TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?

Go down

வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா? Empty வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?

Post by ஜனனி Wed Jan 18, 2012 7:36 am


வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா? 17dish





திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம் செலுத்தாததால்,
உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு
வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், முழு அளவில்
செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 80 சதவீத ஆபரேட்டர்கள் அரசு கேபிள்
டிவியில் இணைந்துள்ளனர். 90-க்கும் மேற்பட்ட சேனல்கள், மாதம் ரூ. 70 கட்டணத்தில்
அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில், ஓர் இணைப்புக்கு ரூ.20 (வரிகள்
தவிர்த்து) அரசுக்கும், ரூ.50 ஆபரேட்டர்களுக்கும் கிடைக்கும்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் எந்தவித வரைமுறையும் இல்லாமல் ஒளிபரப்பாகி
வந்த ஏறத்தாழ 500 உள்ளூர் தொலைக்காட்சிகள், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன.
பின்னர், உள்ளூர் தொலைக்காட்சிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த
விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஒப்பந்த மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும்
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 29.11.2011-ல் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரை உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு
மாதம் ரூ.3.21 லட்சம் (வரிகள் தவிர்த்து) என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
மாநகரில் 10 சேனல்களுக்கு இதே கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல, மாவட்டம் முழுவதும் வட்டம் வாரியாக தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு சேனல் மாவட்டம் முழுவதும் தெரிய வேண்டுமானால் ஏறத்தாழ ரூ.5 லட்சம் வரை
மாதந்தோறும் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டும் அரசுக்கு மாதம் ரூ.50
லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த முறை இன்னும்
அமலுக்கு வரவில்லை.
இதேபோல, நாகர்கோவிலில் மட்டும் உள்ளூர் சேனல் நடத்த ரூ.8 லட்சம் வரை ஏலம்
கோரப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் ரூ.2.21 லட்சம் கட்டணம்
நிர்ணயம் செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் மாநகரப் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த விருப்பம்
தெரிவித்தவர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒருவாரத்தில் சேனல்
நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்துக்கு குறைந்தது ரூ.50 லட்சம் என வைத்துக் கொண்டாலும் மாநிலம்
முழுவதும் ஏறத்தாழ ரூ.16 கோடி வரை அரசுக்கு மாதந்தோறும் வருவாய் கிடைக்க
வாய்ப்புள்ளது.
ஆனால், இதுவரை உள்ளூர் தொலைக்காட்சிக்கான ஒப்பந்தம் பெற்றவர்களுக்கு எந்தவிதத்
தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இரண்டு மாதத்தில்
ஏறத்தாழ ரூ.32 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அரசு
கேபிள் டிவி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வருவாய் இழப்புக்கு சிலர் துணைபோவதாகப் புகார் எழுந்துள்ளது. உள்ளூர்
தொலைக்காட்சி நடத்த ஒப்பந்தம் பெற்றவர்களிடம் இன்னும் குறைவான தொகைக்கு அனுமதி
பெற்றுத் தருவதாகவும், மறு ஒப்பந்தம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சில
அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனராம்.
மேலும், ஏலத்தில் கலந்துகொண்டு அனுமதி பெற்ற உள்ளூர் சேனல்களைத் தவிர,
எந்தவித அனுமதியும் பெறாமல் சில சேனல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.
இதுதொடர்பாகவும் உரிய நடவடிக்கை இல்லை.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவோரை கண்டறிந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால்,
வருவாயை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செட்-டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவது சட்ட விரோதம்: தனியாருக்கு, அரசு கேபிள் நிறுவனம் எச்சரிக்கை
» கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்
» கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- கேபிள் அரசுடைமை-சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum