TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழப்போரின் வீரப்பதிவு தேன்கூடு படத்தின் திரை முன்னோட்டம் வெளியீடு

Go down

ஈழப்போரின் வீரப்பதிவு தேன்கூடு படத்தின் திரை முன்னோட்டம் வெளியீடு Empty ஈழப்போரின் வீரப்பதிவு தேன்கூடு படத்தின் திரை முன்னோட்டம் வெளியீடு

Post by mmani Tue Jan 03, 2012 3:39 pm

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன் முறைய ஈழ மக்களின்
வாழ்க்கை, துயரம், போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு "தேன் கூடு" என்ற
திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் திரை முன்னோட்டம் 2012 புத்தாண்டை ஒட்டி இன்று இணையத்தில் வெளியிடப்படுகின்றது.


தமிழீழ
மக்களின் வாழ்வியலையும், போராட்ட வாழ்க்கையையும், தாங்கி வருவதோடு
மட்டுமின்றி எதிர்கால ஈழவிடுதலையின் நம்பிக்கைக் கருவாக இத்திரைப்படம்
உருவாகி இருக்கிறது. இப்படம், ஓர் கலை ஆயுதமாகவும், அடுத்துக்கட்ட
நகர்வுக்கு ஓர் ஒளியாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் இப்படத்தை
நம்பிக்கையுடன் உருவாக்கியுள்ளனர்.





இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் புலம்
பெயர்த் தமிழரும், கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படமான
"1999" நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் கதை
நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். தமிழில் வெளியான கலாபக்காதலன்,
திக்திக் ஆகிய திரைப்படங்களை இயக்கிய, இகோர் இப்படத்தின் இயக்குநர்.





இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம்
தயாரிக்க, பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் உணர்வுடன்
வழங்குகிறார். படத்திற்கு பாலை திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர்
சுகவனம் இசையமைத்துள்ளார். உணர்ச்சித் ததும்பும் வசனங்களை அ.திருநாவுக்கரசு
எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் தே.ஸ்ரீ.வாசன், படத்தொகுப்பாளர் ரேம்ப்
கா.முத்து ஆகியோர் தங்கள் பணிகளை சிறப்புறச் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் கதையையும் எடுக்கப்பட்ட முறையையும். தொகுத்து வரலாற்று ஆவண
நூலாகத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, ஈழமக்களின் வலியை பாடலாகவும்
வடித்துள்ளார் கவிஞர் கவிபாஸ்கர்.





விரைவில் இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகி, உலகத்
தமிழர்களின் பாராட்டையும், ஆதரவையும் பெறும் என படக்குழுவினர்
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.






படம் வெளியீடு தொடர்புக்கு:






| மணிவண்ணன்(கனடா) 1-4168975663
|
இகோர்(இந்தியா) +91 9841702032 |






| சிவபாஸ்கர் +91 98847 64668 | கவிபாஸ்கர் +91 9841604017 |









திரை முன்னோட்டத்தின்
இணைய முகவரி
: [You must be registered and logged in to see this link.]






பேஸ்புக்: [You must be registered and logged in to see this link.] மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோயால் இறந்த இராசுமதுரவனின் 'சொகுசு பேருந்து' படத்தின் இசை வெளியீடு-திரை உலகமே திரண்டது...cancer died rasumaturavan The music release of the film - the whole world gathered to screen
» தேன்கூடு படத்தின் அழகிய BANNER
» ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர் உயிரைக் காக்கும் அமெரிக்க முயற்சி முறியடிப்பு
» தேன்கூடு - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்
» 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' ஆவணப்படத்தின் முன்னோட்டம் தமிழகத்தில் வெளியீடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum