TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு; பல இடங்களில் புகார்

Go down

நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு; பல இடங்களில் புகார் Empty நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு; பல இடங்களில் புகார்

Post by மாலதி Tue Jan 10, 2012 7:33 am

"நக்கீரன்' கோபால் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை
எடுக்க கோரி, அ.தி.மு.க., ஈரோடு புறநகர் வழக்கறிஞர் பிரிவு தலைவர் அருள்
முருகன், ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்
செய்தார். மனுவில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஜெயலலிதா குறித்து வெளியான
செய்தியை கண்டித்து, சென்னையில், "நக்கீரன்' வார இதழில் அலுவலகம்
தாக்கப்பட்டது. மாநிலம் முழுவதும், "நக்கீரன்' இதழ் எரிக்கப்பட்டது.
இச்செய்தியை
வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், ஈரோடு மாவட்ட
விநியோகிஸ்தர் பெரியசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்புத்தகத்தில் வெளியான செய்தி முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும்,
அ.தி.மு.க.,வுக்குள் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு
குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், உள் நோக்கம் கொண்டதாகவும், முதல்வர் மீது
அவதூறான எண்ணத்தை மக்களிடம் பரப்பும் நோக்குடனும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இந்திய தண்டனைச்சட்டம், 501 - தவறான செய்தியை பதிப்பித்தல், 502 -
தவறான செய்தியை வெளியிடுதல், 504 - பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்,
ஆகிய பிரிவுகளின் கீழ், அம்மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து,
தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி:
ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட, "நக்கீரன்' வாரப் பத்திரிக்கை
மீது, வழக்குப் பதிவு செய்யக் கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில்,
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருச்சி
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில்,
30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நேற்று திருச்சி மாநகர கமிஷனர்
அலுவலகத்துக்கு வந்திருந்தனர். "நக்கீரன்' வாரப் பத்திரிக்கை மீது,
ஐ.பி.சி., 153 (இழிவுப்படுத்தும் விதமாக செய்தி அச்சிட்டு கலவரத்தை
ஏற்படுத்துதல்) மற்றும் 503 (இழிவான செய்தியை வெளியிட்ட, அச்சிட்ட,
விற்பனையாளர் மீது நடவடிக்கை) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு
செய்யக் கோரி, மனு கொடுத்தனர். கமிஷனர் மாசானமுத்து, விடுமுறையில்
இருப்பதால், திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஜெயபாண்டியன்,
மனுவை பெற்றுக் கொண்டார். வழக்குப் பதிவு குறித்து, அரசு தரப்பு
வக்கீல்கள் மற்றும் மாநகர போலீசார், நேற்று மாலை 6 மணி வரை நடத்திய
ஆலோசனையில், முடிவு எட்டப்படவில்லை.

சென்னை: சென்னை, பெரம்பூரில்,
வைஷ்ணவ பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த பேரவையின் தலைவர் ஜெயந்தி
ஐயங்கார், நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த 7ம் தேதி நக்கீரன்
வார இதழில், தமிழக மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்
ஜெயலலிதாவைப் பற்றி உண்மைக்குப் புறம்பான அவதூறு செய்திகளை, முதல்வரின்
புனிதத்தை கெடுக்கும் வகையில் வெளிடப்பட்டுள்ளது. ஆறு கோடி தமிழர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரைப் பற்றிய அவதூறு செய்திகளைப்
பரப்புவது, ஓட்டளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், ஜனநாயகத்தை
அவமதிக்கும் செயல். இவ்வாறு,முதல்வரின் பெயரினை கெடுக்கும் நோக்கில்
செய்தியினை வெளியிட்டுள்ள நக்கீரன் கோபாலை விசாரித்து, தக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா
தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக நேற்று வடசென்னை
தெற்கு அ.தி.மு.க.,வினர், நக்கீரன் கோபால் கொடும்பாவியை எரித்து
ஆர்பாட்டம் நடத்தினர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு: இரண்டாவது நாளாக தாக்குதல்
» ராஜபக்சே மீது நடவடிக்கை: மதுரை கோர்ட்டில் வழக்கு
» சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு
» தமிழக கவர்னர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பு
» தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக புகார்: மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை;தேர்தல் கமிஷன் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum