TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.

3 posters

Go down

வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை. Empty வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.

Post by sakthy Fri Sep 07, 2012 4:18 pm

வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது?
எச்சரிக்கை.எச்சரிக்கை.

இந்தக் கட்டுரையை இன்று காலை இந்த இணையத்தில் படிக்க நேர்ந்தது. இணையத்தில் வருவது அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் அன்பர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.இந்த மாரடைப்பு பற்றிய கட்டுரையை மின் அஞ்சல் மூலம் அனுப்பி,பலருக்கும் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கிறார்கள்.அவர்கள் இதுவரை தங்கள் பெயரை மட்டும் தெரிவிக்கவில்லை.

இந்த மின் அஞ்சல் 1999 ம் ஆண்டில் இருந்து பெயரிடப்படாது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.ஒருவர் தன் எடையைக் குறைக்க,தங்களுக்கு சரியாக இருந்ததை எல்லோருக்கும் பயன்படுத்த முனைவது போன்றதே இந்த முறையாகும். இது Cardiopulmonary resuscitation (CPR) வகையை சேர்ந்த முறையாகும். சென்ற ஆண்டே அமெரிக்க இருதய ஆய்வு நிலையம் இது பற்றி எச்சரித்து இருந்தது.இதை Cough CPR என அழைக்கிறார்கள்.

இருமுவதும் தொடர்ந்து ஆழ்ந்த மூச்சை எடுப்பதும் ஒவ்வொரு இரண்டு வினாடிகள் இடைவெளியில் செய்வதுமாகும் என இந்த மின் அஞ்சல் தெரிவிக்கிறது.மூச்சை இழுத்து விடுவதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் இருமுவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த மின் அஞ்சலை எழுதியவர் cardiac arrest ஐ நினைவில் கொண்டே எழுதி இருக்கக் கூடும்.ஆக்ரோஷமாக இருமுவுதால் இதயத் துடிப்பிற்கு பாதிப்பே ஏற்படும்.இது தவிர நுரையீரலுக்கு ஆக்சிஜின்(பிராணவாயு-Oxygen) செல்ல வேண்டும் என்பதை விட மூளைக்கு இரத்தம் செல்ல வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.எனவே இந்த மின் அஞ்சல் மர்ம நபர் மருத்துவ அறிவைக் கொண்டவரா என்ற சந்தேகமும் வருகிறது.

Heart attack,மாரடைப்பு, என்பதும்,Cardiac arrest இதய நிறுத்தம் என்பதும்,cardiac dysrhythmia. என்பதும் வெவ்வேறானவை.இவை எல்லாமே நமக்கு ஒன்று போல் தெரிந்தாலும் அவை வெவ்வேறானவை. மாரடைப்பு இதயப் பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் ஏற்படுகிறது. இதய நிறுத்தம் என்ற cardiac arrest, இதயம் சுருங்கி விரியும் தொழிற்பாடு தடைபட்டு இரத்த ஓட்டம் நின்று விடுவதால் ஏற்படுகிறது.இரண்டையும் ஒன்றுபடுத்தி பார்க்காதீர்கள்.இதய நிறுத்தம்,என்ற cadiac arrest, ஏற்படும் போது காற்றோட்டமும்,உடனடி சிகிச்சையும் அவசியம்.ஐந்து நிமிடங்களுக்கு மேலாகும் போது இறப்பு ஏற்படக் கூடும். இந்நிலையில் இதயத்தை அழுத்தி முதலுதவி, Cardiopulmonary resuscitation செய்யவதன் மூலம்,iஇதயத்தை தொழிற்பட செய்து இரத்தத்தை மூளைக்கு அனுப்ப முடியும். ஆனால் American Heart Association அல்லது மருத்துவர்களோ இந்த cough CPR ஐ பரிந்துரை செய்யவில்லை. காரணம் மாரடைப்பா அல்லது இதய நிறுத்தமா என்று சாதாரண ஒருவரால் கண்டு கொள்ள முடியாததும்,cough CPR இதுவரை ஆய்வில் நிரூபிக்கப்படவும் இல்லை என்பதுமாகும்.

மாரடைப்பு என்பது இதயத்திற்கு இரத்தம் தடைப்படைவதால் ஏற்பட்டு, இதய திசுக்களும்,தசைகளும் அழிய நேரிடுவதாகும். மாரடைப்பு வரும் போது இரத்தக் கட்டு,clot , ஏற்பட்டு இதய வலி ஏற்படும்.

இதைவிட cardiac dysrhythmia என்பது மாறுபட்ட இதயத் துடிப்பாகும்.அதாவது அதிகமாக அல்லது குறைவாக மாறி மாறி இதயம் துடிப்பதாகும்.

இதய நிறுத்தத்திற்கு மருத்துவ தாதிகள் போன்றவர்களுக்கு சொல்லப்பட்ட முதலுதவி என்னவெனில்,ஒரு முறை நன்றாக குனிந்து நிமிரும் போது அதிக காற்றை உள்ளே எடுக்க முடியும் என்பதும்,இதயத்தை இயங்க செய்ய வேண்டிய முதலுதவியும் தான்..அப்படியான முதலுதவி பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களால் மட்டும் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.சில முதலுதவிகளை, செஞ்சிலுவை,Red cross, போன்றவை பயிற்சி கொடுக்கின்றன.

இந்த கட்டுரையை மின் அஞ்சல் வடிவத்தில் எழுதியவர், இருமுவதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைக்கு இரத்தம் செல்லும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அப்படி ஏற்படுமென நிரூபிக்கப்படவும் இல்லை.அதுமட்டுமல்ல போகும் பிராணவாயுவையும்,இதய திசுக்களையும் இந்த இருமல் பாதிக்கவும் கூடும்.அப்படி பாதிக்குமானால் மிக மோசமான நிலைக்கு கொண்டு போய்விடும்.

ஆனாலும் இதில் வேடிக்கை என்னவெனில் இந்த மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்ட Health Care, Rochester General Hospital ன் 240 newsletter, என்பதே பொய்யானதாகும். இது பற்றி அந்த மருத்துவ நிலையத்தை தொடர்பு கொண்ட போது,அவர்களே அது பொய்யான செய்தி என்றும் தங்களுக்கும் அதில் சொல்லப்பட்டவற்றுக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும், தொடர்ந்து யாருக்கும் அதை அனுப்ப வேண்டாம் என்பதை மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி தெரிவித்தார்கள்.இந்தச் செய்தி பற்றி அவர்கள் ஊடகங்கள் மூலம் எச்சரித்து இருந்தார்கள்.அதன் வடிவம் இதோ.......................

The source of information for this article was attributed to Rochester General Hospital. This article is being propagated on the Internet as individuals send it to friends and acquaintances – and then those recipients of the memo send it to their friends and acquaintances, and so on.
We can find no record that an article even resembling this was produced by Rochester General Hospital within the last 20 years. Furthermore, the medical information listed in the article can not be verified by current medical literature and is in no way condoned by this hospital’s medical staff. Also, both The Mended Hearts, Inc., a support organization for heart patients, and the American Heart Association have said that this information should not be forwarded or used by anyone.
Please help us combat the proliferation of this misinformation. We ask that you please send this e-mail to anyone who sent you the article, and please ask them to do the same.
படித்தவர்கள் நீங்கள்.இணையத் தளங்களில் வருவன அனைத்தும் உண்மை என்று எண்ணி விடாதீர்கள். ஆவிகள்,பேய்களை இணையத்தில் பார்த்து ஏமாறுவது போல் மருத்துவத்தையும் இணையங்களில் வருவதை வைத்து மருத்துவம் செய்து கேலிக்குரியவர்கள் ஆகி விடாதீர்கள். சில இணையங்களும்,முகநூல்,facebook, தொலைக்காட்சிகள் போன்றவையும் பணத்திற்காகவும்,பார்வையாளர்களை அதிகரிக்கவும் இந்த மாதிரியான செய்திகளை தருகின்றன. அதனால் தான் முன்னர் ஒரு முறை முக்கியமான செய்திகளின் முடிவில் பின்னூட்டமோ அல்லது வெளிவந்த ஊடகத்தின் பெயரையோ குறிப்பிடுவதால்,நாம் தவறான செய்திகளை தரவில்லை என்பதை நாம் வாசகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம். சிந்தியுங்கள்.நமது உடல் அணு சோதனை போல் பரீட்சை செய்யும் இடம் அல்ல.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை. Empty Re: வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.

Post by logu Fri Sep 07, 2012 6:13 pm

உண்மை சக்தி நானும் எதை இரண்டு நாட்களுக்கு முன் முக நூலில் காண முடித்து ...நல்ல விளக்கம் கொடுத்திர்கள் .....நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை. Empty Re: வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.

Post by mmani Fri Sep 07, 2012 7:07 pm

logu wrote:உண்மை சக்தி நானும் எதை இரண்டு நாட்களுக்கு முன் முக நூலில் காண முடித்து ...நல்ல விளக்கம் கொடுத்திர்கள் .....நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை. Empty Re: வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
» புழுதிபுயல் வந்தால் எப்படி இருக்கும் ..படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
» இது என்னடா நூதன புரளியா இருக்கு ...கடையில் பார்வைக்கு வைக்கப்பட்ட பொம்மைகள் திடீரென எழுந்து வந்தால் எப்படி இருக்கும்
» நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum