TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச்.

2 posters

Go down

உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச். Empty உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச்.

Post by KAPILS Mon Sep 17, 2012 10:38 am

உலகிலேயே மிக குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுந்த இடங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை, டெல்லி நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

காஸ்ட்லி நகரமாக நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோ பெயர் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து ஆண்டுதோறும் உலகின் பல நகரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. எந்த நகரத்தில் எவ்வளவு செலவில் வாழலாம் என்று இந்த ஆய்வு தெரிவித்து வருகிறது. இந்த ஆண்டு 72 நகரங்களில் யூனியன் பேங்க் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோதான், காஸ்ட்லியான நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜூரிச், ஜப்பானின் டோக்கியோ நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் குறைந்த செலவில் வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பையும் டெல்லியும் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் காஸ்ட்லியாக இருந்தாலும், இங்கு வேலை செய்பவர்களுக்கு உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு பொருட்களை வாங்கும் திறனும் அதிகமாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 72 நகரங்களில் 122 பொருட்களின் விலை, வேலைக்கு சம்பளம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து யூனியன் பேங்க் ஆய்வு நடத்தி உள்ளது. அதில் தெரிய வந்த விவரங்களின் அடிப்படையில், காஸ்ட்லி நகரங்கள், மலிவான நகரங்கள் என்று இந்த வங்கி வகைப்படுத்தி உள்ளது.

மேலும், பன்களில் இறைச்சி, சீஸ் வைத்து தயாரிக்கப்படும் Ôபிக் மேக்Õ வாங்குவதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க டோக்கியோவில் 9 நிமிடம் வேலை செய்தாலே போதும். இதே பிக் மேக் பன் வாங்க நைரோபியில் 84 நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உலகிலேயே பாரிஸ், லியான், கோபன்ஹேகன் போன்ற நகரங்களில் நிறுவனங்களில் மக்கள் குறைந்த நேரமே வேலை செய்வதாகவும், ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா போன்ற நாட்டு மக்கள் உலகிலேயே அதிக நேரம் வேலை செய்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நாட்டு மக்கள் ஆண்டுக்கு 2000 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச். Empty Re: உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச்.

Post by மாலதி Mon Sep 17, 2012 1:50 pm

உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச். 28284 உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச். 28284


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இவங்க தான் உலகிலேயே அதிகமான கொலை செய்த மனிதர்களாம்!
» கால்பந்து ரேங்கிங் :இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 168வது இடம் பிடித்துள்ளது!
» சிறிலங்கா மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமெரிக்கா
» கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம்
» கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum