TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!

Go down

தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! Empty தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!

Post by mmani Mon Aug 29, 2011 7:04 pm

தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! Evening-Tamil-News-Paper_12036859990

தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! Imp?urid=10170113a9bc7616383&cr=8779&al=3933&sec=3385&pl=3155&as=1&ty=0&l=0

காஞ்சிபுரம்: மரண தண்டனையை எதிர்த்து தீக்குளித்து தற்கொலை செய்து
கொண்ட இளம்பெண் செங்கொடி உடலுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி
செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் முன்னாள் அமைச்சர்
தா.மோ.அன்பரசன், அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு
தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையை சேர்ந்த
பரசுராமன் மகள் செங்கொடி (20), தாலுகா அலுவலகம் அருகே நேற்று மாலை
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள
கீழ்கதிர்பூரில் இயங்கி வரும் மக்கள் மன்றத்தில் பணியாற்றியவர்.

செங்கொடி
எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘இலங்கை தமிழர் பிரச்னைக்காக தோழர்
முத்துக்குமார் உயிர் தியாகம் செய்ததுபோல், என் உடல் பேரறிவாளன், சாந்தன்,
முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு செங்கொடி’ என எழுதியிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும்
திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை காஞ்சிக்கு
அனுப்பி வைத்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு நள்ளிரவு 11 மணிக்கு
வந்த தா.மோ.அன்பரசன், செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது
உறவினர்களுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ஆறுதல் கூறினார்.

விடுதலை
சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நள்ளிரவு 11.30 மணியளவில் வந்து
செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
‘‘அப்பாவிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட
மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, செங்கொடி செய்த உயிர் தியாகத்தை மத்திய,
மாநில அரசுகள் உணர்ந்து போர்க்கால அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய
வேண்டும். கேரளாவில் பாலன் என்பவரது மரண தண்டனையை அந்த மாநில அரசு ரத்து
செய்தது போல, தமிழக அரசும் தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை
காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் கருணை கூர்ந்து
செய்வார் என நம்புகிறோம்’’ என்றார்.

நள்ளிரவு 2 மணியளவில் மதிமுக
பொது செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு சென்று செங்கொடியின் உடலை பார்த்து
கண் கலங்கினார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வைகோ
கூறுகையில், ‘‘கோடான கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக
நினைத்து, நம்பிக்கையோடு உயிர் தியாகம் செய்த செங்கொடியின் உணர்வை உணர்ந்து
தமிழக முதல்வர், 3 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கொடியின் தியாகத்தை வரலாறு மறக்காது. கேரள அரசு போல தமிழக அரசும்
செய்து இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்’’
என்றார்.

செங்கொடியின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை
செய்யப்பட்டு, மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பொதுமக்கள்
அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்
மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக ஆர்டிஓ வீரப்பன்,
எஸ்.பி. மனோகரனிடம் பேசினர். ஆனால், செங்கொடி உடலை பொது இடத்தில் வைக்க
போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், தனியார் மண்டபம் அல்லது தமிழ்
அமைப்பாளர் யாராவது ஒருவர் வீட்டில் வைக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.ரா. வரதராசன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
» நடிகை மனோரமா உடலுக்கு கருணாநிதி, ரஜினி உள்பட திரையுலகினர் அஞ்சலி ( படங்கள்)
» காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட நடிகர்!
» தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா 1 லட்ச ரூபாய்!-’ வைரமுத்து அறிவிப்பு!
» வேலுப்பிள்ளையின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum