TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஐவர் குழுவில் இடம்பெறாதது சட்ட விரோதம் : ஜெயலலிதா காட்டமான அறிக்கை

Go down

ஐவர் குழுவில் இடம்பெறாதது சட்ட விரோதம் : ஜெயலலிதா காட்டமான அறிக்கை Empty ஐவர் குழுவில் இடம்பெறாதது சட்ட விரோதம் : ஜெயலலிதா காட்டமான அறிக்கை

Post by Tamil Tue Feb 23, 2010 7:02 am



ஐவர் குழுவில் இடம்பெறாதது சட்ட விரோதம் : ஜெயலலிதா காட்டமான அறிக்கை Tblfpnnews_14318484068
சென்னை
: "முல்லைப் பெரியாறு பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள ஐவர்
குழுவில், தமிழகம் இடம் பெறாது என்று, கருணாநிதி அறிவித்திருப்பது
முறையற்ற செயல்; அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என, அ.தி.மு.க.,
பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அ.தி.மு.க.,
ஆட்சியில், சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்கப்பட்ட திறமையான வாதங்களால்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து, 142 அடியாக
உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை
அவமதிக்கும் வகையில், கேரள அரசு சட்டம் இயற்றியவுடன், அந்த சட்டத்தை
எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆட்சி
மாற்றம் ஏற்பட்டபின், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, அணையின் நீர்
மட்டத்தை உயர்த்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல், கேரள அரசின்
சட்டத்திற்கு மதிப்பளித்து விட்டார். அதன்பின், சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு நடந்த போது, தமிழகத்தின் சார்பில், வலுவான வாதங்கள் எடுத்து
வைக்கப்படவில்லை.


இப்பிரச்னையை
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசனப் பிரிவிற்கு மாற்ற முடிவு செய்த போது,
தமிழகம் அதை எதிர்க்கவில்லை. இது கருணாநிதியால், வேண்டுமென்றே செய்யப்பட்ட
மிகப்பெரிய துரோகம். முல்லைப் பெரியாறு பிரச்னை மட்டுமின்றி, அனைத்து
நதிநீர்ப் பிரச்னைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது.முல்லைப் பெரியாறு
பகுதியில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த, மத்திய அரசு அனுமதி
அளித்ததைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் அறிவித்துவிட்டு, அதையும்
கருணாநிதி கைவிட்டார். பின்னர், "யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை'
என்று புலம்பினார்.தற்போது, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனப் பிரிவு, ஓய்வு
பெற்ற தலைமை நீதிபதி தலைமையில், ஐவர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில்,
பங்கேற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், பிரச்னையைக் கைகழுவி
விட்டுவிட்டார்.தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான், இது
போன்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.


இந்த
குழுவில், இடம் பெறாததன் மூலம், கேரள அரசின் சட்டத்தை தமிழக அரசு
ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?தமிழகத்தின் சார்பில் யாரும்
நியமிக்கப்படவில்லை என்றால், தமிழகத்தினுடைய கருத்துக்களை பிரதிபலிக்க
முடியாத சூழ்நிலை வந்துவிடாதா? தமிழகத்தின் சார்பில், எடுத்துச் சொல்ல
ஒன்றுமில்லை என சுப்ரீம் கோர்ட் எடுத்துக் கொண்டு விடாதா?

இதைப்பற்றியெல்லாம்
யோசிக்காமல், ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று கருணாநிதி
அறிவித்திருப்பது முறையற்ற செயல்."இந்திய அரசியல் சாசனத்திற்கு
நம்பிக்கையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்வேன்' என்று பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொண்ட முதல்வர், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல்.இந்த துரோகச் செயலுக்கு எனது
கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஐவர்
குழுவில் தமிழகத்தின் சார்பில், திறமையான ஒருவரை நியமித்து, தமிழகத்தின்
உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா
அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைமை தகவல் ஆணையர் நியமனம் சட்ட விரோதம்: ஜெயலலிதா
» ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல
» செட்-டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவது சட்ட விரோதம்: தனியாருக்கு, அரசு கேபிள் நிறுவனம் எச்சரிக்கை
» "பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை
» மானாட, மயிலாட்டத்தை பார்த்து பொழுதை களித்த கருணாநிதி சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதா? ஜெயலலிதா கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum