TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)

Go down

லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)  Empty லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)

Post by மாலதி Tue Jun 05, 2012 7:35 am

பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடி
அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள்
நடைபெற்றுவருகின்ற வேளையில் அந்த நிகழ்வில்
கலந்து கொள்வதற்காக நேற்று லண்டனில் வந்திறங்கியுள்ள ராசபக்சே தங்கியுள்ள
விடுதியே புலத்துப் புலிகளின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மனித மிருகம் ராபக்சே லண்டன் நேரம்
நேற்றிரவு எட்டு மணிக்கு ஹீத்றூ விமானநிலையத்தில் வந்திறங்க உள்ளதாக
கிடைத்த தகவலையடுத்து லண்டன் ஹீத்றூ விமான நிலைய வரவேற்பாளர் அரங்கம்
பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.

தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடிகளை
கைகளில் ஏந்திய பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் புலத்துப்புலிகளாக உணர்ச்சி
பொங்க கோசங்களை எழுப்பி புலத்து புலிகளின் எழுச்சி முழக்கத்துடன் மனித
மிருகத்திற்கு வரவேற்பு கொடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மனித மிருகம்
தங்கியிருக்கும் விடுதியை கண்டறிந்து முற்றுகைக்குள் கொண்டுவந்து மிகவும்
உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் பிரித்தானியவாழ் புலம்பெயர்
ஈழத்தமிழர்கள்.

இல:22 பார்க் லேன் லண்டன் என்ற முகவரியில்
அமைந்துள்ள ஹில்ரன் விடுதியும் அதற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள
டொர்ச்ஸர் விடுதியும் புலத்துப் புலிகளின் முற்றுகைக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்களை வகைதொகையின்றி வேட்டையாடி மனித
மிருகம் ராசபக்சே அவனது 35 சகாக்கள் துணையுடன் லண்டன் வந்துள்ளான். அவர்கள்
இந்த இரு விடுதிகளிலும் தங்கியுள்ளார்கள். எந்த விடுதியில் ராசபக்சே
தங்கியுள்ளார் என்ற விடையத்தை விடுதி நிர்வாகத்தினர் கமுக்கமாக
வைத்துள்ளதால் இரண்டு விடுதிகளையும் முற்றுகைக்குள் வைத்து போராடுவது என்று
முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு விடுதிகளின் முன் ஆர்ப்பாட்டம்
நடாத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதியும் கிடைத்துள்ளது கூடுதல் பலமாக
அமைந்துள்ளது. ராசபக்சே வருகிறான்… வந்துவிட்டான்… என்றவுடன் புலம்பெயர்
உறவுகளின் நாடிநரம்பெல்லாம் முறுக்கேறியிருந்த நிலையில் விடுதிகளின்
முன்னால் கோபாவேசத்துடன் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

புலிக்கொடியை பேராயுதமாக கைகளில் ஏந்தி
ராசபக்சேவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் புலத்துப்
புலிகளின் போர்கோலம் நிச்சயமாக ராசபக்சேவை மிரட்சிக்குள்ளாக்கும். வந்துள்ள
ஒவ்வொருவரும் அக்கினிப்பிளம்பாக காட்சிதருகின்றனர். தலைவனின் கட்டளையினை
ஏற்று களம்புகுந்து எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடிவரும் புலிப்படைக்கு
நிகராக இங்கு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்க எமக்கே
பிரம்மிப்பாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

ஏட்டுச் செய்திகளாக புலகளின் வீராவேசத்
தாக்குதல்களை அறிந்த மகிந்த உள்ளிட்ட சிங்களவர்களிற்கு பேரச்சத்தை
ஏற்படுத்தும் விதமாகவே எம்மவர்களது போராட்டம் வீச்சுப்பெற்றுள்ளது. நேரம்
செல்லச் செல்ல ஓயாத அலைகளாக வந்திணையும் புலத்துப் புலிகள் படையின்
கோசங்கள் விண்ணை முட்டும் வண்ணம் எதிரொளித்துக் கொண்டுள்ளது.

புலம்பெயர்வாழ் புலிகளின் முற்றுகையில்
சிக்கியுள்ள மனித மிருகம் ராசபக்சேவின் நிலை பரிதாபகரமானதாக உள்ளது.
ராசபக்சேவிற்கு எதிரான புலத்துப் புலிகளின் போர் ஓய்ந்துவிடப் போவதில்லை.
எத்தனை தடைவ வந்தாலும் உறுதியோடு விரட்டியடிப்போம் என சூளுரைத்து
களமாடிவருகின்றனர் எமது உறவுகள்.

தொடரட்டும் புலத்துப் புலிகளின் போராட்டம். வெல்வோம் தமிழீழத் தனியரசை.

லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)  Y5-1024x682லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)  Y4-1024x682லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)  Y3-1024x682லண்டன் விடுதியில் புலத்துப் புலிகளின் முற்றுகையில் மனித மிருகம் ராசபக்சே திணறல்! (படங்கள்)  Y2-1024x682


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளின் தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை!படங்கள்
» மாப்பிள்ளைகளுக்கு மணப்பெண்களின் செக்ஸியான படங்கள்! மாறி வரும் லண்டன்
» ஏற்காடு மலைக் கிராமத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன்! பெயரில் சாப்பாட்டுக் கடை (படங்கள் இணைப்பு)
» லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் தமிழீழ தேசிய கொடி பறக்கவிடப்பட்டது ! படங்கள்
» அண்டவெளியில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படியிருக்கும்? Google Earth மூலமான அரிய படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum