TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா?

2 posters

Go down

தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா? Empty தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா?

Post by sakthy Sun Sep 09, 2012 8:15 pm

ராஜிவ் கொல்லப்பட்டது சரியா?.................கருணாநிதியின் தப்பு தாளங்கள்.


முதலில் ராஜிவ் காந்தியின் குள்ளத்தனத்தை சொல்லியே ஆக வேண்டும்.பிரபாகரனை டில்லிக்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி சிறை வைத்து கையெழுத்திட வைத்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒரு இனத்தின் பிரதிநிதியாக வந்த ஒருவரை சிறை வைத்ததை எப்படியான செயல் என்று கூற முடியும்?
Indian Intervention in Srilanka என்ற நூலில் ராஜிவ் காந்தி ஜெயவர்டனவிற்கு எழுதிய இரகசிய கடிதத்தை வெளியிட்டது. அதன் பின்னரே பிரபாகரன் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு கையெழுத்திடும் வரை சிறை வைக்கப்பட்டிருந்தார் என்ற விசயமே தெரிய வந்தது.

அதுவுமின்றி ,பிரபாகரனை சுட்டுக் கொல்லும்படி அப்போதைய இராணுவ அதிகாரி ஹர்கிரட் சிங்கிற்கு(IPKF) ராஜிவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் .அதற்கு அந்த அதிகாரி மறுத்து விட்டதாகதாக கூறி உள்ளார்.அது பற்றி அவர் சிங்க் கூறும் போது,1987 ல் புலிகளின் ஆயுதங்களை களைய உத்தரவிடப்பட்ட நிலையில், முதுகில் குத்தி கொலை செய்வது ஒரு நல்ல அதிகாரிக்கு அழகல்ல,என்று பதில் கொடுத்திருந்தார்.(விஜித்தா யாப்பா பப்ளிகேசன் வெளியிட்ட Intervention in Srilanka:The IPKF Experience retold என்ற நூலில் அந்த மேஜர் ஜெனெரல் சிங்க் தெரிவித்திருக்கிறார்.) செப்டெம்பர் 14/15 1987 அன்று இரவு டிக்சித், அப்போதய இந்தியத் தூதுவர் என்னை அழைத்து பிரபாகரன் சந்திக்க வரும் போது கைது செய்ய வேண்டும் இல்லையேல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற ராஜிவ்வின் உத்தரவைக் கூறி இருந்தார்.அதை அப்போது லெப்டினெண்டாக இருந்த டீபிண்டர் சிங்கிற்கு தெரிவித்தேன்.ஆனால் வெள்ளைக் கொடியுடன் கூட்டத்திற்கு வருபவரை அப்படி ஒன்றும் செய்ய முடியாது என மறுத்து விட்டோம்.(பக்கம் 57)

chief of the Indian Peace Keeping Force (IPKF), Major General (retd.) Harkirat Singh, says he refused to carry out the order as "good soldiers do not shoot an adversary in the back." He also says that as the Tigers began disarming in 1987, but India's intelligence service, RAW, on Rajiv Gandhi's orders, began arming anti-LTTE militant groups, triggering inter-Tamil violence.

ஆயுதங்களை களைய சொல்லி விட்டு புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததும்,பிரபாகரனை கொன்று விடும்படியும் கூறியதும் எவ்வளவு கீழ்த்தரமான செயல்?அங்கு வாழ்ந்த பல ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததும்,பாலியல் பலாத்காரம் செய்ததும் சரிதானா?இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
(ஆதாரம்.The will to Freedom,Intervention in Srilanka,Indian Intervention in Srilanka,Cut-Outs, Caste and Cine Stars,)

ராஜிவ்வை யார் கொலை செய்திருந்தாலும் அது சரியானதே, என சீமான் கூறியதை எப்படி தவறு என்று கூற முடியும்.

தீவிரவாதம் என்பது வேறு,பயங்கரவாதம் என்பது வேறு.எல்லாப் போராட்டங்கள்லும் தீவிரவாதம் எங்கோ ஒரு இடத்தில் வரவே செய்கிறது. நீதிக்கு,மனித நேயத்திற்கு மாறாக செயல்படும் போது தான் பயங்கரவாதம் என்ற சொல்லே வருகிறது.அன்பை அடித்தளமாக வைத்து இயேசு பிரசங்கங்களை செய்து வருகிறார். ஒரு சமயத்தில் கோவிலுக்குள் நடந்து வரும் கொடும் செயல்களை காண முடியாமல் அடித்து உடைக்கிறார். இது தீவிரவாதமா இல்லை பயங்கரவாதமா?

தென் ஆபிரிக்காவில் பூட்ஸ் காலால் உதைக்கப்பட்ட போதும் அமைதியாக இருந்த மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் வெள்ளையர்களுக்கு அஞ்சி துணை போன மக்கள் மீது கோபம் கொண்டு,இப்படி அடிமைகளாய் வாழ்வதை விட செத்து மடியுங்கள்,செய் அல்லது செத்து மடி, என்கிறார்.இது தீவிரவாமா இல்லை பயங்கரவாதமா? ஈழத்தில், ஈழத்து காந்தி என்றறியப்பட்ட செல்வநாயகம்,வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின் சொன்ன வார்த்தைகள், எங்கள் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்,என்று மறைமுகமாக ஆயுதப் போராட்டத்தை ஆதரித்திருந்தார்.
வீட்டில் பழகிய நாய் கூட குழந்தை அதனுடன் விளையாடும் போது பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும் போது திரும்பி கடிக்க முயலுகிறது. சீமானின் படமொன்றில் வங்கி அதிகாரியாக வரும் மாதவன் பாத்திரம், லஞ்சம் ஊழல் தாங்க முடியாது, கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுகிறது. கற்பைக் காக்க செய்யப்பட்ட கொலையை தற்காப்பு கொலை என நீதிமன்றம் கூறி விடுதலை கொடுக்கிறது. இவை எல்லாம் பயங்கரவாதம் அல்ல.ஒரு இனமோ உயிரோ தன்னை பாதுகாக்க விடுதலை பெற செய்யும் போராட்டங்கள் பயங்கரவாதம் அல்ல என்பதை இந்த இனவாத அரசுகள் எப்போது உணரப் போகிறது?

இந்த நிலையில் கருணாநிதி பற்றியும் சிறிது சொல்லலாம்.கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி என்ற அவரின் சுயசரிதைப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம்.நான்கு பாகங்களாக எழுதப்பட்ட இதில், மூன்றாவது பாகத்தில் 1976 – 1990 காலப் பகுதியை எழுதியுள்ள அவர் எங்கும் பிரபாகரனை சந்தித்ததாக எழுதவில்லை.அவர் மற்றைய குழுக்களை சந்தித்ததும், புலிகள் அவரை சந்திக்காததால் இயக்கங்களை பிரித்தாள முற்பட்டு அரசியல் ஆதாயம் பெற்றுக் கொண்டார். இதன் பலன் தான் IPKF காலத்தில் எதிரான இயக்கங்களுக்கு ராஜிவால் ஆயுதங்கள் வழங்கப்பட்டு இருந்தது.இதைத்தான் நெடுமாறன் சொல்லி இருந்தார்.யார் இயக்கங்களை கூறு போட்டு சுயனலம் தேடினார்கள்?

.அத்துடன் நிருபர்கள், புலிகளின் சார்பில் யாரையாவது சந்தித்தீர்களா எனக் கேட்ட போது,இல்லை என்றும், அப்படி சந்திப்பதானால் மத்திய அரசின் முழுமையான அனுமதி பெற்றே சந்திக்க முடியும் என்று கூறி இருந்தார். இப்படி யாராவது ஏமாற்றுவார்களா?கருணாநிதி பற்றி நிரா ராடியா,நிரந்தரமான கொள்கை உடையவர் அல்லர்,என்றும் எப்போது மாறுவார் என்று சொல்ல முடியாது என்றும் தொலைபேசி உரையாடலில் கூறுகிறார்.
Niira Radia described Dravida Munnetra Kazhagam (DMK) chief Karunanidhi as a "totally confused man."

கருணானிதி 2009 ல் செய்த பாவங்களை எந்த டெசொ வினாலோ அறிக்கைகளாலோ சரி செய்ய முடியாது.பிரணாப் பேச்சக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்ததாக கூறும் அவர்,பின்னர் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போது, மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்றார். இப்போது அவரும் குஷ்புவும் டெசொ கூட்டங்களில் சொல்வது வேறாக இருக்கிறது.போர் என்றால் கொல்லப்படத்தான் செய்வார்கள் என ஜெயலலிதா சொன்னதாக குறிப்பிட்டு, இரக்கமே இல்லையா என பேசி வருகிறார் குஷ்பு.அன்று அவரும் ஜெயலலிதாவும் சொன்னவை இரண்டும் ஒன்றுதான். வேறுபட்ட வசனங்கள்.......இப்படி ஜூனியர் விகடன்-கழுகார் பதிலில் 12.09.2012 குறிபிடப்படுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இன்னுமா இவரை மக்கள் நம்புகிறார்கள்?

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா? Empty Re: தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா?

Post by அருள் Mon Sep 10, 2012 7:43 am

தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா? 917304 தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா? 917304 தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா? 917304 அருமை அருமை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தக்க... திமி.... தா..... தப்பு தாளங்கள்...............செய்தியும் துணுக்குகளும்..............
» தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்...... மனிதாபிமானம் பேசுவோர் இவற்றுக்கும் கொஞ்சம் தாளம் போடலாமே.ஆதியா இல்லை ரூபகமா? எதை வேண்டுமானாலும்.............
» தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.
» தக்க.............திமி...................தா.........................மாங்கல்யம் தந்துனானே......... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....................பெண்கள் மன்னிக்கணும்.
» பசி வந்தால் பற்றும் பறந்து போகும்,சரியா? அல்லது பத்தும் பறந்து போகும்,இது சரியா,விளக்கம் கீழே!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum