TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்"

Go down

"இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்" Empty "இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்"

Post by ஜனனி Mon Jun 18, 2012 6:52 am

"இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்"
ஈழப் போராட்ட வரலாற்றில் இறுதிவரை முக்கிய போர் முனையாக அமைந்த முகமாலை
போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட போர் யுக்திகள் பிரமிப்பை
ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளன.


விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் அனைத்தும் அதி
சக்தி வாய்ந்தவையாக உள்ளன. இதனால் புலிகளின் ஆயுத தயாரிப்பு பலம்
குறித்தும் மேற்படி நிறுவனங்கள் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

இலங்கையிலேயே அதிகூடிய வெடிபொருட்கள் முகமாலையிலேயே புதைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும் புலிகளும் தமது முன்னரங்குகளில் சரிக்குச் சரி சமானமானளவு
வெடிபொருட்களை இங்கே புதைத்துள்ளனர்.

இதில் புலிகளின்
வெடிபொருட்கள் மிகச் சக்தி வாய்ந்தவையாக இருப்பதுடன் அவை மிக நுட்பமான
வகையில் புதைக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி
கண்ணிவெடியகற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


65ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இலங்கையில் முகமாலை 14 சதுர
கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு இதுவரை 7500 சதுர மீற்றர்
பரப்பளவிலேயே வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து மூன்று
வருடங்களாகின்ற நிலையில் இதுவரை முதலாவது முன்னரங்கிலேயே வெடிபொருட்கள்
அகற்றப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது முன்னரங்கில் வெடிபொருட்களை
அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது முடிவடைய
இரண்டு வருடங்களாகுமென்று மேற்படி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள்
தெரிவித்திருக்கின்றன.

முகமாலையில் ஒட்டுமொத்தமாக வெடிபொருட்களை
அகற்றுவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகுமென்றும் மேற்படி நிறுவனங்களின்
அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர்.

முகமாலையில் வெடிபொருட்களை
அகற்றும் பணி மிக ஆபத்து நிறைந்ததாகவும் மிகவும் சவாலானாதாக உள்ளதென்றும்
மேற்படி கண்ணிவெடியகற்றும் பிரிவினர் கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகள் தமக்கேயுரிய போரியல் உத்தி முறைகளைப் பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு இங்கு வெடிபொருட்களைப் புதைத்துள்ளனர்.

மேலும் தங்களாலேயே தயாரிக்கப்பட்ட ஜொனி மிதிவெடி, தாங்கி எதிர்ப்புக்
கண்ணிவெடிகள் மற்றும் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பொறி வெடிகள்,
அமுக்க வெடிகள் போன்ற அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்களையும் அவர்கள் இங்கே
புதைத்திருக்கிறார்கள்.

அவர்களால் புதைக்கப்பட்ட இந்த
வெடிபொருட்களை அவர்களாலேயே அன்றி வேறெவராலும் இலகுவில் எடுக்க முடியாது.
இதனால் மிகவும் கவனமான முறையிலேயே இந்த வெடிபொருட்கள் அகற்றும் பணியைத்
தாங்கள் முன்னெடுப்பதாகவும் மேற்படி கண்ணிவெடியகற்றும் நிறுவன அதிகாரிகளின்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலைப்
போன்று உலகில் யாரும் அறிந்திராத இடமாக இருந்த முகமாலை 4 ஆம் கட்ட ஈழப்
போராட்டத்தின் பின்னரே உலகின் பார்வையைப் பெற்ற இடமாக மாறியது.


இதற்குக் காரணம் புலிகளின் போர்த் தந்திரோபாயம். 4 ஆம் கட்ட ஈழப் போரின்
போது இறுதிவரை சிங்களப் படைகளுக்கும் சிங்கள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக
விளங்கிய இடம் முகமாலை.

முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின்
தீரமிகு தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது சிங்கள
இராணுவம். முகமாலையை உடைத்துக்கொண்டு முன்னேறினால் ஆனையிறவைக் கைப்பற்றி
நேரே கிளிநொச்சிக்குச் சென்று அதையும் கைப்பற்றலாம் என்று சிங்கள இராணுவம்
திட்டம் வகுத்தது.

இதற்காக பல உத்திகள் கையாளப்பட்டும் எதுவும்
வெற்றியளிக்காததால் சிங்களம் நாட்டின் சகல வளங்களையும் ஒன்று திரட்டி
பல்லாயிரக்கணக்கான படையினரைக் குவித்து முகமாலையை உடைப்பதற்குப் பல முறை
முயன்றும் சிங்கள அரசுக்கும் படையினருக்கும் அவை அனைத்தும் தோல்வியிலேயே
முடிந்தன.
பல முறை இராணுவம் கடும் சமரிட்டு புலிகளின் முன்னரங்குகளை
நெருங்கிய போதிலும் புலிகள் மிக வீராவேசத்துடன் போரிட்டு சில
மணித்துளிகளிலேயே இராணுவத்தை மீண்டும் முன்னைய இடங்களுக்கு விரட்டியடித்த
சம்பவங்கள் முகமாலையில் இடம்பெற்றன.

முகமாலை எதிரியிடம்
வீழ்ந்தால் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு என்பன ஒவ்வொன்றாக எதிரியிடம் வீழும் என்பது புலிகளுக்கும்
நன்றாகவே தெரிந்திருந்தது. இதனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் வட போர் முனைக்
கட்டளைத் தளபதியான கேணல் தீபன் அவர்களின் தலைமையில் போராளிகளை முகமாலையில்
நிறுத்தினார்.

இறுதிப் போர் நெருங்கி வந்த போது கூட கேணல் தீபன்
அவர்கள் முகமாலையை இராணுவத்திடம் கைவிடவில்லை. யுத்தம் நெருங்கி வந்த
பின்னர் தேசியத் தலைவரின் கட்டளையின் பேரிலேயே தீபனும் போராளிகளும்
முகமாலையை விட்டுத் தாங்களாகவே விலகிச் சென்றனர்.

அந்த இடத்தை
விட்டுச் செல்வதற்கு மனமில்லாமல் மிகுந்த கவலையோடு தலைவரின் கட்டளைக்காக
தளபதி தீபன் அவர்களும் போராளிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அங்கு சமரிட்ட
போராளிகள் இன்றுவரை கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் வீரமும் அவர்களின் போரியல் உத்தி முறைகளும் மிகச்
சிறப்பானவை என்றும் எவராலுமே புலிகளின் வீரத்தை விஞ்ச முடியாதென்றும் காலம்
காலமாக கூறப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது சர்வதேச மனிதாபிமான
கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களும் புலிகளின் போரியல் உத்திகளைப் பார்த்து
வியப்பும் ஆச்சரியமும் அடைந்துள்ளன.

"இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்" 283645_252696188167634_842834000_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முகமாலை பகுதியில் புலிகளின் அதியுச்ச போர் யுக்தியைக் கண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ச்சி(படங்கள்)
» தமிழீழவிடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள்
» "தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?
» இறுதி யுத்தத்தில் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை -யாழில் சரத்பொன்சேகா
» கிறீஸ் மனிதன் விவகாரம் - அவசரகால சட்டத்தை நீடிக்க உதவும் தந்திரோபாயம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum