TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரகானே விஸ்வரூபம்! * முதல் சதம் விளாசினார் * ராஜஸ்தான் அசத்தல் வெற்றி * பெங்களூரு அணி சொதப்பல்

Go down

ரகானே விஸ்வரூபம்! * முதல் சதம் விளாசினார் * ராஜஸ்தான் அசத்தல் வெற்றி * பெங்களூரு அணி சொதப்பல் Empty ரகானே விஸ்வரூபம்! * முதல் சதம் விளாசினார் * ராஜஸ்தான் அசத்தல் வெற்றி * பெங்களூரு அணி சொதப்பல்

Post by அருள் Mon Apr 16, 2012 7:27 am

[You must be registered and logged in to see this image.]



பெங்களூரு: ஐந்தாவது
ஐ.பி.எல்., தொடரின் முதல் சதத்தை ரகானே விளாசினார். இவர் 103 ரன்கள்
விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய பெங்களூரு அணி, சொந்த மண்ணில்
சொதப்பியது.
பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., தொடரின்
18வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அணிகள் மோதின. "டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட், "பேட்டிங்
தேர்வு செய்தார்.
"சூப்பர் துவக்கம்:
ராஜஸ்தான்
அணிக்கு வலுவான துவக்கம் கிடைத்தது. ஒருபக்கம் டிராவிட் அடக்கி வாசிக்க,
மறுபக்கம் ரகானே வெளுத்து வாங்கினார். அரவிந்த் ஸ்ரீநாத் ஓவரில் ரன் மழை
பொழிந்தார். வெட்டோரி சுழலில் டிராவிட்(25) சிக்கினார்.
ஷா அதிரடி:
அடுத்து
வந்த ஓவேஸ் ஷா, கெய்ல் ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க,
ஒட்டுமொத்தமாக 21 ரன்கள் எடுக்கப்பட்டன. பின் வினய் குமார் ஓவரில் ரகானே
ஒரு சிக்சர், ஷா இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 24 ரன்கள்
எடுக்கப்பட்டன. இவர்களது அதிரடியில் அனுபவ முரளிதரனும் தப்பவில்லை. இவர்
வீசிய போட்டியின் 18வது ஓவரில் ஷா ஒரு பவுண்டரி, ரகானே ஒரு சிக்சர்,
பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 17 ரன்கள் எடுக்கப்பட்டன. ஷா 60
ரன்களுக்கு(5 பவுண்டரி, 5 சிக்சர்), ஜாகிர் பந்தில் அவுட்டானார்.
பங்கஜ் அபாரம்:
கடின
இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு போத்தா வீசிய முதல் பந்திலேயே சிக்சர்
அடித்து மிரட்டினார் மயான்க் அகர்வால். போத்தாவின் அடுத்த ஓவரில் இவர் 2
சிக்சர், பவுண்டரி அடித்தார். அமித் சிங் பந்தை கெய்ல், சிக்சருக்கு
அனுப்ப, எதிர்பார்த்த துவக்கம் கிடைத்தது. இந்த நேரத்தில் போட்டியின் 5வது
ஓவரை வீசிய பங்கஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். நான்காவது பந்தில்
அகர்வாலை(34) வெளியேற்றினார். 6வது பந்தில் கெய்லை(8) போல்டாக்கினார்.
திரிவேதி கலக்கல்:
இதற்கு
பின் சித்தார்த் திரிவேதி அசத்தினார். இவரது "வேகத்தில் டிவிலியர்ஸ்(6),
விராத் கோஹ்லி(22), சவுரப் திவாரி(17), கேப்டன் வெட்டோரி(1) போல்டாகினர்.
முகமது கைப்(14) தாக்குப்பிடிக்கவில்லை. வினய் குமார்(11), ஜாகிர் கான்(0)
ஏமாற்றினர். பெங்களூரு அணி 19.5 ஓவரில் 136 ரன்களுக்கு
ஆல்-அவுட்டாகி தோல்வி அடைந்தது. தான் வளர்ந்த மண்ணில் வெற்றிக் கொடி
நாட்டிய ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட், தன்னை புறக்கணித்த பெங்களூரு
சாலஞ்சர்ஸ் நிர்வாகத்துக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
ஆட்ட நாயகன் விருதை ரகானே தட்டிச் சென்றார்.
ஒரே ஓவரில் 6 பவுண்டரி: ரகானேவுக்கு,
பெங்களூரு அணியின் அரவிந்த் ஸ்ரீநாத் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இவரது
பந்துவீச்சை ஒருகை பார்த்தார். போட்டியின் 14வது ஓவரை வீசிய இவருக்கு மறக்க
முடியாத "அடி கொடுத்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
தொடர்ந்து 2வது, 3வது, 4வது, 5வது, 6வது பந்துகளும் பவுண்டரிக்கு சென்றன.
இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில், ஒரே ஓவரில் தொடர்ந்து 6 பவுண்டரி அடித்த
முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள்
எடுக்கப்பட்டன.
"ஆரஞ்சு தொப்பி: சதம் அடித்த ரகானே,
இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான "ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார்.
இவர் 5 போட்டிகளில் 260 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த இடத்தில் ராஜஸ்தான்
அணியின் ஓவேஸ் ஷா(204) உள்ளார். சென்னை வீரர் டு பிளசிஸ்(171) மூன்றாவது
இடத்துக்கு பின்தங்கினார்.
10 ஓவரில் 134 ரன்கள்: ராஜஸ்தான்
அணி முதல் 10 ஓவரில் 61 ரன்கள் தான் எடுத்தது. பின் ரகானே, ஓவேஸ் ஷா
அதிரடியாக விளையாட, கடைசி 10 ஓவரில் 134 ரன்கள் எடுக்கப்பட்டன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜஸ்தானில் ரகானே ராஜ்யம்! * 98 ரன்கள் விளாசினார் * டிராவிட் அணி வெற்றி
» சதம் விளாசினார் வார்னர்! * டில்லி அணி அசத்தல் வெற்றி * டெக்கான் மீண்டும் பரிதாபம்
» ராஜஸ்தான் கோட்டை தகர்ந்தது! * பெங்களூரு "ஹாட்ரிக்' வெற்றி * தில்ஷன், டிவிலியர்ஸ் அசத்தல்
» கெயல் "புயல் வேக சதம்! * பெங்களூரு அசத்தல் வெற்றி * டில்லி போராட்டம் வீண்
» பட்டையை கிளப்பினார் பாலாஜி! * கோல்கட்டா அணிக்கு முதல் வெற்றி * பெங்களூரு சொதப்பல் ஆட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum