TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயக்குனர் சீமான் மீது உடனேடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -: எஸ்.ஆர்.பி.,

Go down

இயக்குனர் சீமான் மீது உடனேடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -: எஸ்.ஆர்.பி., Empty இயக்குனர் சீமான் மீது உடனேடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -: எஸ்.ஆர்.பி.,

Post by piraba Wed Mar 03, 2010 7:56 am

சென்னை:""தமிழ் சினிமாவில் விடுதலைப்
புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வரை புழக்கத்தில்
விடப்படுகிறது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கூட்டங்களில்
பேசிவரும்
திரைப்பட இயக்குனர் சீமான் மீது உடனேடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் ,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர்
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.




சென்னையில் நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:தமிழ்ச் சினிமாவில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு
செய்யப்பட்டு வருகிறது. இதில் வெளி நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின்
பணம் இங்குள்ள முக்கிய நபர்கள் மூலம் தமிழ்ப் படத் தயாரிப்புகளில்
புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஆயிரம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு,
அதாவது 350 கோடி ரூபாய் வரை தமிழ்ப்படங்களில் புழக்கத்தில்
விடப்பட்டுள்ளது. இதனால் தான் புதிய படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை
அதிகரித்துள்ளன. கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.திரைப்பட
இயக்குனர் சீமான், "நாம் தமிழர்' என்ற இயக்கத்தை துவங்கி, செயல் வீரர்கள்
கூட்டத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியிருக்கிறார்.
இக்கூட்டங்களில் சீமான் பேசியவைகள் இந்திய இறையாண்மைக்கும்,
ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. பணத்தை பற்றி கவலைப்படாதே, எத்தனை ஆயிரம்
கோடி பணம் தேவைப்பட்டாலும் அதைத் தர பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றும்
உறுதியளித்துள்ளார்.


இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை
வைத்து, கருணாநிதி செயலாற்றி வருவதை சீமானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தலைவர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையிலும் சீமான்
பேசிவருகிறார்."இந்தியா இனிமேல் எங்களுக்குப் பக்கத்து நாடு தான். எங்கள்
நாடு இல்லை. இனிமேல் இந்திய இறையாண்மை என்று யார் பேசினாலும் அவர்களை நாடு
கடத்துவோம். தமிழர் அல்லாதோர் கடைகளையும், நிறுவனங்களையும் அடித்து
நொறுக்குங்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்'
என்றும் சீமான் பேசி வருகிறார்.சீமானின் நடவடிக்கையை தடுத்து
நிறுத்தாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். முதல்வர் கருணாநிதி
உட்பட பல தலைவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.
இன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தி..


****** நாம் தமிழர்
இயக்கத்தில் வளர்ச்சியை துரோக தேசிய கட்சியினரும், தரங்கெட்ட திராவிட
கழத்தினரும், பார்ப்பன ஊடங்கங்களும் எப்படி எல்லாம் தடுக்க முனைகிறார்கள்
பாருங்கள்... முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது இதை கூறியது யார்
என்று... இந்த எஸ்.ஆர்.பி தமிழன் அல்ல தெலுங்கன்...




இப்படிப்பட்ட எதிரிகளுக்காகவேனும் நாம் ஒன்றுபட்டு வென்றாக வேண்டும்...********.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
» சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு
» பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு! வைகோ, சீமான் மீது நடவடிக்கை இல்லை!
» உரம் விற்பனையில் எடை குறைவு: நடவடிக்கை எடுக்க வைகோ கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum