TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புத்தக விமர்சனம் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

Go down

புத்தக விமர்சனம் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் Empty புத்தக விமர்சனம் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

Post by மாலதி Fri Mar 30, 2012 8:48 am


புத்தகத்தின் பெயர் : பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

விலை : ரூ.800

எழுத்தாளர் : பழ.நெடுமாறன்
பதிப்பகம் :
தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன் , சி பல்லவபுரம்,
சென்னை – 600 043.


வீறுகொண்ட வேங்கையாய் தமிழனின் உணர்ச்சியாய்
ரத்தத்தில் கலந்துவிட்ட வீரத்திருமகன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களை பற்றிய முழு விவரம் அடங்கிய ஒரு புத்தகம் இல்லையே எனும் குறையை
போக்குகிறது இந்த புத்தகம்.

உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்
பழ.நெடுமாறன் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். 1988ஆம் முதல்
பதிப்பாக 104 பக்கங்களை கொண்டு வெளிவந்தது . இரண்டாம் பதிப்பாக 1208
பக்கங்களுடன் வெளிவந்து இருக்கிறது.

பிரபாகரனை பற்றிய முழு விவரமும் அடங்கிய புத்தகம் வரவேண்டும் என்றால் அது அவரே புத்தக விமர்சனம் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் Prabhakaranசுயசரிதை
எழுதி இருந்தால் தான் சாத்தியப்பட்டு இருக்கும். ஏனெனில் பிரபாகரனின்
வாழ்க்கை அவ்வளவு துன்பங்களும், சாகசங்களும் நிறைந்தது. ஆனால் இந்த
புத்தகத்தில் அவரே பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் உள்ளன என்று விளக்கம்
அளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

புத்தகத்திற்கு அணிந்துரை ஈழத்து கவிஞர் காசி
ஆனந்தன் அவர்கள். பிரபாகரனின் வாழ்க்கையை வெறும் வரலாறாக மட்டும் அல்லாமல்
அத்துடன் இணைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் , தமிழீழ விடுதலை
புலிகளை பற்றியும் விரிவான விளக்கம் உள்ளது.

ஆண்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன், மாத்தையா,
கிட்டு, புலேந்திரன், பொன்னம்மான், விக்டர், சீலன், இளங்குமரன், குமரப்பா
ஆகியோர் உடனான பிரபாகரனின் நட்பை பற்றிய குறிப்புகள் சுவாரசியமானவை.
பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதங்கள், சிறு வயதில் இருந்து இளமை பருவம்,
போராட்டக்களத்தில் , குடும்பத்துடன் என அவரது அழகான வண்ணப்படங்கள் தொகுப்பு
அருமை.

மேலும், பெட்டி செய்தியாக பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக புத்தக விமர்சனம் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் Nedumaranநெடுமாறன்
அய்யா அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு தவறாமல் பிரபாகரனின் பெற்றோர்கள்
கலந்துகொண்டார்களாம் . அன்றைய முதல்வர் ஜெயலலிதா திருமண விழாவில்
கலந்துகொண்ட அதேசமயத்தில் மணமக்களுக்கு மோதிரம் பரிசளிக்கப்பட்டதாம்
பிரபாகரன் சார்பாக போன்ற ரகசிய தகவல்கள் எல்லாம் இப்புத்தகத்தில் படிக்கும்
போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ராஜீவ்காந்தி-பிரபாகரன் சந்திப்பில் ஏற்பட்ட
மாற்றங்கள், திலீபனின் உண்ணாநிலை ஏற்படுத்திய புரட்சி, அமைதிப்படை
ஏற்படுத்திய அழிவு, மதிவதனியும் பிரபாகரனும் தமிழீழ போராட்டத்தில்
தம்பதியானது என ஒவ்வொரு தகவலும் உலகுக்கு அறைகுறையாய் தெரிந்ததை ஆணித்தரமாக
வெளிப்படுத்துகிற உண்மை தொகுப்பு இந்த புத்தகம்.

விடுதலை புலிகளை பற்றியும், தமிழீழ விடுதலை
போராட்டத்தை பற்றியும் அதனை தலைமையேற்று நடத்திய மேதகு பிரபாகரனை பற்றியும்
என அனைத்து தகவல்களையும் ஒரே தொகுப்பில் கொண்டுள்ள இந்த புத்தகம் ஒரு
வகையில் தகவல் களஞ்சியமாகிறது.

இந்திய இலங்கை உடன்படிக்கை, ரணில் –பிரபாகரன்
உடன்படிக்கை, இடைக்காலத்தில் தன்னாட்சி அதிகார திட்டம் ஆகியனை இணைப்பாக
கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றையும் அதை செயலாக்கிய
தலைவனை பற்றியும் விளக்கம் அளிக்கும் இந்த புத்தகம் தமிழர்கள் படித்து
பாதுக்காக்க வேண்டிய பொக்கிசம்.

புத்தகம் கிடைக்குமிடம்


தமிழ்க்குலம் பதிப்பாலயம்
58, 3வது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை - 600 087.
தொலைபேசி : 91-44-2377-5536.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 165894302 0 பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (படங்கள்)
» பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் 1000 பக்கங்கள் கொண்ட அரிய நூல்
» LOTUS தொலைக்காட்சி சரித்திரத்தின் சரித்திரம் என்ற தொடரில் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» உலகத் தமிழர் மாநாடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சி.டி. பறிமுதல்
» பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum