TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம்

Go down

தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம் Empty தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம்

Post by logu Sat Sep 01, 2012 7:45 am

தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம்
தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா? வைகோவுக்கு வந்த சந்தேகம் 557369_347600268659606_117893706_n

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர் இலங்கை தமிழ் அகதி
செந்தூரன். இவர் தன்னை விடுதலை செய்து திறந்தவெளி முகாமுக்கு அனுப்பக்கோரி
உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்
ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கும் தனது
போராட்டத்தை நடத்தி வருகிறார்.

செந்தூரனுக்கு ஆதரவாகவும் அவரை
விடுதலை செய்யக் கோரியும் ம.தி.மு.க. கட்நத 27ம் திகதி முதல் தொடர்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில்
நடைபெற்று வரும் இந்த போரட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச்
சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தமிழ் உணர்வாளர்களும் உண்ணா விரதத்தில்
ஈடுபட்டு வருகிறார்கள். இன்று வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

திருவல்லிக்கேணி, எழும்பூர், சேப்பாக்கம் பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து
கொண்டனர். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, துரை
பாலகிருஷ்ணன், மனோகரன், குமாரி விஜயகுமார், பகுதி செயலாளர் தென்றல் நிஜார்
உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:-


இலங்கையில் இருந்து தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தமிழகத்துக்கு அகதிகளாக
வந்தவர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகா மில் 40 பேரும் பூந்த மல்லி சிறப்பு
முகாமில் 8 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எந்த தவறும் செய்யாமல்
பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைபட்டு கிடந்த செந்தூரன் நியாயம் கேட்டு
கடந்த 26 நாட்களாக போராடி வருகிறார்.

கடந்த 12 நாட்களாக ஒரு
சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு
வருகிறார். எந்த நிமிடத்திலும் அவர் உயிர் பிரியலாம். அவரது உயிரை
காப்பாற்ற தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி இருக்கிறோம். அதற்காகத்தான்
இந்த உண்ணாநிலை அறப் போராட்டத்தை நடத்துகிறோம்.

இந்திய குற்றவியல்
சட்டத்துக்கு எதிராக செந்தூரன் எந்த தவறும் செய்யவில்லை. நான்
வெளிப்படையாக ஒன்றை சொல்கிறேன். இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்
கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீட்டிக்க இவர்கள் மீது
போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் மூலம் முகாந்திரம் தேடுகிறார்கள். இதை
நியாயப்படுத்ததான் இந்த வழக்குகள் மூலம் பொய்யான ஆதாரங்களை
திரட்டுகிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் திகதி தேவக்கோட்டையில்
வைத்து உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் செந்தூரன் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கொண்டு அடைத்தார்கள். அதன்
பிறகு 6 மாதம் கழித்து கேரளாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எர்ணாகுளம்
கோர்ட்டில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட செந்தூரனை கேரள பொலிஸார்
தமிழக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கியூபிரிவு பொலிஸார் தவறான தகவல்களை
அரசுக்கு கொடுத்து வருகிறார்கள்.

செந்தூரன் திறந்து
வெளிமுகாமுக்கு அனுப்ப கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரைப் போல்
முகாமில் அடைபட்டு கிடக்கும் 48 பேரில் 23 பேர் மன அழுத்தத்தில் மனநலம்
பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்துவர்கள் குழு அறிக்கை கொடுத்துள்ளது.
அரசுக்கும் இது தெரியும். நான் வைத்தியசாலையில் செந்தூரனை பார்த்தபோதும்
இதைத்தான் அவர் என்னிடம் கூறினார்.

நான் போராட்டத்தை கைவிட
வற்புறுத்தியும் மறுத்து விட்டார். என் சொந்தங்கள் 1 1/2 லட்சம் பேர்
கொன்று ஒழிக்கப்பட்டு உள்ளனர். நான் ஒருவன் இறந்தாலும் பரவாயில்லை.
அடைபட்டு கிடக்கும் மற்ற வர்களுக்காவது தீர்வு கிடைக்கட்டும் என்கிறார்.
எந்த குற்றமும் செய்யாமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை திறந்த
வெளி முகாமுக்கு அனுப்புங்கள் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக்கூடாது என்று
வலியுறுத்தினோம். தமிழ் உணர்வாளர்கள் அத்தனை பேரும் வலியுறுத்தினார்கள்.
அப்படி இருந்தும் பெங்களூரில் பயிற்சி அளிக்கிறார்கள். அப்படியானால்
தமிழகம் இந்தியாவில் இல்லை என்று சொல்கிறார்களா? இதைச் சொன்னால்
இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று சொல்வார்கள். அதைபற்றி எனக்கு
கவலையில்லை. எந்த குற்றமும் செய்யாத இவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த
அறப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நடத்தையில் சந்தேகம்: மனைவியின் தலையை வெட்டியெடுத்து தெருவில் வந்த கணவர் கைது
» கருணாநிதி: “நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? மிரட்டல் விடுக்கிறார்களா?”
» உலகிலேயே இந்தியாவில்தான் மன அழுத்தம் பாதித்தவர்கள் அதிகம்: சுகாதார அமைப்பு ஆய்வில் தகவல்
» வைகோவுக்கு எம்.பி., பதவி : ஜெ., கடைக்கண் பார்வை கிடைக்குமா?
» இலங்கையில் இசை நிகழ்ச்சி ரத்து: வைகோவுக்கு தமிழர்கள் நன்றி...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum