TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெருங்குடி, கீழ்கட்டளையில் கைவரிசை காட்டிய வங்கி கொள்ளையர் அடையாளம் தெரிந்தது தனிப்படை போலீசார் வடமாநிலம் விரைவு

Go down

பெருங்குடி, கீழ்கட்டளையில் கைவரிசை காட்டிய வங்கி கொள்ளையர் அடையாளம் தெரிந்தது தனிப்படை போலீசார் வடமாநிலம் விரைவு Empty பெருங்குடி, கீழ்கட்டளையில் கைவரிசை காட்டிய வங்கி கொள்ளையர் அடையாளம் தெரிந்தது தனிப்படை போலீசார் வடமாநிலம் விரைவு

Post by மாலதி Wed Feb 22, 2012 4:28 pm

பெருங்குடி, கீழ்கட்டளையில் கைவரிசை காட்டிய வங்கி கொள்ளையர் அடையாளம் தெரிந்தது தனிப்படை போலீசார் வடமாநிலம் விரைவு Evening-Tamil-News-Paper_76035273076
சென்னை : சென்னையில் இரு வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த
கும்பல் அடையாளம் தெரியவந்தது. அவர்களின் போட்டோவும் போலீசுக்கு
கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கொள்ளையரை பிடிக்க தனிப்படை போலீசார்
வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். சென்னையை அடுத்த கீழ்கட்டளை மேடவாக்கம்
பிரதான சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நேற்று முன்தினம் 5
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி இது
பாணியில் பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையிலும் 4 கொள்ளையர்கள்
துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். ஒரே மாதத்தில்
நடந்த 2 கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கொள்ளையர்களை 13
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையின் அனைத்து
எல்லைகளிலும் 24 மணி நேர வாகன சோதனை நடந்து வருகிறது.
கீழ்கட்டளை
வங்கியில் கொள்ளையடித்தவர்கள், சிவப்பு கலர் மாருதி ஆம்னியில் வந்துள்ளனர்.
இவர்கள் பகல் 1.29 மணிக்கு வங்கியின் வாசலில் இறங்கியுள்ளனர். அவர்கள்
காரில் வந்திறங்கிய காட்சிகள், வங்கிக்கு பக்கத்தில் உள்ள பெட்ரோல்
பங்க்கின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதை தனிப்படை
போலீசார் கைப்பற்றியுள்ளனர். காரின் நம்பர் பிளேட்டை வைத்து தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இரு வங்கியிலும் ஒரே கும்பல்
கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் பல நாட்களாக
ஒவ்வொரு வங்கியாக சென்று கண்காணித்து, செக்யூரிட்டி மற்றும் கண்காணிப்பு
கேமரா இல்லாத வங்கிகளை தெரிந்து கொண்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி
உள்ளனர். தப்பிச் செல்ல வசதியாக பிரதான சாலையில் உள்ள வங்கிகளை தேர்வு
செய்துள்ளனர்.
இதனால், புறநகரில் கேமரா உள்ள 50 வங்கிகளில் போலீசார்
ஆய்வு செய்தனர். கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போட்டுப் பார்த்து,
அதில் கொள்ளையர்கள் யாராவது நோட்டம் விட்டார்களா என்று பார்த்தனர். ஒரு
வங்கியில் பதிவான காட்சியில், ஒருவன் வாடிக்கையாளர் போல அல்லாமல் ஊழியர்கள்
பற்றியும் கேமரா, செக்யூரிட்டி உள்ளாரா என்பது பற்றியும் நோட்டம் விடுவதை
பார்த்தனர். சுமார் 45 நிமிடம் வங்கியில் அவன் நோட்டம் விட்டுள்ளான்.

அந்த
காட்சிகளை பெருங்குடி வங்கி ஊழியர்களுக்கு போட்டு காட்டினர். போலீசார்
சந்தேகப்பட்ட அதே நபரை ஊழியர்களும் அடையாளம் காட்டினர். கீழ்கட்டளை வங்கி
ஊழியர்களிடம் காட்டியபோது, ‘கேமராவில் தெரிபவன் தாடி வைத்துள்ளான். எங்கள்
வங்கிக்கு தாடி, மீசை இல்லாமல் வந்தான். அவன்தான் கொள்ளையன்’ என்றனர்.
தாடி, மீசை இல்லாமல் கொள்ளையனை படம் வரைந்து காட்டியபோது அவன்தான் வந்தான்
என்பதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, கொள்ளையனின் போட்டோவை போலீசார்
தனியாக எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அவன் சென்னையில் 5 ஆண்டுகள்
தங்கியிருந்ததும், தன்னுடன் ரூமில் தங்கியிருந்தவர்களை கூட்டாளிகளாக
சேர்த்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் போலீசார்
கண்டறிந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ÔÔகுற்றவாளிகளை அடையாளம்
கண்டுபிடித்து விட்டோம். அவர்களின் புகைப்படமும் சிக்கியுள்ளது. அதை வைத்து
குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது செய்வோம்
என்றார்.

வங்கிகளை தேர்வு செய்துள்ளனர். இதனால், புறநகரில் கேமரா
உள்ள 50 வங்கிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். கேமராக்களில் பதிவாகி இருந்த
காட்சிகளை போட்டுப் பார்த்து, அதில் கொள்ளையர்கள் யாராவது நோட்டம்
விட்டார்களா என்று பார்த்தனர். ஒரு வங்கியில் பதிவான காட்சியில், ஒருவன்
வாடிக்கையாளர் போல அல்லாமல் ஊழியர்கள் பற்றியும் கேமரா, செக்யூரிட்டி
உள்ளாரா என்பது பற்றியும் நோட்டம் விடுவதை பார்த்தனர். சுமார் 45 நிமிடம்
வங்கியில் அவன் நோட்டம் விட்டுள்ளான். அந்த காட்சிகளை பெருங்குடி வங்கி
ஊழியர்களுக்கு போட்டு காட்டினர். போலீசார் சந்தேகப்பட்ட அதே நபரை
ஊழியர்களும் அடையாளம் காட்டினர். கீழ்கட்டளை வங்கி ஊழியர்களிடம்
காட்டியபோது, ‘கேமராவில் தெரிபவன் தாடி வைத்துள்ளான். எங்கள் வங்கிக்கு
தாடி, மீசை இல்லாமல் வந்தான். அவன்தான் கொள்ளையன்’ என்றனர். தாடி, மீசை
இல்லாமல் கொள்ளையனை படம் வரைந்து காட்டியபோது அவன்தான் வந்தான் என்பதை
உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, கொள்ளையனின் போட்டோவை போலீசார் தனியாக
எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அவன் சென்னையில் 5 ஆண்டுகள்
தங்கியிருந்ததும், தன்னுடன் ரூமில் தங்கியிருந்தவர்களை கூட்டாளிகளாக
சேர்த்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் போலீசார்
கண்டறிந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம்
கண்டுபிடித்து விட்டோம். அவர்களின் புகைப்படமும் சிக்கியுள்ளது. அதை வைத்து
குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது
செய்வோம்ÕÕ என்றார்.

துப்பு கொடுத்தால் ணீ1 லட்சம் பரிசு

சென்னை
மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலங்களை சேர்ந்த
மாணவர்கள், ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பை
சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணங்களில் விசாரித்தோம். ஒரு வங்கி
கேமராவை ஆய்வு செய்தபோது ஒருவரை அடையாளம் கண்டுபிடித்தோம். அவர்தான்
குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது படம் வங்கி, தியேட்டர்
உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்படும். குற்றவாளி பற்றி தகவல்
கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சென்னையில்
1,300-க்கும் அதிகமான வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் 400 கிளைகளில்
கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். மற்ற வங்கியில் கேமரா பொருத்த
வலியுறுத்தி உள்ளோம். கேமரா பொருத்தாத வங்கி மீது நடவடிக்கை எடுக்க
எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் இருந்திருந்தால் நடவடிக்கை
எடுத்திருப்போம். வங்கி கொள்ளையில் நக்சல் இயக்கத்தினருக்கு தொடர்பு உள்ளதா
என விசாரிக்கிறோம். கொள்ளை நடந்து 20 நிமிடம் கழித்துதான் தகவல்
கொடுத்தனர். இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். முன்பு
வங்கிகள் - போலீஸ் இடையே ஹாட்லைன் வசதி இருந்தது. அந்த வசதியை மீண்டும்
கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் பற்றிய தகவலை 98408
14100, 99520 91100 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். தகவல் சொல்பவர்களின்
பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு திரிபாதி கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக
ராஜேஸ்வரன் உடன் இருந்தனர். குற்றவாளி பற்றி ஒரு நிமிடம் ஓடிக்கூடிய வீடியோ
காட்சி பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்டப்பட்டது. அதில் குற்றவாளி
கட்டம் போட்ட சட்டை, புளூ கலர் பேன்ட் அணிந்துள்ளான். தாடி வைத்துள்ளான்.
கையில் பேனாவை வைத்துக்கொண்டு வங்கியை சுற்றி நோட்டமிடுகிறான்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அடையாளம் காணப்பட்ட வங்கி கொள்ளையர் உடல்களை வாங்க குடும்பத்தார் திடீரென மறுத்ததால் பரபரப்பு
» வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!!
» டெல்லியிலும் கைவரிசை காட்டிய (எக்ஸ்) பவர் ஸ்டார்!
» வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு : தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
» ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum