_Update


சிஏ பயிலும் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் இச்சேவை வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON CA_Update 9870807070

[You must be registered and logged in to see this link.]

குறிப்பு


நீங்கள் ஆக்டிவேட் செய்துள்ள எஸ்.எம்.எஸ் சேவைகளில் சிலவற்றை நீங்கள்
வேண்டாம் என்று முடிவு செய்தால் ஆக்டிவேட் செய்ய அனுப்பிய எஸ்.எம்.எஸ் இல்
ON என்று டைப் செய்ததற்கு பதிலாக 0FF என்று டைப் செய்து (SMS ‘OFF ‘, to 9870807070) ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

நன்றி


மிகுந்த நேரத்தையும், உழைப்பையும் தந்து
மேற்கண்ட சேவைகளை நடத்தி வரும் அனைத்து நிறுவனங்களுக்கும்,
தனிநபர்களுக்கும் நன்றி செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் சாக்பீஸ்
வலைப்பதிவு பெருமை கொள்கிறது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Empty Re: பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Post by KAPILS Wed Oct 03, 2012 11:55 am

அனைவருக்கும் பயனுள்ள தகவல் நண்பா clap clap
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் Empty Re: பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum