TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்களே, ஜாக்கிரதை!

Go down

கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்களே, ஜாக்கிரதை! Empty கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்களே, ஜாக்கிரதை!

Post by மாலதி Tue Oct 04, 2011 7:57 am

கள்ளக்காதலால் பலரின் இதயங்கள்தான்
நொறுங்கும் என்பதில்லை, அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் ஒரு முக்கியப்
பாதிப்பு ஏற்படுகிறதாம். ஒரு ஆய்வு இப்படிக் கூறுகிறது.

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு, அவர்களின் ஆணுறுப்பு பெரும் பாதிப்பை சந்திப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணத்தைத்
தாண்டிய முறையற்ற உறவுகள், கள்ளக்காதல், பல பெண்களுடன் உறவு கொள்வது
போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆணுறுப்பு சேதம் அடைவதாக அந்த ஆய்வு
தெரிவிக்கிறது.

இதுகுறித்த ஆய்வை அமெரிக்காவின் மேரிலான்ட் மருத்துவ
மையத்தின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கிராமர் தலைமையிலான
குழு மேற்கொண்டது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
முறையற்ற வகையி்ல உறவுகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களது ஆணுறுப்பு
சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிடைக்கிற இடத்தில்
செக்ஸ் உறவை வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். வேலை
பார்க்கும் இடம், கழிப்பறை, பாத்ரூம், கார் உள்ளிட்ட பொருத்தமற்ற
இடங்களில் அவசரம் அவசரமாக உறவு கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் நிதானமாக, எந்தவித அச்சமும் நிர்ப்பந்தமும் இல்லாமல்
இருக்க வாய்ப்பில்லை. இப்படிட்ட நிலையில் உறவு கொள்வதால் ஆணுறுப்பு
சேதமடையும் வாய்ப்பு அதிகம்.

வேகம் வேகமான உறவு, தவறான முறைகளைக்
கையாளுவது, அவசர கதியில் இயங்குவது, தவறான பொசிஷன்களை கடைப்பிடிப்பது
ஆகியவை காரணமாக இவர்களது ஆணுறுப்புகளுக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது.

எங்களது
ஆய்வில் 16 பேரை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம். இவர்களுக்கு
ஆணுறுப்பில் காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அந்த
ஆய்வின்போதுதான் முறையற்ற வகையில் உறவு கொண்டதால் இந்த காயங்களை அவர்கள்
சந்தித்தது தெரிய வந்தது.

மேலும் எங்களது ஆய்வுக்கு
வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முறையற்ற, கள்ளத்தனமான உறவுகளை
மேற்கொண்டிருந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இவர்களில் சிலர்
'லிப்ட்'டில் கூட உறவு கொள்ளும் பழக்கமுடையவர்கள் என்பது தெரிய வந்தது
என்று அவர்கள் தெரிவித்தனர்.

மனைவியருடன் வாழ்ந்து வரும் ஆண்கள்
உறவு கொள்ளும்போது ஏற்படுவதை விட பல மடங்கு மன அழுத்தம், பயம், பீதி,
அவசரம் உள்ளிட்டவற்றை கள்ளக் காதலில் ஈடுபட்டுள்ள ஆண்கள் சந்திக்கிறார்கள்
என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்களே, தவறைத் தவிருங்கள், முறையான தாம்பத்யத்தை மட்டுமே நாடுங்கள்...!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்களே ஜாக்கிரதை... இந்தப் பெண் செய்ததை பாருங்களேன்!
» செல்போன் எண் மாறியதில் உருவான கள்ளக் காதல்: அறிவுரை கூறியதால் கள்ளக் காதலர்ககள் நஞ்சருந்தி தற்கொலை
» ஆண்களே ஒரு நிமிடம்...
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» வெளிநாட்டிலிருந்து செல்லும் தமிழர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபடும் புலனாய்வுத் துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum