TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Aug 16, 2024 10:56 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Aug 16, 2024 10:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 05, 2024 2:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சம்பந்தன், மாவை உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரின் பாதுகாப்பு திடீரென நீக்கம்

Go down

சம்பந்தன், மாவை உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரின் பாதுகாப்பு திடீரென நீக்கம் Empty சம்பந்தன், மாவை உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரின் பாதுகாப்பு திடீரென நீக்கம்

Post by Tamil Wed Feb 17, 2010 7:10 am

சம்பந்தன், மாவை உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரின் பாதுகாப்பு திடீரென நீக்கம் Sampanthan_3தமது
அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நோக்கத்துடனேயே எதிர்க்கட்சிப்
பிரமுகர்களின் பாதுகாப்பை அரசாங்கம் முன்னறிவித்தல் எதுவும் இன்றி
நீக்கியிருப்பதாக எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற்
பொதுத் தோ்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான தினம்
நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான
பாதுகாப்பு அரசாங்கத்தினால் திடீரென நேற்று திங்கட்கிழமை இரவு
நீக்கப்பட்டிருக்கின்றது.

தோ்தல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடாமல்
தடுக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் அதிரடியாக
மேற்கொண்டிருப்பதாக எதிரணி வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹஸன் அலி,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா,
மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர
ஆகியோருடைய பாதுகாப்பே அராங்கத்தின் அவசர உத்தரவுக்கமைய நேற்றிரவு
நீக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவைப் பாதுகாப்பு
அதிகாரிகள் எட்டு பேரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருநதது. இதனைவிட இரண்டு
பாதுகாப்பு வாகனங்களும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
அச்சுறுத்தல் மிக்க ஒரு கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.பி. என்ற முறையிலுமே இந்தப் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ்
மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக
திரும்ப அழைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு பாதுகாப்பு வாகனங்களையும்
உடனடியாகத் திருப்பி ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே
போல முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டிருந்த
அமைச்சரவைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஐவரும் உடனடியாக வாபஸ்
பெறப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தனுக்கு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே
அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனை
உடனடியாக மீளப் பெறுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இதே போல மாவை சேனாதிராஜாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தலை
எதிர்கொண்டுள்ள தலைவர்கள் என்ற முறையிலேயே இவர்களுக்கு பாதுகாப்பு
வழங்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கும் எதிர்க்கட்சி வட்டாரங்கள், தமது
பாதுகாப்பை நீக்கியதன் மூலம் - தேர்தல் கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட
முடியாமல் எதிர்க் கட்சித் தலைவர்களை முடக்கி வைப்பதற்கு அரசு
திட்டமிடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமி்ழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை உறுப்பினர் ஒருவர்
புதினப்பலகையிடம் பேசும் போது - தமது உயிர்களுக்கு அரச தரப்பாலேயே ஆபத்தை
ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் இது இருக்கலாம் என அச்சம்
வெளியிட்டார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்
» இரா. சம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு !
» மு.க. ஸ்டாலின் உட்பட தி.மு.க எம்.ஏல்கள் சட்டசபையிலிருந்து குண்டுகட்டாக நீக்கம்
» அ.தி.மு.க விலிருந்து 3 தலைவர்கள் அதிரடியாக நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா
» சுதந்திர நாளில் பாதுகாப்பு வளையத்துக்குள் நின்று உரையாற்றும் தலைவர்கள் – விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum