TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வைகோவுக்கு எம்.பி., பதவி : ஜெ., கடைக்கண் பார்வை கிடைக்குமா?

Go down

வைகோவுக்கு எம்.பி., பதவி : ஜெ., கடைக்கண் பார்வை கிடைக்குமா? Empty வைகோவுக்கு எம்.பி., பதவி : ஜெ., கடைக்கண் பார்வை கிடைக்குமா?

Post by logu Sun Mar 07, 2010 10:20 am

அரசியலில்
பெரிய அளவிற்கு எந்தவித ஏற்றத்தையும் காணாமல் துவண்டு போயிருக்கும்
ம.தி.மு.க.,விற்கும், கட்சியின் பொதுச்செயலர் வைகோவிற்கும், விரைவில்,
"மறுமலர்ச்சி' ஆரம்பமாகும் என, அக்கட்சி தொண்டர்களிடையே பலமாக பேச்சு
அடிபட ஆரம்பித்துள்ளது.

வைகோவுக்கு எம்.பி., பதவி : ஜெ., கடைக்கண் பார்வை கிடைக்குமா? Tblfpnnews_98628962040

கூட்டணியின்
தலைவர் என்பதையும் தாண்டி, தனது கட்சிக்கு மறுவாழ்வு தரும், "ரட்சகராக'
ஜெயலலிதாவை பெரிதும் நம்பியிருக்கிறார் வைகோ. கட்சியில்
நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த பல பிரமுகர்கள் வரிசையாக காலை வாரிய சோகம்
வைகோவிற்கு இல்லாமல் இல்லை. ஆனாலும், "கட்சிக்கு கண்டிப்பாக ஒருநாள்
ஏற்றம் கிடைக்கும்' என்ற நம்பிக்கை மட்டும் வைகோவிடம் திடமாக இருக்கிறது.
இந்நிலையில், தனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைப்பதன் மூலம்,
தொண்டர்களிடையே புதிய எழுச்சியையும், உத்வேகத்தையும் எழுப்ப முடியும் என
வைகோ நினைக்கிறார். தொண்டர்களும், வைகோ எம்.பி.,யாகும் நாளை
எதிர்பார்த்தபடி உள்ளனர். ஆனால், பதவி கிடைக்க, ஜெயலலிதாவின் கடைக்கண்
பார்வை கிடைக்குமா என்பது தான், தொண்டர்களிடையே மிகப்பெரிய கேள்வியாக
உள்ளது.


சமீபத்தில், அ.தி.மு.க.,
பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் வைகோ சந்தித்து,
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ராஜ்யசபா எம்.பி., பதவி
குறித்து ஜெயலலிதாவிடம் வைகோ பேசியதாகவும், அதற்கு, தனது கட்சியினருக்கு
அப்பதவியை வழங்க இருப்பதாக ஜெ., தெரிவித்ததாகவும் அ.தி.மு.க.,
வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு உலா வருகிறது. இதனால், வைகோ சோகமாகவும்,
வருத்தமாகவும் இருக்கிறார் என, கட்சி வட்டாரங்களில் திடீரென புரளி
கிளம்பியது. அது குறித்து விசாரித்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது
உறுதியானது.


இது தொடர்பாக,
கட்சிப் பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் வைகோ
வெற்றி பெறுவார் என, அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வினர் மட்டுமல்லாமல்,
இலங்கை வாழ் தமிழர்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த
எதிர்பார்ப்பு தவிடுபொடியானது. தோல்வி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக,
மக்கள் பிரச்னைகளை வைகோ கையில் எடுத்துக் கொண்டார். குறிப்பாக, நதிகள்
மீது தனது முழு கவனத்தையும் செலுத்தினார். முல்லைப் பெரியாறு, அமராவதி,
நெய்யாறு, செண்பகவல்லி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளின் பிரச்னைகளுக்காக பல
போராட்டங்களை நடத்தினார். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த
ஒன்றிய குழு பெருந்தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., ஆதரவுடன் ஆளுங்கட்சியை
வீழ்த்தி ம.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இனி, கட்சி மெல்ல எழும் என
நம்புகிறோம். அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கக் கூடிய இரு ராஜ்யசபா எம்.பி.,
பதவிகளில், ஒரு எம்.பி., பதவியை வைகோவுக்கு வழங்க வேண்டும். அவர்
டில்லிக்கு சென்றால், தமிழக அரசியலில் பெரிய அதிரடி மாற்றம் உருவாகும்.
ஒரு லோக்சபா தொகுதியில் நின்று வைகோ வெற்றி பெற்றால், தனது பெரும்பகுதி
நேரத்தை அத்தொகுதியின் மக்கள் நலப்பணிக்கு மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
ராஜ்யசபா பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், வரும் சட்டசபை தேர்தலில் அவர்
அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் செய்து, அ.தி.மு.க., கூட்டணி
வெற்றிக்கு வழி வகுப்பார்.

வைகோவை
பொறுத்தவரையில், எம்.பி., பதவியை கடந்து, மாவட்ட, மாநில அரசியலைக் கடந்து,
தேசிய எல்லைக்கும் அப்பாற்பட்டு, சர்தேச அளவிலும், ஐ.நா., அமெரிக்க செனட்
சபையிலும் அவரது குரல் ஒலித்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள், கட்சி
பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் அவர் குரல் ஒலித்தாலும், அவரது
சிம்மக்குரல் மீண்டும் ராஜ்யசபாவில் ஒலிப்பதை நாங்கள் கேட்க
ஆசைப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வைகோ இதுவரை மூன்று முறை
ராஜ்யசபா எம்.பி., யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.,யாகவும்
பணியாற்றியுள்ளார். இனியும் அவர் பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்பது,
ஜெ.,வுக்குத் தான் வெளிச்சம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசியத்தலைவரின் நேசம்பெற்ற ஈழத்தமிழரின் அன்புக்கு பாத்திரமான ஐயா வைகோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
» மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி: பாஜக திட்டம்...
» மகிந்த முன்னிலையில் விக்கி பதவி பிரமாணம் செய்தால் - விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி ஏற்பு இல்லை: அனந்தியும் எதிர்ப்பு
» தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம்
» இலங்கையில் இசை நிகழ்ச்சி ரத்து: வைகோவுக்கு தமிழர்கள் நன்றி...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum