TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மொபைலுக்கான ‘செய்தித்தாள்’ அப்ளிகேஷன்கள்!

Go down

மொபைலுக்கான ‘செய்தித்தாள்’ அப்ளிகேஷன்கள்! Empty மொபைலுக்கான ‘செய்தித்தாள்’ அப்ளிகேஷன்கள்!

Post by ஜனனி Fri Jul 22, 2011 7:50 am

மொபைலுக்கான ‘செய்தித்தாள்’ அப்ளிகேஷன்கள்! Devices

காலையில எழுந்திரிச்ச உடனே ஒரு கையில காபியும், இன்னொரு கையில செய்தித்தாளையும் வெச்சிக்கிட்டு ஹாயா முந்தின நாள் நடந்த நாட்டுநடப்புகளை படிக்கிறதே ஒரு தனி சுகம் தான். ஆனா இப்போ எல்லாரும் எங்க போனாலும் எப்பவுமே கையோட கொண்டு போற ஒரு தவிர்க்க முடியாத சாதனமாகி விட்டது மொபைல்.


முன்பெல்லாம் ஒரு அவசியமான இமெயில் அனுப்புவதற்கு கணினி தேவைப்படும்.இப்போது கையில் மொபைல் இருந்தால் போதும் நாம் எங்கிருந்தும் யாருக்கும் உடனடியாக இமெயில் அனுப்பி விட முடியும்.இந்த அவசர யுகத்தில் நமது வேலைகளை சுருக்கி தருவதுதான் தொழில்நுட்பத்தின் புரட்சி என்று சொல்லலாம்.அந்த வகையில் ஒரு முழு செய்தித்தாளை நாம் கையில் வைத்திருக்கும் மொபைலில் சுருக்கி தருவதுதான்மொபைல் செய்தித்தாள்’.


மொபைலில் செய்திகளை படிப்பதில் நான்கு வகைகள் உள்ளது.


ஒன்று : செய்திகளை பிளாஷ் நியூஸ் ஆக நமது மொபைலில் திரையில் தருவது.இதை ஆங்கிலத்தில் NEWS TICKER என்று சொல்வார்கள்.ஒரு தனி அப்ளிகேஷனாக இருக்கும்.அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த வகை அப்ளிகேஷனில் செய்திகள் தானாகவே அரை மணிக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மணிக்கு ஒரு முறையோ அப்டேட் செய்து கொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


இரண்டாவது : அனைத்து வகை செய்திகளையும் மொபைலில் படிக்க ஏதுவாக வடிவமைத்து தருவது.


மூன்றாவது : இந்த வகை அப்ளிகேஷனில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு முழு
செய்தித்தாளின் அத்தனை பக்கங்களையும் நாம் அப்படியே மொபைலில் அதே வடிவத்தில் படிக்க முடியும் என்பது தான்.


நான்காவது : சம்பந்தப்பட்ட செய்தித்தாள்கள் அல்லது செய்தி நிறுவனங்களின் இணைய முகவரியை நமது மொபைலின் ப்ரௌசரில் புக்மார்க் செய்து கொண்டு நினைத்த நேரத்தில் அந்த இணைய பக்கங்களுக்கு சென்று செய்திகளை படிக்கலாம்.


இங்கே நாம் மொபைலில் செய்திகளை படிக்க உதவி செய்யும் மொபைலுக்கான தனி அப்ளிகேஷன்களைப் பற்றி பார்க்கலாம்


# [You must be registered and logged in to see this link.]


இந்தியாவின் நம்பர் 1 மொபைல் நியூஸ்பேப்பர் சர்வீஸ்என்ற கோஷத்துடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த இணையதளத்தில் மொபைலுக்கான தனி மென்பொருளை தருகிறார்கள். 9 மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட இந்தியாவின் முன்னணி செய்திதாள்களின் செய்திகளை இங்கே நீங்கள் படிக்கலாம். கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.


இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் நீங்கள் இந்தியாவின் எந்த மொபைல் சேவை நிறுவனத்தில் இருந்தாலும் இணைய இணைப்பு இருந்தால் போதும் இந்த அப்ளிகேஷன் வேலை செய்யும்.
செய்திகளை அவ்வப்போது உடனுக்குடன் அப்டேட் செய்கிறார்கள். அப்ளிகேஷனின் வடிவமைப்பும்,கண்களை உறுத்தாத எழுத்துகளின் வடிவமைப்பும் இதன் தனிச்சிறப்பு .


இந்த newshunt அப்ளிகேஷனை தரவிக்கம் செய்வது முற்றிலும் இலவசம் தான். கட்டணம் எதுவும் கிடையாது.


தவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


# [You must be registered and logged in to see this link.]


இதுவும் ஒரு அசத்தலான மொபைல் பேப்பர் அப்ளிகேஷன் தான். ஒரு அபாரமான முயற்சியும் கூட.. இதன் தனிச்சிறப்பை தான் நான் மேலே மூன்றாவதாக சொல்லியிருந்தேன். கனடாவைச் சேர்ந்த newspaper direct என்ற நிறுவனத்தின் இணையதளம் இது.


உலகம் முழுக்க இருக்கின்ற 1900 க்கும் மேற்பட்ட தினசரி செய்தித்தாள்களையும்,வார ,மாத இதழ்களையும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் வாசிக்கலாம். தமிழில் தினமலர் மற்றும் தினமணி ஆகிய தினசரி செய்தித்தாள்களை இங்கே நமக்கு வாசிக்க கொடுக்கிறார்கள்.


செய்தித்தாள்களையும்,இதழ்களையும் அதன் முழு வடிவத்திலேயே கொடுப்பதால் ஒரு செய்தித்தாளை,ஒரு இதழை நமது மொபைலில் வாசிப்பது போல புது அனுபவமாக இருக்கிறது.
95 நாடுகளில் இருந்து 49 மொழிகளில் வெளிவரும் தினசரி செய்தித்தாள்களையும், வார,மாதஇதழ்களையும் இங்கே அடுக்கி வைத்திருக்கிறார்கள்.


உடனுக்குடன் செய்தித்தாள்களையும்,இதழ்களையும் அப்டேட் செய்வது சிறப்பாக உள்ளது.
ஒரு ஒரு குறை தான்.என்ன? இந்த அப்ளிகேஷன் இலவசம் தான்.ஆனால் அதில் உள்ள செய்தித்தாள்களையும்,இதழ்களையும் படிக்க சந்தா கட்டணம் கட்ட வேண்டும்,முதல் முறை நீங்கள் பயன்படுத்திப் பார்க்க டிரயலாக நமக்கு விருப்பமான ஏதாவது ஒரு செய்தித்தாளை ஒரு நாளைக்கு படிக்க கொடுக்குறார்கள்.அதன் பிறகு தொடர்ந்து படிக்க காசு கேட்கிறார்கள். மற்றபடி இது ஒரு மொபைலில் செய்தித்தாளை வாசிக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் தான்.


இதன் மொபைலுக்கான அப்ளிகேஷன் இப்போதைக்கு -போன், பிளாக்பெர்ரி, ஆன்ட்ராய்டு, பாம்வெப் .எஸ்,விண்டோஸ் 7 மொபைல் ஆகிய .எஸ் களுக்கு கிடைக்கிறது. நோக்கியாவில் பரவலாக இருக்கும் சிம்பியன் .எஸ் மொபைல்களுக்கு இன்னும் வரவில்லை.


தவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


# [You must be registered and logged in to see this link.]


இதை ஒரு செய்தித்தாள் பேப்பர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.ஏனென்றால் உலகத்தில் பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் இணையதளங்களை ஒரே இடத்தில் இங்கு வாசிக்கலாம்.இதில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் செய்தியோடையில் பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்திதாள்களின் இணையதள செய்திகளை வாசிக்கலாம்.


மேலும் டிவிட்டர்,ஃபேஸ்புக்,பிகாஸா,கிரிக்இன்போ போன்ற இணையதளகளுக்கு இங்கிருந்து இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தலாம்.இதில் இருக்கும்அப்ஸ்டோரில்மற்ற பிரபலமான இணையதளங்களின் லின்குகளையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


இது ஜாவா வகையைச் சார்ந்த தனி அப்ளிகேஷனாக கிடைப்பதால் எல்லா வகையான மொபைல்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.தரவிறக்கம் மற்றும் பயன்படுத்துவது இலவசம் தான் கட்டணம் இல்லை.
'
தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


[You must be registered and logged in to see this link.]


snaptu அப்ளிகேஷனைப் போலதான் இதுவும் வேலை செய்யும்.தரவிறக்கம் மற்றும் பயன்படுத்த இலவசம்.இப்போதைக்கு -போன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது. -போன் அதன் அப்-ஸ்டோரில் காட்சிப்படுத்தும் சிறந்த 50 இலவச அப்ளிகேஷங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் பிரபலடைம்ஸ்வார இதழ் 2011 ஆண்டில் சிறந்த 50 -போன் அப்ளிகேஷன்களில் இதையும் ஒன்றாக தேர்தெடுத்து உள்ளதாம்.


தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


# [You must be registered and logged in to see this link.]


நோக்கியாவின் சிம்பியன் வெர்ஷன் 3 வகை மாடல் மொபைல்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் அப்ளிகேஷன். இது நான் முதலாவது வகையாக குறிப்பிட்ட ஒரு news ticker அப்ளிகேஷன் இது..


பி.பி.சி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களின் செய்திகளை நமது மொபைலில் முகப்பு பக்கத்திலேயே ஸ்கோரலிங் முறையில் படிக்க முடியும். சில அப்ளிகேஷன்கள் நாம் மொபைலை ஆப் செய்து ஆன் செய்யும் போது மீண்டும் அந்த அப்ளிகேஷனுக்கு சென்று இயக்க வேண்டியிருக்கும்,ஆனால் இதில் அந்த பிரச்சனை இல்லை.மொபைல் ஆனாகும் போது கூட இந்த அப்ளிகேஷன் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.இது ஆங்கிலத்தில் மட்டுமே செய்திகளை தரும்


தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


# [You must be registered and logged in to see this link.]


இதைப்பற்றி சொல்லத் தேவையில்லை உலக அளவில் பிரபலமான செய்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.


இப்போதைக்கும் -போன் மற்றும் ஆன்ட்ராய்டு, போன்களுக்கு தனி அப்ளிகேஷனாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். உலக அளவில் ஆங்கிலத்தில் நாட்டுனடப்புகளை தெரிந்து கொள்ள உதவும் சிறந்த அப்ளிகேஷன் இது.


தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum