TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?

Go down

கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்? Empty கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?

Post by அருள் Mon Mar 05, 2012 10:05 am

கன்னியாகுமரி அருகே நடுக் கடலில்
மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கப்பலில் வந்த ஒரு
கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்தக் கப்பலில் வந்தவர்கள்
யார் என்பது தெரியவில்லை.

கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து
கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் மீது, இத்தாலி
கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள்
உயிரிழந்தனர்.

இதேபோல கேரள மாநிலம் செர்தாலா அருகே சில தினங்களுக்கு முன்பு மீன்பிடி
படகு மீது சரக்கு கப்பல் மோதியது. இதில் அந்த அந்தபடகு கவிழ்ந்து அதில்
இருந்த 2 மீனவர்கள் பலியானார்கள், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த
சம்பவத்திற்குக் காரணம் சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் என்று தெரிய வந்தது.

இந்த
நிலையில் குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே மற்றொரு சம்பவம்
நடந்துள்ளது. கொல்லங்கோடு அருகே வள்ளவிளை குருசடி பகுதியைச் சேர்ந்தவர்
சாந்தூஸ் (58), இவருக்கு சொந்தமான என்ஜின் படகில், இவரும் அதே பகுதியைச்
சேர்ந்த சூசை அடிமை, பிளோரன்ஸ் மற்றும்ம இன்னொருவர் மீன் பிடிக்க
சென்றனர். இவர்களுடன் ஏசுதாசன் என்பவருக்கு சொந்தமான படகில் ஏசுதாஸ்,
தாசன், ஜுடின் ஆகிய 3 பேரும் மீன் பிடிக்க புறப்பட்டனர். இவர்கள் 7 பேரும்
கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது,
அந்த வழியாக ஒரு கப்பல் சென்றது. கப்பலில் இருந்து 6 பேர் வெளிபகுதிக்கு
வந்து மீனவர்களை நோட்டமிட்டனர். மேலும், அவர்கள் மீனவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டுகள் படகிற்கு அருகே தண்ணீரில்
பாய்ந்தன. இதனால், மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மீனவர்களை நோக்கி
சுட்ட பின்பு கப்பல் வேகமாக சென்று விட்டது. அது எந்த நாட்டுக் கப்பல்
என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தால் அச்சம் கொண்ட மீனவர்கள் உடனே
கரைக்கு திரும்பி, இந்த தாக்குதல் குறித்து உறவினர்களுக்கும், தூத்தூர்
மண்டல மீனவர் உரிமை மற்றும் பாதுகாப்பு குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலால் மீனவர்கள் இடையே பெரும் அச்ச உணர்வு
ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடலில் மீன் பிடிக்க செல்லும்
மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும், மீனவர்கள் மீது
தாக்குதல் நடத்தி உயிர்பலி வாங்கிய, வெளிநாட்டு கப்பல்களில் இருந்தவர்கள்
மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், திருவனந்தபுரம் லத்தீன் உயர் மறை
மாவட்டம், கொல்லம் லத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டம், ஆலப்புழை லத்தீன்
கத்தோலிக்க மறை மாவட்டம், கொச்சி லத்தீன் மறைமாவட்டம் ஆகிய 4
மறைமாவட்டங்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக
இன்று கொல்லம் நீண்டகரையில் சாலை மறியல் போராட்டமும், வருகிற 12-ந்தேதி
திருவனந்தபுரம் சட்டபேரவை நோக்கி பேரணியும், 19-ந்தேதி கொச்சி
துறைமுகத்தில் முற்றுகை போராட்டமும் நடக்கிறது. இதில், சுமார் 500 மீனவ
கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி
» புதுச்சேரி அரியாங்குப்பத்தில் மீனவர்கள் மோதல்; போலீஸ் துப்பாக்கிச் சூடு
» சிறிலங்கா தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம்
» சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு
» ‘‘என்னைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நானும் என் பக்கத்தில் இருந்தவர்களும் தரையில் விழுந்து தப்பித்தோம்’’ சற்று முன் விகடனுக்கு அளித்த பேட்டியில் சுப. உதயகுமாரன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum